@sunnewstamil இந்த மொன்ன கம்மனாட்டி நாய்தான் இந்த கம்பெனி முதலாளி நாய் தான் இந்தியா முன்னேற அனைவரும் 18 மணி நேரம் வேலை செய்யணும்னு முதல்ல வரியை கட்டிட கம்மனாட்டி
அந்தமான்,நிக்கோபார் தீவுகளில் வசித்து வந்த பழங்குடியினர் சுனாமி வரப்போகிறது என்று முன்பே அறிந்து அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எப்படி சென்றார்கள் என்பது வியப்பான ஒன்று 1/5
ஜப்பானுக்கு வரக்கூடிய சில வழிமுறைகள்
ஜப்பானிய மொழி தேவையில்லை
1.உயர் கல்வி (UG, PG, PhD), ஜப்பானிய மொழி கற்கும் பள்ளிகளில் சேருவதன் மூலம்
கீழேயுள்ற இணைப்பில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உள்ளன. பல்வேறு கல்வி உதவித்தொகைத் தகவல்கள் உட்பட.
https://t.co/gGkpfKtIGv
2.ஆராய்ச்சி சார்ந்த வேலைகள் (Postdoc)
https://t.co/ILgaoaCge8
3.MNC கம்பெனிகள் மூலம் வரலாம்
இந்தியாவில் நீங்க பணிபுர���யும் கம்பெனிக்கு ஜப்பானில் கிளைகள் இருந்தால் எளிதில் வரமுடியும்
4.கீழ்க்கண்ட வேலை தேடும் தளங்கள் மூலம் தேடலாம்
GaijinPot
https://t.co/XKPqFFELIE
Daijob
https://t.co/8QxQibwtxF
Career Engine
https://t.co/ldAe3ST7A1
Rakuten
https://t.co/CnKFpMj82u