கனரக இயந்திரங்களை பயன்படுத்தி, பல செய்முறைகளைத் தாண்டி வந்தா உற்பத்தி(manufacturing).
குறைந்த பட்ச இயந்திரங்களோ அல்லது இயந்திரங்கள் இல்லாமல் தனியாகவோ அல்லது சிலர் சேர்ந்து உருவாக்கினால் அது தயாரிப்பு (making)
#info
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியாரின் வாரிசு @EVKSElangovan பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐🔥🔥