வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்��ின் கரூர் மேற்கு மாவட்டம்,அரவகுறிச்சி ஒன்றிய பொறுப்பாளர் சரத்குமார்- ராஜேஸ்வரி தம்பதியினர் இணையேற்பு விழாவில் கலந்து கொண்டேன்.கட்சி வளர்ச்சி நிதியாக ஒரு கிராம் "பொற்காசு"வழங்கினார்கள்.
கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 12.11.22 அன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர்
கரூர்.
வறுமை சாதனைக்கு தடையில்லை என்பதற்கு சான்றாய் சகோதரி வீ.பவானியா.
அரசு பள்ளி,கல்லூரிகளில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று #TNPSC குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலே தேர்ச்சி பெற்று காவல்துறை துணைக்கண்காணிப்பாளராக(DSP) தேர்வாகியுள்ள சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
#BhavaniyaDSP#Pudukkottai
"தன் உரிமைகளை தற்காத்துக்கொள்ள தயாரான மனிதனே சுதந்திரமான மனிதன்"
சுதந்திரமற்ற இந்த சமுதாயத்தின் விடுதலையை நோக்கி,உங்களின் சிந்தனை வழியில்..
புகழ் வணக்கம்.
1300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழர்களுக்காகவும் பாடுபட்டு, காலத்தால் அழியாத பல கலை குடவரைக்கோவில்களை கட்டி, நீர்மேலாண்மைய��� கட்டிக்காத்து அனைத்து மக்களுக்குமான சமூகநீதி காத்த மாமன்னர் பேரரசர் #பெரும்பிடுகு #சுவரன்மாறன் #முத்தரையர் திருவுருவச்சிலை திறப்பு
#தமிழை தன் மூச்சாக நேசித்த தமிழர்களின் வீரத்தையும் சம நீதியையும் காத்தவர் தமிழ் வளர்த்த பெரும் வேந்தன் பேரரசர் பெரும்பிடுகு #முத்தரையர் பற்றிய வரலாற்றை பாடப்புத்தகத்தில் இன்று வரையில் இடம்பெறச் செய்யாதது ஏன்?
@mkstalin@EPSTamilNadu@annamalai_k
@BJP_Gayathri_R