Fyki : @mkstalin
இது திருமிகு.திவ்யா சத்யராஜ் அப்படிங்கிற தனிப்பட்ட நபர் சார்ந்தது இல்ல, இதுல திவ்யா ஒரு Sample size, கடந்த 5 வருடத்துல திமுக கட்சியோட பதவி கட்டமைப்பு இப்படி தான் இருந்திருக்குனு காட்டுது.
அங்க திரு.வினோத் தவெக அரசாங்கத்துல நடந்த பழநி நில விவகாரம் தொடர்பா இன்ஸ்டாகிராமல போட்ட பதிவுக்காக கைது, கட்சியில பொறுப்புல இருக்கிற ஆட்கள் அதப்பத்தி பேசாம கடந்து போறாங்க... ஏற்கனவே ஒரு முறை சொன்னேன் திரும்பவும் ரொம்ப மன வருத்தத்தோட சொல்றேன்...
அடிமட்ட தொண்டனோட சாதாரண உணர்வுகள கூட புரிஞ்சுக்க முடியாம ஒரு கட்சியோட கட்டமைப்பு உருவாகுதுனா!!! அது தன்னோட அழிவுக்கான பயணத்த தொடங்கியிருக்குனு அர்த்தம்.
எதுவும் சரி செய்யப்படலனா திமுக'ங்கிற கப்பல் மூழ்கும், "அய்யோ கப்பல் மூழ்குதேனு" பதவிக்காக நாங்க கட்சி எல்லாம் தாவ மாட்டோம்... மூழ்குற கப்பல்'ல கைகட்டி நின்னு கப்பலோட கப்பலா எங்க அரசியலையும் முடிச்சுக்குவோம் அவ்ளோ தான்.
அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
அண்ணாமலை தெளிவாக தான் ஒரு தேசியவாதியும், இந்துத்துவவாதியும். ஆனால், பாஜக மீது தனக்கு கோபம் இருப்பதாகவும், அதிலிருந்து விலகி இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நேரடியாக இன்றைய ஆளும் கட்சியான தவெக முன்னெடுக்கும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்களை மையப்படுத்திய அரசியலுக்கு எதிராக, ஓபிசி அரசியலை கையில் எடுத்திருக்கிறார் அண்ணாமலை.
மாயாவதி ஒரு தேர்தலில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார். ஆனால், ஓபிசி வாக்குகளை ஒருங்கிணைக்காததால், பின்வந்த காலங்களில் அரசியலில் இருந்தே காணாமல் போனார். இதை உணர்ந்த அண்ணாமலை, அந்த அரசியல் அணுகுமுறையை தற்போது கையில் எடுத்திருக்கிறார்.
அவரது கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றிருந்தாலும், தான் "சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவன்" என்பதை உணர்த்தும் விதமாக, எந்தக் கொங்கு சமூகத் தலைவரையும் முன்னிலைப்படுத்தாமல், தன்னுடன் பாஜகவில் பயணித்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை முன்னிறுத்தியுள்ளார். இதன் மூலம், தான் சாதிய அரசியல் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.
2009-ஆம் ஆண்டு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் கட்சி சுமார் 25 லட்சம் வாக்குகளைப் பெற்றது. எனவே தற்போது பொள்ளாச்சியில் நடத்தியது போல, அண்ணாமலை மற்ற எட்டு மண்டலங்களிலும் வெற்றிகரமாக இதுபோன்ற கூட்டங்களை நடத்தினால், நிச்சயமாக 20 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
தூய சக்தி என்று ஆட்சிக்கு வந்தாலும், லாட்டரிகளையும் மற்றும் குட்காகளையும் முன்னிறுத்தி தற்போது விஜய் மேற்கொண்டு வரும் அரசியல் அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
அண்ணாமலையும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியலையே முன்னிறுத்துகிறார். திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான அலையை முதலில் உருவாக்கியது அவர்தான். ஆனால், அதை விஜய் அறுவடை செய்தார். தற்போது, அந்த இடத்தை மீண்டும் கைப்பற்ற அண்ணாமலை களத்தில் இறங்கியிருக்கிறார்.
2031ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை சொல்வதன் மூலமாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறார். மறுபுறம், உதயநிதியை முன்னிறுத்தி "திராவிடம்" என்ற அடையாளத்தை மையமாக வைத்து திமுக தனது அரசியல் பயணத்தைத் தொடரும்.
திக்கற்ற நிலையில் இன்னும் யார் யாரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதை விட, யாரையெல்லாம் கட்சியில் இணைத்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை பலப்படுத்துவது என்பதை எடப்பாடி பழனிசாமி சிந்தித்தால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகலாம். இன்றைக்கும் எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி ஆட்சியை அமைப்பதற்குப் போதுமான வலிமையைக் கொண்டுள்ளது. அதை நோக்கிப் பயணிப்பதே சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்கும்.
எல்லோரும் சுதாரித்துக்கொள்ள வேண்டிய காலமாக தற்போதைய தமிழ்நாடு அரசியல் களம் மாறியுள்ளது.
#KCPalanisamy #Annamalai #TVK #DMK #ADMK #BJP #TNPolitics #Pollachi
#இறுதிபக்கம் இந்த படம் வந்து 5 வருஷம் ஆச்சு எல்லோரும் புதுமுகம் தான் பட் படம் செமயா இருக்கு தமிழல் வேற லெவல் படம் எடுக்குறாங்க நம்ம(பலர்) தான் சரியா கவனிக்கல போல கிளைமேக்ஸ் கண்டிப்பா இப்படி எல்லாம் யோசிப்பாங்களா ரேஞ்ச்ல இருக்கும் முடிஞ்சா பாருங்க 👌👌
யூடியூப்ல லிங் available
இவ்வளவு கீழ்த்தரமாக இதை விட கீழ்த்தரமான பெண்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பேசி திரியும் விஜய் ஆதரவு கூலி கும்பல் 1000 ஐடி மேல இருக்கும். இவர்கள் மீது என்ன நடவடிக்கை இது வரை எடுத்தது விஜய் அரசு? யார் கொடுக்கும் தைரியத்தில் இதை செய்ய துணிகிறார்கள் ?
கைது செய்யுமா !
இவன் மொத்த பக்கமும் இதான் செய்கிறான்.. இதுவும் AI என உருட்டுவானுக்க : பதிவிட நாள் 16 ஆம் தேதி , நேரம் 9.21 PM. அந்த பதிவின் தனிப்பட லிங்க் எடுத்து வைத்துள்ளேன்.
காவல்துறை என்ன செய்வதாக முடிவு ?
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு தேர்தல் தோல்விக்கு பின்னரும் திமுக செய்யும் சீரமைப்பு என்பது மாசெ எண்ணிக்கையை அதிகரிப்பதுதான்.. ஏனெனில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கும் குறுநில மன்னர்கள் யாரையும் பதவியை விட்டு தூக்கும் திராணி திமுக தலைமைக்கு கிடையாது, ஸோ இதற்காக அவர்கள் கண்டுபிடித்த வழிதான் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது..அதாவது குறுநில மன்னரும் பதவியில் தொடர்வார் கூடுதலாக இன்னொரு மாவட்டம் உருவாக்கப்பட்டு அவரின் அடிமை ஒருவர் டம்மியாக மாசெவாக அமர வைக்கப்படுவார்.. இதுதான் மறுசீரமைப்பு
மேடைப் பேச்சாளர்களை தயார் செய்யும் அண்ணாமலை..!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஜூன் 19,20,21-ஆம் தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளதாக அறிவிப்பு
#Annamalai | #Speakers | #PoliticalMovement
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
https://t.co/ih5QIaOhb6
6 வருடங்களுக்கு முன்பே மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் விதைத்த கனவு இன்று மக்கள் இயக்கமாக மலர்கிறது! 🔥
கரூரில் நடைபெற்ற We The Leaders தொடக்க நிகழ்ச்சியிலேயே நேர்மையான தலைமை, இளைஞர் பங்கேற்பு, சமூக மாற்றம், மக்கள் சக்தி ஆகியவற்றைப் பற்றி மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெளிவாக பேசியிருந்தார். அந்த உரையே இன்று ஆயிரக்கணக்கான மக்களை ஒரு புதிய அரசியல் மாற்றப் பாதைக்கு அழைத்து செல்கிறது.
வசன அரசியல் அல்ல... செயல் அரசியல் தான் எங்கள் வழி! 💥
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன் சொன்ன சிந்தனைகள் இன்று We The Leaders இயக்கத்தின் மூலம் நனவாகி வருகிறது. இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கும் இந்த பயணம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும். 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 join Link 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#annamalai #wetheleaders #annamalaispeech #viralvideo #tasmac #government #karur #socialmedia #trendingvideo #tnnews24digital #WeTheLeaders