வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறை தான்- தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
வேதாரண்யம் தொகுதி, தென்னடார் கிராமத்தில் விவசாய நிலங்களைப் பறித்து தொழிற்பேட்டை அமைப்பதை
எதிர்த்து போராடி வரும் நாம் தமிழர் உறவுகளையும், பெண்கள் உள்ளிட்ட பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியைச் சேர்ந்த பொதுமக்களையும் அதிகாலையில் வீடுபுகுந்து கைது செய்திருக்கிறது ஆளும் தவெக அரசு.
விவசாய நிலங்கலளப் பறிக்காதே! தொழிற்பேட்டை வேண்டாம்!
இதுதான் மக்களுக்கான அரசா?
திமுகவின் ஆட்சிமுறையைத் தொடர்வது தான் உங்கள் ஆட்சிமுறையா?
- இரும்பாவனம் கார்த்திக்,
நாம் தமிழர் கட்சி
தமிழனுக்கு இன உணர்வு செத்துப் போச்சாடா...மக்கட்டி பயலுங்களா?
பாருங்கடா..பிழைக்க வந்த கும்பலுக்கு உள்ள வாய்த்திமிர😡
இதை அப்பப்போ பரப்பிட்டே இருக்கணும்.
முழிச்சு தொலைங்கடா..🤦🏻
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக, தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் சிறப்புப் பாடல் காணொளிகளையும், தேர்தல் பரப்புரைப் பாடல் காணொளிகளையும், மொழிப்போர் ஈகியர் வரலாறு, மாவீரர்களின் வரலாறு உள்ளிட்ட ஆவணக் குறும்படங்களையும் கலை நேர்த்தியுடனும், உணர்வுப்பூர்வமாகவும் எழுதி-இயக்கிய அன்பிற்கினிய தம்பிகள் திரைப்பட இயக்குநர் ச.முரளிமனோகர் மற்றும் இசையமைப்பாளர் ச.பிரபாகரன் ஆகியோரின் உடன்பிறந்த தம்பி அன்பு இளவல் ச.மகேந்திர ராஜா (எ) ராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தம்பி ராஜாவின் மறைவால் பெருந்துயருற்றுள்ள தம்பிகள் முரளி மனோகர் மற்றும் பிரபாகரன் ஆகியோர்க்கும், பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
அன்புத்தம்பி ச.மகேந்திர ராஜா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
தெலுங்கு வெறின்னா அது இது தாங்க 😡😡😡
இந்த வயசான காலத்துல இந்த அம்மாவுக்கு இவ்வளவு தெலுங்கு வெறி இருக்கு!
இன வெறி கொள்ளடா தமிழா!
இல்லையேல் உன் இனம் அழிக்கப்பட்டு நீ துடைத்து எறியப்படுவாய்!
நல்ல வேலை இவனுங்க ஆட்சி காலத்துல ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடக்கல...
~ துப்பாக்கி குண்டு வரும்போது நீ ஏன்டா குறுக்க போனனு முட்டு குடுத்துருப்பான்ங்க தற்குரிங்க
இப்பொழுது வித்தை காட்டும் விமானங்கள் குரங்கணி தீ விபத்தில் , ஓக்கி புயலில் மக்களை பாதுகாக்காமல் எங்கே சென்றது .
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN#NTK#Pressmeet