RSSன் ABVP மாணவர் அமைப்புக்கு அரசே இடமும் நேரமும் குடுத்து அனுமதி
NEETற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு தடியடி
யாருக்கு வேலை செய்கிறது தமிழ்நாடு அரசு CM uncle?
#BANNEET
GenZ DMK அடையாளம் வேணாம்னு பேசுனா IUML பாய், தொப்பி போட்டுட்டு மத அடையாளத்தோட எதுக்கு நீங்க நிக்குறீங்கன்னு கேட்க எவ்ளோ நேரமாகும்?
பலர் ஒத்த கருத்துடையவர்கள் சேர்ந்து தான் இந்த போராட்டம்., திமுக வை பற்றியோ இல்ல அவங்க இதுவரைக்கும் செஞ்சிருக்கும் அத்தனை சட்ட போராட்டங்களையும் யாருமே பேசாதப்போ, இப்படி பேச வேண்டிய அவசியம் என்னவா இருக்கும்? சோபால இருக்க வசதிக்காக தான் போல.!!
CPI பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர் போராட்டத்தில் Genz DMK டிசர்ட் போட்டு வரக்கூடாது என்று சொன்ன Omer Muckthar யாருனு தெரியுதா? ஏன்பா முஸ்லிம் லீக், உங்க விஜய் விசுவாசத்துக்கு அளவே இல��லையா 😂
நீட் தேர்வுக்கு எதிராக ஒருவர் எந்த கட்சியின் சார்பாகவும் வரலாம், என்ன ஆடை வேண்டுமானாலும் போடலாம், ஆனா சனம் செட்டி போல போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருக்கிறார்களா அதை மட்டுமே பார்க்க வேண்டும். அந்த எண்ணத்தில் அந்த இளைஞர் வரவில்லை எனும் போது சம்பந்தமே இல்லாமல் எல்லோர் முன்பும் உங்க கட்சிக்கு ஸ்கோர் பண்ணாதீங்க என்கிறார் இவர். தங்கள் கட்சியின் ��ிஜய் விசுவாசத்தை காட்ட சிகப்பு துண்டுடன் வரும் கம்யூனிஸ்ட் தலைவர்களை கூட கட்சி அடையாளத்தோடு வராதீங்க என்று விரட்டுவார் போல.
ஒருவர் எந்த ஆடை அணிய வேண்டும் என்று நீங்க முடிவு பண்ணாதீங்க. அவரின் நோக்கம் என்ன என்பதை மட்டும் பாருங்க. நல்லா நடந்த போராட்டத்தில் தன் இருப்பை காட்ட, திமுக குறித்து தேவையில்லாத பேச்சின் மூலம் தேவையில்லாத சர்ச்சையை கிளப்பி உள்ளார். இவர் பேசியதை தற்குற���கள் பரப்புவதை பார்ப்பதன் மூலம் யார் ஸ்கோர் செய்யும் எண்ணத்துடன் வந்துள்ளார்கள் என்பது அம்பலமாகிவிட்டது.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது எந்த ஒரு கட்சியின் சொத்தும் அல்ல; அது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த பொதுமக்களின் போராட்டம். அதனால், அந்தப் போராட்டத்தில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதைவிட, எந்த நோக்கத்துடன் கலந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்....
#cjp #cjp_प��र्टी #banneet
திமுக சிறப்பான எதிர்கட்சியாக செயல்படுவோம்னு May 4 அறிவித்தது
எடப்பாடியை முதல்வர் ஆக்குவதற்கும் இல்லையேல் திருமாவளவனை முதல்வர் ஆக்கு��தற்கும் தவெகவுடன் பேச்சுவார்தை நடத்தினோம்
திமுகவை யாரும் நாடவில்லை
எவ்வளவு நேக்கா திமுக பக்கம் திருப்பி வதந்தி கிளப்பிட்டு இருந்தானுங்க
தவெக
விசிக
IUML
கம்மிஸ்கள்