@logintvk பட்டாவில் இல்லாதவர் பெயரில், முன் பத்திரங்கள் இன்றி பத்திரம் பதிந்து கொடுக்கின்றனர். இதனால் த.வெ.க., ஆட்சியில் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். #TVKVijay#kadayam#tenkasi
தென்காசி மாவட்டம் கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருவ��ய் துறை ஆவணங்களை ஆய்வு செய்யாமல் சட்டவிரோதமாக பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனால் கீழக்கடையம் கிராமத்தில் எல்லை பிரச்னைகள் ஏற்படுகிறது.
@logintvk சார் என்னவென்று பார்க்கவும்
@CMOTamilnadu @CollrTenkasi @NTK_Tenkasi
தேனி அருகே 74 வயது மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை என்று தினகரன் செய்திகள் தெரிவிக்கின்றன.
பார்வதி(எ) ரோஸ்லின்மேரி என்ற மூதாட்டி தான் கொலை செய்யப்படவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
#தேனி#கொலை#மூதாட்டி#CrimeAgainstWomen#கொள்ளை
இரவு 11.30 மணி முதல் அதிகாலை 3.30 வரை தென்காசி அம்பாசமுத்திரம் ரூட்டில் அரசு பஸ்கள் இயங்காததால், மத்தளம் பாறை, மாதாபுரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் செல்லும் பயணிகள் 3 மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது.
@CollrTenkasi நடவடிக்கை தேவை
@tnstc_setc#tenkasi
தேனியில் கணினி கற்ற போலீசாருக்கு தட்டுப்பாடு
தேனி மாவட்டத்தில் போலீசாருக்கு கணினி கற்க ஆர்வமில்லை என்பதால் விடுப்பில் செல்வோருக்கு மாற்று கிடைக்காமல் அலுவல் பணி பா��ிக்கப்படுகிறது.
https://t.co/UGlCaLEQI4
@Tnicollector @Thenipolice @tnpoliceoffl @CMOTamilnadu
#theni
நேற்று தேனி BUS STAND chennai அரசு பேருந்தில் SEAT இருந்தும், இல்லை என்று நடத்துநர் சொல்லி, ஐயாவை பாரு என்று சொன்னார்(TICKET COUNTER) நானும் பார்த்தேன்
ரூ 100 மட்டும் அன்பளிப்பாக பெற்று நடத்துநர் SEAT குடுத்தார். BUS ஏறிய எல்லாரிடமும்
ரூ 100 வாங்கப்பட்டது.
@arasubus#TVKVijay
விசில் புரட்சி அரசின் மற்றொரு சாதனைமுத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன்(38) என்பவரை மூன்று பேர் கொண்ட கஞ்சா கும்பல் வீடு புகுந்து பாட்டிலால் கொடூரமாக குத்தி காயப்படுத்தி விட்டு தப்பியுள்ளது, இதில் படுகாயம் அடைந்த ஹாஜா முகைதீன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்
தேனி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களிடம் விளம்பர பதிவு எண் வழங்க கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்யும் உயர் அதிகாரி பல ஆயிரம் லஞ்சம் வசூலிப்பு.
#election@TNelectionsCEO@ECISVEEP