SIR பதிவு செய்தால் தான் வாக்காளர் பட்டியலில் பெயர் வரும், பதிவு செய்யவில்லை என்றால் பெயர் வராது என்று நாம் தமிழர் கட்சியினர் பாரி அவர்கள் மீது ஆபாசத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் சொல்லும் படி கேட்டால், நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை வேட்பாளர் SIR பதிவு செய்தார். பின் அவர் இறந்துவிட்டதாக கூறி அவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இப்பொழுது இவர் உயிரோடு இருக்கிறார் என்று எடுத்துக்கொள்வதா அல்லது இறந்துவிட்டதாக எடுத்துக்கொள்வதா?
நாதக இன்னொரு திமுகவாக மாறி வெறும் பொய், ஆபாசம், அவதூறு தான்.
டேய் பொய் வேட்பாளர் @arun0906 , பதில் சொல்லு டா... ஆதாரம் எங்கே?
SIR தமிழர்களுக்கு எதிரானது
அதனால் அதை தமிழர்கள் பதிவு செய்யாமல் கைவிட வேண்டும் என்று தமிழ்நாட்டில் சொல்லிய ஒரே நபர் உண்மை தமிழ் தேசியவாதி
பாரி மட்டும் தான்
ஆனால் Sir யை முதலில் எதிர்த்து விட்டு பின்பு ஆதரவு தந்த சீமான் துரோகி தமிழ்தேசியவாதியா?
குற்றம்சாட்டுபவன் ஆதாரம் காட்டமானாம் 😂😂 இஷ்டத்துக்கு பொய்யை பரப்புவானாம்.... கேட்டால் நாங்கள் நிரூபிக்கனுமாம். பதிவு செய்தால் அதை ஆதாரம் காட்டு டா வெண்ணெய்
டேய் சுனந்தா அம்மையாரின் 10 fake ID குழுவே @arun0906 இவரிடம் என்ன ஆதாரம் இருக்கு பாரி அண்ணன் dec 2025 ல் sir draft fill பண்ணியதற்கு. குற்றம் சுமத்தியது இந்த நபர் அப்ப இவர் தான் prove பண்ணணும்.
டேய் 24 மணி நேரத்திற்கு மேலாக ஆதாரத்தை கேட்கிறேன். சரி ஆதாரத்தை காட்டுவான் என்று பார்த்தால் கலியாணம், விருந்துனு பேசிட்டு இருக்கான் 😂😂😂😂
பாரி அவர்கள் மீது வைத்து குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லாததால் அடி வாங்குகிறோம் என்று அறிந்து வேறு தலைப்பிற்கு பயந்து ஓடி ஒளிந்துக்கொண்டான் 😂
@SaalanPaari நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரிடமிருந்து இதுபோன்ற அவதூறுகளை எதிர்பார்க்கவில்லை. திரு.பாரி சாலன் அவர்கள் SIR படிவத்தை கைப்பட கையெழுத்திட்டு நிரப்பியதாக கூறுகிறீர்கள் என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள். ஆதாரமின்றி அவதூறு பரப்ப வேண்டாம். உண்மை என்றால் ஆவணத்துடன்
சில நாட்களாக நான் மற்றும் எனது குடும்பம் SIR படிவத்தை நிரப்பியதாக ஃபேக் ஐடிகளை வைத்து பரப்பி வந்த ஒரு கூட்டம், இன்று வெளிப்படையாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரையே களம் இறக்கிவிட்டிருக்கிறது.
நான் SIR படிவத்தை நிரப்பவும் இல்லை; பதிவு செய்யவும் இல்லை! SIR என்பது வடஇந்திய வாக்காளர்களை தமிழகத்திற்குள் வாக்காளர்களாக மாற்றக் கொண்டு வந்த சதித்திட்டம் என்பதால், அதை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.
அப்படி இருக்கையில், நான் அதை ரகசியமாகப் பதிவு செய்தேன் என்ற பச்சைப் பொய்யை இந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
SIR படிவத்தையே நிரப்பாத பாரி சாலன் அண்ணனை SIR நிரப்பியதாக அவதூறு பரப்புகிறாயே? அதற்கு என்ன ஆதாரம்? வெரும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பேசக்கூடாது...
பாரி அண்ணன் SIR படிவம் நிரப்பியதற்கு ஆதாரம் கொடு😡😡 😡
மேடையில் SIR ஐ எதிர்ப்பது போல் எதிர்த்து வீட்டுக்குச் சென்று SIR ஐ பதிவு செய்யுங்கள் என்று கூறிய நாதக வியாபாரிகளை/ தமிழின துரோகிகளை மன்னிக்கவே மாட்டோம்.
நாதக தலைமை பின்னாடி இருந்து உதவவில்லை பின்னாடி இருந்து முதுகில் குத்திருக்காங்க. Highlight ஏ சுனந்தா அக்காவின் 🔥 தான்.
எப்படி இப்படிலாம் பதிவிட முடியுது வெட்கமாவே இல்லை உனக்கு 😡
பெயர பாரு பாரி வேந்தனாம், அந்த பச்சமுத்து ஒரு ஏரி திருடன், நில ஆக்கிரமிப்பு வழக்குகள் பல நிலுவையில் இருக்கு. இவர் மேடையில் மண் மலை என்று பேசிட்டு, கமிஷனுக்கு மறக்காம கால நக்குவார் போல.. நல்லவேளை சுற்றுச் சூழல் பாசறையை வைத்து பாதுகாவலனுக்கு பாராட்டு விழா எடுக்காமல் விட்டாரே..🤦