பிரான்ஸ்ல national news LA அஜித்குமார் stardom பத்தி பேசுறாங்க இங்க 5 பானி பூரி விக்கிற நார்த் இந்தியா காரங்களுக்கு தெரியல வருத்தபட்ட எப்படி இதெல்லாம் ஒரு குருப்ஸ் கனவு தான்
#AjithKumar
மாண்புமிகு @tnpoliceoffl@chennaipolice_@ChennaiTraffic .. டூவீலர் விதிகள் சாமானியருக்கு மட்டுமா .. ஒரு பிரபல YouTuber @irfansviewX இது போல் விதிமுறைகள் மீறும்போது நடவடிக்கைகள் இருக்காதா .. இல்லை நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தலாமே ..
Graphics பண்ணி Green mate use பண்ணி ஊர ஏமாத்துற இந்த சினிமால
மனுசன் டூப் இல்லாம தானே ரிஸ்க் எடுத்து ரியல் ஆஹ் ஸ்டண்ட் பண்ணுற ஒரு உண்மையான நடிகன் தல அஜித்
we are proud of Thala 🛐🫡♥️
Kudos to @Aravoffl bro 👏🏻
#VidaaMuyarchi .. #AjithKumar#GoodBadUgly
''நீ யார் கேள்வி கேட்க நீ ஓட்டு போட்டியா..? உன்னால முடிஞ்சா கிளீன் பண்ணிக்கோ...“ மேட்டுப்பாளையம் நகராட்சி 23வது வார்டு பகுதியில�� தூய்மைப்ப��ி மேற்கொள்ளாததை தட்டி கேட்ட இளைஞரை தகாத வார்த்தையில் பேசி சரமாரியாக தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர்...!
#Covai | #Mettupalayam | #Councillor | #ViralVideo | #Attack | #Police | #PolimerNews