கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இடைநிறுத்தலே இருக்கக்கூடாது என குழந்தைகளை எப்படியாவது உயர் நிலை கல்வி வரை தொடர வைக்க போராடிய #திராவிடமாடல் தமிழ்நாடு இன்று #சோபாமாடல் ஆட்சியில் தத்தளிக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா துரைசாமிபுரம் இடைகல் இந்து மறவர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிவானி எனும் மாணவியை அவள் சரியாக படிக்கவில்லை மற்ற மாணவர்களோடு போட்டியிட திறனில்லை, தகுதியில்லை என்னும் காரணத்தை கூறி வகுப்பு நேரத்தின் இடையே பெற்றோரை வரவைத்து மாற்றுச் சான்றிதழை கொடுத்து மாணவியையும் பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்கள்.
மாணவியை பள்ளியை விட்டு நீக்குவதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை காரணமாக பள்ளி தரப்பில் இருந்து மாணவிக்கு படிக்கும் திறன் இல்லை என பெற்றோருக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
@CollrTenkasi@tnschoolsedu@CMOTamilnadu@imrajmohan
#Tamilnadu #education
எங்கள் கல்வி எங்கள் உரிமை உரக்க சொன்ன தமிழ்நாடு இன்று கல்வி கற்க திறனில்லை, தகுதியில்லை என ஒரு மாணவியின் கல்வியை பறிப்பதை முதல்வர் கண்டிப்பாரா?
67 பேர் நேற்று SUSPEND
150 பேர் இன்று SUSPEND
அடுத்தது யார்? 🤔 @VigneshTvkCbe
வேலை காலியாகுது…
வேலை தேடும் இளைஞர்கள் காத்திருக்காங்க! 🔥
Temporary TASMAC Job Vacancy-க்கு Youngsters-ஐ Hire பண்ணுங்க!
எங்க Youngsters நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
எப்படி Work பண்ணணும்? என்ன Process?
இத மட்டும் சொல்லிக் கொடுங்க…
அதுக்கப்புறம் நம்ம பசங்க வேலையை கெட்டியா பிடிச்சுப்பாங்க! 💪🔥
வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.
வாய்ப்பு கிடைச்சா நிரூபிக்க நம்ம பசங்க ரெடி! 💯
#TVKVijay #TVKVIRTUALWARRIORS
#TVKForTN
#உங்கவிஜய்_நா_வரேன்
#CMJosephVijay
#CMVijay
இன்று இளைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வில் 90 சதவீதத்திற்கு, பண நெருக்கடியே முக்கிய காரணமாக இருக்கிறது.
33 வயதாகியும் இன்னும் பெற்றோருடனேயே வசிப்பது, சம்பாதிக்கும் பணம் முழுவதையும் வீட்டு வாடகைக்கே செலவிட வேண்டிய நிலை, EMI, சிறு கடன் அழுத்தங்கள் - இவைதான் அந்தச் சூழல். வரவு-செலவுக் கணக்கைப் பார்க்காமல் ஒரு பெண்ணை வெளியே அழைத்துச் செல்லக்கூட முடிவதில்லை. சொந்த வீடு, குடும்பம் என்பதெல்லாம் ஒரு எட்டாக்கனியாக, நிஜமே இல்லாத ஒன்றைப் போலத் தோன்றுகிறது.
பிறகு ஒரு நாள் கண்ணாடியில் உங்களைப் பார்க்கும்போது, அங்கிருக்கும் அந்த நபரே உங்களுக்குப் பிடிக்காமல் போகிறது.
இக்காலத்தில் ஒரு ஆணாக வாழ்வது என்பது மிகவும் கடுமையான சவாலாக இருக்கிறது.
ரொம்ப தைரியமா பேசிட்டார்..🥺🥺🥺
இவனுங்க 80rs டிக்கெட்ட 300 rs ன்னு விப்பாங்க..
15rs popcorn அ 150rs 250rs ன்னு விப்பானுக..
Doctor சீட் க்கு லட்சகணக்குல charge பண்ணுவாங்க..
ஆனா டாக்டர் மட்டும் 5rs க்கு வைத்தியம் பாக்கணும்.
YouTube Ad பார்த்து ₹250 saree வாங்கப் போய் ₹5,148-ஐ விட்ட கதை 🤧🤧
நண்பரின் மனைவி YouTube-ல் ₹250 saree என்ற Ad-ஐ பார்த்து, WhatsApp-ல் message அனுப்பியிருக்காங்க.
இவங்களுக்கு தேவை பட்டது ஒரு saree அதான் ₹250 அனுப்புனாங்க ஒரு saree மட்டும் delivery பண்ண முடியாது, குறைந்தது 3 saree-யாவது order பண்ணணும் என்று சொல்லியிருக்காங்க.
Saree-க்கு ஆசை யாரை தான் விட்டது … முதலில் ₹250 இப்போ ₹500 அனுப்பியிருக்காங்க.
அதுக்கப்புறம் தான் அவங்க sketch ஆரம்பிச்சிருக்கு. ₹499 delivery charge அனுப்பணும்னு சொல்லியிருக்காங்க.
வாங்குன sareeயே ₹750 தான்… இதுக்கு ₹499 delivery charge-ஆ? என்று சந்தேகம் வந்தாலும், அப்பவும் சுதாரிக்காமல் ₹499-ஐயும் அனுப்பியிருக்காங்க.
ஆனா, 3 நாட்கள் ஆகியும் delivery வரல. Message பண்ணி கேட்டதுக்கு, உங்க address blocked.
₹1,900 + ₹99 அனுப்பினாதான் delivery address unblock ஆகும் என்று சொல்லியிருக்காங்க.
இப்போ கூட சுதாரிக்காத அந்த பொண்ணு, ₹1,999-க்கு பதிலா ₹1,900 அனுப்பியிருக்காங்க.
உடனே, நீங்க தப்பான amount send பண்ணியிருக்கீங்க. அதனால OTP generate ஆகாது.
Correct-ஆ ₹1,999 அனுப்பினாதான் dress delivery ஆகும். அதுக்கப்புறம் ₹3,800 உங்களுக்கு refund ஆகிடும் என்று சொல்லியிருக்காங்க.
இதையும் நம்பி ₹1,999 அனுப்பியிருக்காங்க. 😭
இவ்வளவு காசு அனுப்பியும், மீண்டும் மீண்டும் காசு கேட்க ஆரம்பிச்சதும் தான் அந்த பொண்ணுக்கு சந்தேகம் வந்து call பண்ணியிருக்காங்க.
ஆனா, அவங்க call-ஐ எடுக்கவே இல்லை.
அப்போதான் இந்த பொண்ணுக்கு புரிஞ்சிருக்கு… இது முழுக்க முழுக்க scam என்று. 🤦♂️
இதுல என்ன கொடுமைனா அவங்க nursing வேலை பாக்குறாங்க..படிச்சவங்கள தான் easy ah ஏமாத்திடுறாங்க😷
இப்போ கேள்வி என்னனா…
இந்த scam-க்கு complaint பண்ணலாமா?
எங்க complaint பண்ணணும்?
அனுப்பிய பணத்தை refund வாங்க ஏதாவது வாய்ப்பு இருக்கா?
தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க… 🙏
யார் அப்பன் வீட்டு காசு ❓
இடம்:- விஜய் கிருஷ்ணா மஹால், அழகர் கோவில் ரோடு மதுரை.
முன்னாள் பத்திரப்பதிவுத்துறை திமுக அமைச்சர் P. மூர்த்தியின் பினாமியாக அறியப்பட்ட ஒரு நபரின் இல்ல காதணி விழாவிற்கு கட்டு கட்டாக பணங்கள், நகைகள் தாய்மாமன் சீர் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட அந்த காணொளி உங்கள் பார்வைக்கு...
P.மூர்த்தியின் பினாமியாக அறியப்பட்ட இந்த நபர் பல்வேறு காண்ட்ராக்ட்கள் மற்றும் பத்திர பதிவு துறையின் மூலம் ஊழல் செய்து சம்பாதித்த இந்தப் பணத்தைக் கொண்டு இவ்வளவு விமர்சையாக காது குத்தும் வைபவம் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இப்படி மக்கள் பணத்தில் கொள்ளையடித்து திமுக நிர்வாகிகள் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் யார் அப்பன் வீட்டு காசு என சமூக ஊடகங்களில் சாமானியர்கள் கேள்வி கேட்கின்றனர்.
Video Courtesy:- @Thaniraman_
தற்போது உள்ள மருத்துவ செலவை பார்க்கும் போது எடுக்க வேண்டிய சிறந்த பாலிசி
Tata AIG Medicare select Elite
* குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை: 4 நபர்
* காப்பீடு செய்பவர்கள் வயது: 35 வயது, 32 வயது, 10 வயது மற்றும் 12 வயது, இருப்பிடம் சென்னை
* காப்பீட்டுத் தொகை: 1 கோடி
பிரீமியம் (Premium) விவரங்கள்
(1 கோடி காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியம் விவரம்):
* 1 வருடம்: ₹ 35,569
* 2 வருடங்கள்: ₹ 68,213
* 3 வருடங்கள்: ₹ 1,00,866
காப்பீட்டுப் பலன்கள்
* உள்நோயாளி சிகிச்சை: காப்பீட்டுத் தொகை வரை முழுமையாக கவர் பெறலாம்.
* அறை வாடகை: எந்த அறையும் (any room Room)
* சில மணி நேர சிகிச்சைகள் ( day care): காப்பீட்டுத் தொகை வரை கவர்
* நவீன சிகிச்சைகள் மற்றும் ஆயுஷ் (AYUSH): காப்பீட்டுத் தொகை வரை கவர்
* மருத்துவமனைக்கு முன் மற்றும் பின் செலவுகள்: 90 நாட்கள் வரை சிகிச்சைக்கும் முன், 90 நாட்கள் வரை சிகிச்சைக்கு பின் ஆகும் செலவுகள் கவர்.
* உள்நாட்டு சாலை ஆம்புலன்ஸ்: காப்பீட்டுத் தொகை வரை செலவு கவர் பெறலாம். ரைடர் மூலம் ஆகாய ஆம்புலன்ஸ் 5 லட்சம் வரை கவர் பெறலாம் மேலும் network மருத்துவமனை என்றால் காப்பீடு தொகை வரை கவர் பெறலாம்
*உடல் உறுப்பு தானம் (Organ donor ) காப்பீடு தொகை வரை கவர் பெறலாம்
*போனஸ் :கிளைம் செய்தால் கூட ஆண்டுக்கு 100 % அதிகபட்சம் 500% வரை போனஸ் பெறலாம்.
*Restore:
அளவில்லா restore உள்ளது. ஒவ்வொரு முறை கிளைம் செய்யும் போதும் கவர் மீண்டும் காப்பீடு தொகை வரை உயரும். ஒரே வியாதி திரும்ப வந்தாலும் இந்த restore வசதி கிடைக்கும்.
காத்திருப்பு காலம் (Waiting Period)
* முன்பே உள்ள நோய்கள் (PED): 3 ஆண்டுகள் காத்திருப்பு காலம். ரைடர் மூலம் ஆஸ்துமா , இரத்த அழுத்தம்,சுகர் ,கொலஸ்டிரால் வியாதிகளுக்கு பாலிசி எடுத்த 31 நாளில் கவர் பெறும் வசதி உள்ளது.
* குறிப்பிட்ட நோய்கள் (Specific Disease): 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம்.
* ஆரம்ப காத்திருப்பு காலம்: 30 நாட்கள்.
கூடுதல் சிறப்பம்சங்கள்
* Consumables benefit: காப்பீடு கோரும்போது நுகர்பொருட்கள் செலவும் கவர் பெறலாம்.
*40 வயதுக்குள் பாலிசி எடுத்தால் ஒவ்வொரு ஆண்டும் 10% தள்ளுபடி கிடைக்கும்
*கிளைம் செய்யாமல் இருந்தால் 20% வரை தள்ளுபடி பெறலாம்.
#healthinsurance #claim #insurance
#InsuranceAgent #kapeetuthalam #TataAig #Medicare
பணம் பற்றிய தகவல்கள் 🤑
1.சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசா
2.உங்களிடம் பணம் இல்லாதபோது அதை ஒருபோதும் செலவழிக்காதீர்கள்
3. பலர் சம்பாதிக்காத பணத்தைச் செலவழித்து, விரும்பாத பொருட்களை வாங்கி, விரும்பாத மக்களை ஈர்க்கிறார்கள்
4. பணம் பெரும்பாலும் மிக அதிகமாக செலவாகிறது
5.உங்களைப் பணக்காரராக்கும் விஷயம் உங்கள் சம்பளம் அல்ல — அது உங்கள் செலவுப் பழக்கங்கள்
6. செலவழித்த பிறகு மீதமுள்ளதைச் சேமிக்காதீர்கள், மாறாக சேமித்த பிறகு மீதமுள்ளதைச் செலவழிக்கவும்
7.உங்கள் பர்ஸில் உள்ள பணம் உங்களுடையது அல்ல — அதைச் செலவழிக்கும் உங்கள் முறை மட்டுமே
8.நீங்கள் போகும்போது அதை உங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது
9.பணம் ஒரு சிறந்த ஊழியன், ஆனால் ஒரு மோசமான எஜமானன்
10.செல்வம் என்பது பெரிய சொத்துக்களை வைத்திருப்பதில் இல்லை, மாறாக குறைவான ஆசைகளை வைத்திருப்பதில் உள்ளது
விசிக ரவுடி நாய்கள் சாலையில் அமர்ந்து கொண்டு அந்த வழியே வேலைக்கு போகும் அந்த பையனிடம் போக கூடாது என்று வம்பிழுக்கிறார்கள்! விசிகவினருக்கு ஆதரவாக விஜய் அரசின் காவல்துறை அதிகாரியும் அந்த பையனை அடிக்கிறார்! அந்த பையன் பதிலுக்கு அடிக்கிறான்!
இந்தப்பையனை அரஸ்ட் பண்ணிருக்காங்க
பணியில் இருக்கும் காவலரை அடித்தார் அதனால் அது சரி தான்.
ஆனால் அவனை அடித்த காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? @tnpoliceoffl
அவனை அடிக்கத்தூண்டியதே அவர் தானே ?
அதற்கும் மேலாக அந்தப் பையன் மீது 6 பிரிவுகளில் சம்பந்தம் இல்லாத வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை
நான் தூய சக்தி என வாய் கிழிய மேடைக்கு மேடை கொக்கரிக்கிறீர்களே @TVKVijayHQ
இது தான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தூயசக்தி காவல்துறையின் லட்சணமா?
மக்கள் காவலுக்கு இருக்க வேண்டிய துறை மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் அதிகாரத்துறையாக தொடர்வது வெட்கக் கேடில்லையா ?
இருவரையும் சமமாக சட்டத்தின் முன் நிறுத்தாமல் சாமானியக்கு ஒரு சட்டம் அதிகார வர்க்கத்திற்கு ஒரு சட்டம் என்பது எந்த விதத்தில் நியாயம் ?
இது மாற்றம் இல்ல ஏமாற்றம் தான் என மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிக்கொண்டே உள்ளது
அப்பாவி இளைஞர் ஆகாஷ் விடுதலை செய் #tvk தமிழக அரசு
26 வயது ஆகாஷ் மீது 6
பிரிவுகளில் வழக்கு ஏன் போடப்பட்டது
ஆகாஷ் எந்த தவறும் இல்லை. தவறு செய்தவர் காவல் ஆய்வாளர்
அனுமதியின்றி வழி விடாமல் மறியல் செய்த விசிக நபர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை
கூட்டணி கட்சிக்கு விசுவாசமாக வேலை செய்கிறீர்களா
@TVKVijayHQ@tnpoliceoffl
நான் கூட அந்த பையன் மேல தான் தப்புனு நினைச்சேன் ஓரமா போன பையனுங்கு வேலைக்கு போகலாம்னு சொல்லியும் இந்த சிறுத்தைகுட்டிங்க தான் வழி விடாம பிரச்சனை பண்ணி இருக்குதுங்க 🤦
காவல்துறை விசாரிக்காமல் அந்த பையன் மேல் கை வைத்தது தவறு
இப்ப அத விட அந்த பையன் உடல் ஆரோக்கியத்தோடு வெளில வருவானா? பாவம்
🚨 LPG Cylinder Booking: Latest Missed Call Numbers 2026
No app. Just give a missed call from your registered mobile number👇
1. Indane Gas: 84549 55555
2. HP Gas: 94936 02222
3. Bharat Gas: 77109 55555
📌 Bookmark this post — you may need these numbers when booking your next LPG cylinder.
#LPG #Indane #HPGas #BharatGas #GasBooking #India
சந்தையில் எல்லாரும் பயந்து ஓடும்போது, ஒரு தனி நபர் மட்டும் மொத்தமாக பெட் கட்டுவது என்பது சினிமா போல இருக்கலாம். ஆனால் 1989 யூனியன் பட்ஜெட் சமயத்தில் Rakesh Jhunjhunwala செய்த விஷயம், ஒரு தலைவரின் கடந்த கால செயல்பாடுகளை வைத்து எதிர்காலத்தை கணிக்கும் ஒரு தெளிவான பேட்டர்னை காட்டுகிறது.
அந்த சமயத்தில் VP Singh அரசாங்கம் பிசினஸை காலி செய்துவிடும் என்று Bombay Stock Exchange முழுக்க பயம். எல்லாரும் பங்குகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால் Jhunjhunwala ஒரு விஷயத்தை கவனித்தார். இதே VP Singh முன்னதாக நிதி அமைச்சராக இருந்தபோது எஸ்டேட் டியூட்டியை ரத்து செய்தவர், வரி விகிதங்களைக் குறைத்தவர். அவர் ஒருபோதும் தொழில்துறையை காயப்படுத்த மாட்டார் என்கிற அந்த ஒற்றை நம்பிக்கையில், எல்லாரும் கைவிட்ட Sesa Goa போன்ற பங்குகளை இவர் வாங்கிக் குவித்தார்.
இந்த பேட்டர்ன் நமக்குச் சொல்வது ஒன்றுதான். பொதுவான கருத்துக்கணிப்புகளை விட, ஒரு முடிவெடுப்பவரின் பழைய டிராrecord-ஐ நம்புவது பெரிய லாபத்தை தரும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவர் கணித்தது போலவே அது வளர்ச்சிக்கு ஆதரவான ஒன்றாக இருந்தது.
விளைவு, பட்ஜெட் முடிந்து அடுத்த நாள் விடியும்போது வெறும் 1 கோடி ரூபாயாக இருந்த அவருடைய சொத்து மதிப்பு 20 கோடி ரூபாயாக உயர்ந்தது. அந்த ஒரு நாள் அதிரடி மாற்றம்தான் பின்னாளில் 50 கோடி வரை வளர அடித்தளமாக அமைந்தது. இவ்வளவு பெரிய லாபம் கிடைத்தவுடன் அவர் செய்த முதல் காரியம் தன் மனைவிக்கு ஒரு ஏசி வாங்கியதுதான் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூட்டத்தோடு கோவிந்தா போடாமல், தனித்து நின்றால் மட்டுமே சந்தையில் வரலாறு படைக்க முடியும் என்பதற்கு இதுவே சாட்சி. 📈
#RakeshJhunjhunwala #DalalStreet #StockMarketIndia
ATM-ஐ பணம் எடுக்க, டெபாசிட் செய்ய மட்டும் பயன்படுத்துறீங்களா? 10-க்கும் மேற்பட்ட சர்வீஸ் ஃப்ரீயா கிடைக்குது!
more details: https://t.co/LtmQz9a5Eg
#ATM#NewsUpdate#OneindiaAI#TamilOneindia
ஒரு கம்பெனி IPO வரும்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் கிடைக்கும் பங்குகள் அவர்களைப் பணக்காரர்களாக மாற்றும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நிஜம் வேறாக இருக்கிறது. SpaceX ஊழியர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் கைவசம் இருந்த பங்குகள் 135 டாலரில் இருந்து 225 டாலர் வரை உயர்ந்து, இப்போது மீண்டும் 139 டாலருக்கு வந்துவிட்டது. வெறும் 3% உயர்வுதான் மிச்சம்.
ஏன் இப்படி நடக்கிறது? ஒரு நிறுவனம் லிஸ்ட் ஆன பிறகு குறிப்பிட்ட காலம் வரை அந்தப் பங்குகளை விற்க முடியாது. இதைத்தான் lock-up period என்பார்கள். இந்தத் தடைக்காலம் முடிந்த பிறகுதான் பலரும் விற்க ஆரம்பிப்பார்கள். புள்ளிவிவரப்படி, லிஸ்ட் ஆன முதல் வருடத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் மார்க்கெட்டை விட 5.8% குறைவாகவே லாபம் தருகின்றன.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், 1926-ல் இருந்து பார்த்தால் அமெரிக்க மார்க்கெட்டில் வெறும் 4% நிறுவனங்கள் மட்டும்தான் ஒட்டுமொத்த லாபத்திற்கும் காரணமாக இருந்திருக்கின்றன. மீதமுள்ள பங்குகள் எல்லாம் வெறும் Treasury bills தரும் லாபத்தைத்தான் கொடுத்திருக்கின்றன. அதாவது, நீங்கள் ஒரு தனிப்பட்ட பங்கை மட்டும் கையில் வைத்திருந்தால், அது நீண்ட காலத்தில் இன்டெக்ஸ் ஃபண்டை விட வருடத்திற்கு 0.82% குறைவாக லாபம் தரவே அதிக வாய்ப்பு உண்டு.
இதைச் சமாளிக்க Wealth Maximization ஐடியா என்ன தெரியுமா? கையில் இருக்கும் அத்தனை பங்குகளையும் விற்றுவிட்டு ஒரு index fund-ல் முதலீடு செய்வதுதான். ஆனால், வரி மற்றும் வருத்தம் (regret) காரணமாக நம்மால் இதைச் செய்ய முடியாது.
இதற்குச் சிறந்த வழி Sell Half முறை. பாதிப் பங்குகளை விற்றுவிட்டு மீதியை மட்டும் லாபத்திற்காக வைத்திருக்கலாம். விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, உங்கள் நிம்மதி குறையாது. மொத்தமாக ஒரே நேரத்தில் விற்காமல் ஒரு Schedule போட்டு பிரித்து விற்பதும் எமோஷனல் முடிவுகளைத் தவிர்க்க உதவும்.
நமக்கு எதுக்கு ரிஸ்க்? லாபத்தைப் பார்த்ததும் வெளியேறுவதே புத்திசாலித்தனம். #IPO #Investing #SpaceX