திண்டுக்கல்லிலிருந்து
கரூர் செல்லும் வழித்தடத்தில்
'நான் யாருக்கும்
ஒரு தொந்தரவும் செய்யமாட்டேன்'
என்று
ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறது
தாடிக்கொம்பு
சென்றிருந்தேன்
அங்குதான்
ஓய்வு வாழ்க்கை
வாழ்ந்துகொண்டிருக்கிறார்
என் பள்ளித் தமிழாசிரியர்
பாசமிகு உத்தமன்
யாப்பிலக்கணத்தின்
அடிப்படை அலகு
எழுத்து அசை சீர்
தளை அடி தொடை
அசை பிரிக்க எனக்கு
ஆசை ஆசையாய்க்
கற்றுக்கொடுத்தவர்
ஐயா உத்தமன்
அந்த மூல இலக்கணம்தான்
ஒட்டுமொத்தத் தமிழையும்
என்னை
உழுதுபார்க்கச் செய்தது
கிராமத்து மக்களின்
உரையாடல்களைக் கூட
அவர்கள் பேசி முடிக்குமுன்
அசைபிரிக்க ஆரம்பித்தேன்
ஒருவன் மேடையில்
வெண்பாப் பாடும்போதே
எங்கே தளைதட்டுகிறது
என்றறிந்து தலை குட்டினேன்
1330 குறட்பாக்களையும்
அசைபிரிக்கச் செய்ததே
அந்த ஆசைதான்
"நேர் நேர் = தேமா
நிரை நேர் = புளிமா
நிரை நிரை = கருவிளம்
நேர் நிரை = கூவிளம்"
என்று கரும்பலகையில்
எழுதும்போது
அவர் கருதியிருக்கமாட்டார்
இதை நகலெடுக்கிறவர்களுள்
ஒருவன்தான்
தமிழுக்கு ஞானபீடம் பெறுவான் என்று
எழுதிய வைரமுத்துவும்
எண்ணியிருக்க மாட்டான்
ஞானபீடம் பெற்றுவந்து
தமிழாசிரியருக்குத்
தங்கத்துண்டு
அணிவிப்பான் என்று;
அணிவித்தேன்
அவர் கண்ணிரண்டிலும்
கண்ணீர் படலமிட்டது
அவர் உடல் மொழியில்
‘இது போதுமப்பா எனக்கு’
என்ற ஆனந்த நடுக்கம்
அலைபாய்ந்தது
'வணங்குவதற்கு மிச்சமுள்ள
ஒரே ஒரு மூத்தமகன்
நீங்கள்தான் ஐயா' என்று
முணுமுணுத்துக்கொண்டேன்
அவரது
ஓய்வூதியப் பணத்தில்
ஒரு தேநீர் சாப்பிட்டேன்
அது
ஜனாதிபதி மாளிகையின்
விருந்துக்கு நிகரானது
@Alampana100@angry_birdu 50% உயர்வு எத்தனை வருஷத்திற்குனு சொல்லுடா. அடுத்த வரியில் பார்லிமென்ட் எந்த வருட மக்கள் தொகை என முடிவு செய்து தொகுதி மறுவரையறை செய்யலாம்னு உள்ளதை முதலில் நீக்குடா.
நீ ஏன்டா எப்பவுமே திமுகவையே ஆதரித்து பேசுற.!
இதுக்கு முன்னாடி நாங்களும் திமுகவுக்குதான் ஓட்டு போட்டோம்.!
ஆனா, இவனுக அப்பன், மவன், பேரன்னு அவனுகளே உக்காந்து கொள்ளையடிக்கிறானுக.!
அதான் நாங்கள்லாம் அதிமுக/பாஜகவுக்கு மாறிட்டோம்.!
சரி, அவர்கள் எல்லாம் அதிமுக பாஜகவை ஆதரிக்கும் போது, நான் ஏன் திமுகவை ஆதரிக்கிறேன். நான் என்ன லூசா.!
1. எங்களுக்கு விவசாய நிலம் இருந்ததால், மூன்று வேளை உணவு நிச்சயமாக இருந்தது.
2. எங்களுக்கு வீடு இருந்ததால், அதில் படுத்து உறங்கும் வாய்ப்பு இருந்தது.
3. எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்ததால், நாங்கள் படிக்க வாய்ப்பு இருந்தது.
4. எங்கள் கிராமத்திலிருந்து பக்கத்து நகரத்திற்கு செல்ல சாலை வசதிகளும், போக்குவரத்து வசதி இருந்ததால், உயர்படிப்பு படிக்கும் வாய்ப்பு இருந்தது.
5. தமிழ்நாட்டில் தொழில் வளம் இருந்ததால், படித்து முடித்ததும் தனியார் துறையில் வேலை கிடைத்தது.
6. தமிழ்நாட்டில் மத நல்லிணக்கம் இருந்ததால், பலரும் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ஒருவேளை இந்த வசதிகள் இல்லாமல் இருந்திருந்தால்...
என்னால் இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்க முடியுமா.!
நிலம், வீடு, சாலை, போக்குவரத்து, மின்வசதி, தொழில்வளம் கொண்ட தமிழ்நாடு என்ற கட்டமைப்பு இருந்தால்தான், இந்த மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்.
மக்களின் அடிப்படை உரிமைகளை பற்றிய முடிவுகளை, தமிழ்நாட்டு சட்டமன்றம் முடிவு செய்தால்தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால வாழ்க்கை உறுதிப்படுத்தப்படும்.!
முடிவுகளை டெல்லி எடுக்கும் என்றால்...
தமிழ்நாட்டின் நிலைமை !?
தமிழ்நாட்டின் உரிமைகளை எந்த கட்சி பாதுகாக்க போராடுகிறதோ, அந்த கட்சிக்கே எனது ஆதரவு.
இப்போது அந்த கட்சியாக நான் திமுகவை மட்டுமே பார்க்கிறேன்.
எனவே, திமுகவை ஆதரிக்கிறேன்.
திமுக...
தமிழ்நாட்டின் தேவை.
BREAKING NEWS- STING OPERATION
👇👇👇👇👇
ஹுமாயூன் கபீருக்கு 1000 கோடி..!
விஜய் க்கு எத்தனை கோடி?
👇👇👇👇👇
மேற்கு வங்கத்தில்
சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து
ஆளும் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக
BJP யால் களம் இறக்கப்பட்ட
ஹுமாயூன் கபீர்
ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ
மூலமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர்
வாக்குகளைப் பிரிக்க
BJP
1000 கோடி ரூபாய் கொடுத்ததை
அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
👇👇👇👇👇
அயோத்தியில் 1992-ல்
இடிக்கப்பட்ட பாபர் மசூதியின்
மாதிரிக் கட்டிடத்தை
மேற்கு வங்காள மாநிலத்தில்
நிறுவப்போவதாகக் கூறி
பெரும் பரப்பரப்பைக் கிளப்பியவர்
ஹுமாயூன் கபீர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட
அதே டிசம்பர் 6 தேதியில்
பாபர் மசூதியின்
மாதிரிக் கட்டிடத்துக்கு
கடந்த ஆண்டு
அடிக்கல் நாட்டினார்.
"பாபர் மசூதி இடிப்புக்கு
முஸ்லிம்களின் உணர்வுபூர்வமான
பதிலடி” என்று அவர்
சவால்விட்டுப் பேசினார்.
சிறுபான்மை மக்கள்
அவர் மீது பெரும்
நம்பிக்கை வைத்தனர்.
ஹுமாயூன் கபீர்
பெரும் பணம் திரட்டினார்.
முர்ஷிதாபாத், மால்டா, பீர்பும் போன்ற
முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில்
“முஸ்லிம்களுக்கான தலைவன்” என்ற
பிம்பத்தை உருவாக்கினார்.
மேற்கு வங்காளத்தில்
பாரத்பூர் தொகுதியின்
TMC (திரிணமூல் காங்கிரஸ்)
எம்எல்ஏ வாக இருந்த
அவரை சந்தேகத்தின் பேரில்
TMC சஸ்பெண்ட் செய்தது.
TMC-யை விட்டு
வெளியேறினார் ஹுமாயூன் கபீர்.
டிசம்பர் 22, 2025 அன்று
ஆம் ஜனதா உன்னயன் பார்ட்டி (AJUP)
என்ற பெயரில்
தனது சொந்த கட்சியைத் தொடங்கினார்.
----------------------
இதே காலகட்டத்தில்
2025 டிசம்பர் மாதத்தில்,
தவெக (TVK) தலைவர் விஜய்
மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான
"சமத்துவ கிறிஸ்துமஸ்" விழாவை நடத்தி
சிறுபான்மையினர் காவலராக
தன்னைக் காட்டிக்கொண்டதை
நினைவில் கொள்ளுங்கள்.
-----------------------
2026 சட்டமன்றத் தேர்தலில்
150 தொகுதிகளுக்கு மேல்
போட்டியிடத் திட்டமிட்டார்
ஹுமாயூன் கபீர்.
BJP யின் B டீம் என்று அழைக்கப்படும்
ஓவைசியின் AIMIM
உடன் கூட்டணி வைத்தார்.
“நான் வங்கத்தின் ஓவைசி” என்று
தன்னைப் பெருமையாக
அழைத்துக்கொள்கிறார்
ஹுமாயூன் கபீர்.
ஓவைசியுடன்
பொதுக் கூட்டங்கள்,
சந்திப்புகள் நடத்தினார்.
TMC-யை எதிர்த்து
முஸ்லிம் வாக்குகளை பிளவுபடுத்தி
2026 தேர்தலில் “கிங் மேக்கர்”
ஆகிவிடுவேன் என்று கூறினார்.
இப்போது ஸ்டிங் ஆபரேஷன்
வீடியோவில் சிக்கிக் கொண்டார்.
அந்த வீடியோ என்ன சொல்கிறது?
ஹிடன் கேமரா ஸ்டிங் வீடியோவில்
ஹுமாயூன் கபீர் இப்படிச் சொல்கிறார் :
👇👇👇👇👇
“பாப்ரி மசூதி மாடல் திட்டம்
முஸ்லிம்களை ஏமாற்றும்
ஒரு பாலிடிகல் அரித்மெடிக் தான்.
அது ஒரு அரசியல் கணக்கு.
இந்த திட்டத்துக்காக
BJP எனக்கு ₹1000 கோடி
நிதி உதவி செய்தது.
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ்
மேற்குவங்க திர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி
PMO (பிரதமர் அலுவலகம்)
இவர்களுடன் தொடர்புகொண்டுதான்
இந்தப் பணம் எனக்கு கிடைத்தது.
இதன் நோக்கம்: முஸ்லிம் வாக்குகளை
TMC-யில் இருந்து பிளவுபடுத்தி,
மேற்குவங்க மாநிலத்தில் BJP-யை
ஆட்சிக்கு கொண்டு வருவது.
இந்தப்பணத்தில்தான்
சொகுசு கார்கள்
5-ஸ்டார் ஹோட்டலில் தங்குவது
ஹெலிகாப்டர் பிரச்சாரம்,
ஊடக விளம்பரங்கள்
அனைத்தும் சாத்தியமானது.
ஓவைசியும் இந்த திட்டத்தில்
என்னுடன் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்க முஸ்லிம்கள்
என்னை முழுமையாக நம்புகிறார்கள்.
அவர்களை ஏமாற்றும் வகையில் தான்
இந்த அரசியல் விளையாட்டை
நடத்துகிறோம்."
என்று வீடியோவில் கூறியுள்ளார்.
👆👆👆👆👆
😡😡😡😡😡
சிறுபான்மை மக்களை ஏமாற்றும்
அதே பாலிடிகல் அரித்மெடிக் கணக்குடன்
தமிழ்நாட்டில் களம்
இறக்கப்பட்டிருப்பவர்தான்
விஜய்.
கரூர் கொலைக்குற்ற
வழக்கு விசாரணைக்காக
CBI அலுவலகம் சென்றுவிட்டு,
அந்த அலுவலக வளாகத்தின்
காம்பவுண்ட் உள்ளிருந்தே
கார் Top கண்ணாடியைத் திறந்து
விஜய் கைகாட்டி வந்ததது என்பது
உள்துறை அமைச்சகத்துடன்
உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பதன்
உற்சாக வெளிப்பாடுதான்.
😡😡😡😡😡
ஹுமாயூன் கபீருக்கு 1000 கோடி..!
விஜய் க்கு எத்தனை கோடி?
😡😡😡😡😡
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில், போபால் மெட்ரோவின் நிலை.
6 கி.மீ தூரம்
3 பெட்டிகள் கொண்ட ரயில்
900 பேர் அமரும் வசதி
8 நிறுத்தங்கள்
40 நிமிடம் பயண நேரம்
மதியம் 12 மணிக்கு சேவை தொடக்கம்
இரவு 8 மணியோடு சேவை நிறுத்தம்
ஒரு நாளில் மொத்தமே 7 பயணங்கள்
ஒரு நாளைக்கு 6500 பேர் பயணிக்க வேண்டிய இடத்தில் 200 பேர் மட்டுமே பயணம்.
இயக்க செலவு ஒரு நாளைக்கு ரூ.8 லட்சம். கிடைக்கும் வருமானம் சராசரியாக ரூ.10,000
இதுதான் டபுள் டப்பா எஞ்சின் மாடல் மெட்ரோ ரயில்.
தேவைப்படாத இடத்திற்கு மெட்ரோ ரயில் வழங்குவார்களாம். மதுரை மெட்ரோவுக்கு இராம.சீனிவாசன் வெற்றிபெற வேண்டுமாம்.
என்ன ரங்கா நியாயமா இது?
டிசம்பருக்குள்ள அண்ணாமலைக்கு தேசிய பதவி கிடைக்கும்னு போன நவம்பர் மாசம் நம்ம ஜோசியர் ரொம்ப உறுதியா சொன்னாரு. கடைசில ஒரு MLA சீட் கூட கொடுக்காம ஏமாத்திட்டாங்க. அப்ப ஜோசியமெல்லாம் பொய்யா? 😢
RSS என்னும் தீவிரவாத இயக்கம்.
அதன் செயலுக்காக 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம்..
எந்த பதிவும் இல்லாத மோசடி இயக்கம்..
தற்போது அமெரிக்கா #RSS ஐ தடை செய்ய பரிந்துரை..
♦️மோடியை பற்றி டிரம்பு கேவலமாக பேசும் போது வாராத கோபம்...
♦️அமெரிக்க அமைச்சர் இந்திய கூட்டத்தில் கலந்து கொண்டு நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று சொன்ன போது வராத கோபம்...
♦️சீனாவை வளர விட்டது போல் இந்தியாவை விட மாட்டோம் என்று சொன்னபோது வராத கோபம்...
❓❓RSSயை பற்றி அமெரிக்க சொன்னவுடன் பொத்துக்கொண்டு வந்துவிட்டதா?
ஒரு வழியா இதற்காகவது அமெரிக்காவிற்கு எதிராக வாய் திறக்க தோன்றியுள்ளது...
அம்பி ஜெய்சங்கர் மாமாக்கு கோவம் வந்துடுச்சு...
இனி என்ன ஒரே மடார் தான் சாஸ்டாங்க நமஸ்காரம்..
#BanRSS
ஒரு கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிர்க்கட்சியாக இருப்பவர்கள், நாங்கள் இதைவிட நல்ல ஆட்சி தருவோம் என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்து, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருவதுதான் மக்களாட்சி தத்துவம்.
அதன்படி, 2021 இல் தற்போது நடந்து கொண்டிருக்கும், டெல்லிக்கு பணிந்து, தமிழ்நாடு மக்களின் உரிமைகளை அடகு வைத்து, மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாத இந்த அதிமுக ஆட்சியை விட ஒரு சிறப்பான ஆட்சியை தருவோம். தமிழ்நாட்டு மக்களுக்கான விடியலைத் தருவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார் நம் திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள்.
அவரது இந்த ஆட்சி, தமிழ்நாட்டிற்கு மட்டுமான விடியல் மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களும் அவரது ஆட்சியைப் பார்த்து, தங்கள் மாநிலங்களில் அந்தத் திட்டங்களை கொண்டுவரும் அளவிற்கு, இந்தியாவிற்கே விடியல் தந்த ஆட்சியாக அமைந்திருக்கிறது.
நகராட்சி துறையில் குடிநீர் வழங்கும் உள் கட்டமைப்புகளும் சரி சாலை கட்டமைப்புகளும் சரி சென்றால் ஆட்சியை விட மூன்று மடங்கு அதிகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அறுநிலையத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு சென்ற ஆட்சியை விட எட்டு மடங்கு அதிகமாக தனியாரிடம் இருந்த கோவில் நிலங்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறது.
வேளாண்மைத் துறையில் உழவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் முன்னரேயே அதை கண்டறிந்து அதை தீர்க்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகளாக அரசு கொள்முதல் செய்யும் விளைபொருளுக்கான ஆதார விலையை கூட உயர்த்தாத அரசைப் பார்த்தவர்கள், இந்த ஆட்சியில் அவர்களுக்கு தேவையான கொள்முதல் விலையை உயர்த்தி கொடுத்ததையும் பார்த்தார்கள்.
அதைவிட முக்கியமாக மாற்றுத்திறனாளிகளின் மீது இந்த அரசு பெரும் கருணையோடு நடந்திருக்கிறது. எந்த வகையிலான உதவிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படுகிறது என்று பார்த்துப் பார்த்து செய்திருக்கிறது.
இதனால்தான் தற்போதைய எதிர்க்கட்சிகள் யாரும், நாங்கள் வந்தால் இதைவிட சிறப்பான ஆட்சியைத் தருவோம் என்று சொல்வதற்கே அஞ்சுகிறார்கள்.
திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை காப்பியடித்து அதை செய்வோம் என்று மட்டும் சொல்லிக் கொண்டு நின்று விடுகிறார்கள்.
எத்தனை பேர் ஒருவரை காப்பி அடிக்கிறார்களோ அதுதான் ஒரிஜினலின் impact என்பார்கள்.
அந்த வகையில் இது ஒரு ஒரிஜினலான, மக்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என்று நடத்தப்பட்டு வருகின்ற ஆட்சி என்பதை எதிர்க்கட்சிகளும் ஒத்துக் கொள்கிறார்கள்.
பிஎம்ஐ கேர் பண்ட்ல அடிச்சு பணம் ?
ED ,CBI விட்டு மிரட்டி வாங்கிய பணம் 13 ஆயிரம் கோடி
ரோடு கான்றாக்ட் 6742 கோடி
16 லட்சம் கோடி தள்ளுபடி பண்ணி அதுக்கு கமிசன் மட்டுமே 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி
இதெல்லாம் என்ன மோடி
@News18TamilNadu
போன வாரம் அமித்ஷா வந்தார்...
இந்த வாரம் மோடி வந்தார்...
இரண்டு பேருமே நோய்வாய்ப்பட்ட தர்ம போராளிய சந்திக்கல..
இனி ராஜா வேலைக்கு ஆக மாட்டார் என்ற முடிவுக்கு வந்துட்டாங்க சங்கிகள்..
ஆனா எதிரியாக இருந்தாலும் தலைவர் ஸ்டாலின் சென்று இரண்டு முறை பார்த்து நலம் விசாரித்தார்...
"பெரியார்" பேரனுக்கும் "கோல்வால்கர்" பேரனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்...
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
Divorce is a personal issue. But cruelty is not a personal issue.
The most important section in the said divorce petition is Section 27(1)(d). Had Vijay's wife filed a criminal complaint against him under BNS Section 85, Vijay could be behind bars for three years!
பெற்றோர் மீதே வழக்கு தொடுத்த மகன்
மனைவியை துன்புறுத்திய கணவன்
பிள்ளைகளை புறக்கணித்த தந்தை
வருமானத்தை மறைத்ததால் 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நடிகன்
தனது கட்சி கூட்டத்தில் நசுங்கி செத்தவர்களை திரும்பி கூட பார்க்காமல் ஓடி ஒளிந்த கட்சி தலைவன்
இது அத்தனையும் ஒரே ஆள்!
நான் வசித்த மயிலாடுதுறையில்
மகாதேவ தெரு பிராமணர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெரு. அவர்கள்தான் வழக்கறிஞர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக இருப்பார்கள். சாமானிய மக்கள் அன்றைக்கு அந்தத் தெருக்களில் நுழைந்தாலே, ‘சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று சொல்வார்கள். அய்யர் வீடு என்றுகூட சொல்ல மாட்டார்கள்.
‘எந்தச் சாமி வீட்டுக்குப் போகிறாய்❓’ என்று கேட்டால், ‘டாக்டர் சாமி வீட்டுக்குப் போகிறேன்; வக்கீல் சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று பதில் வரும். அவ்வளவு பய பக்தி! பிள்ளைவாள் வரச் சொன்னார், முதலியார் வீடு வரை போய் வருகிறேன் இப்படி எல்லோருமே சாதியால்தான் குறிப்பிடப்பட்டார்கள்.
மேல்சாதி என்று சொல்லிக்
கொள்பவர்களுக்கு இதில் உள்ள பேதம் புரியாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை எப்படி அழைத்திருப்பார்கள் என்று நினைத்துப்
பாருங்கள். எனக்கு விவரம் தெரிந்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வீடுகளில் தண்ணீர் குடிக்க யோசித்த இந்துக்கள் உண்டு.
என்னுடைய அப்பாவின் நண்பர் ஒருவர் கோமுட்டிச் செட்டியார். அவர் நல்ல மனிதர். ஆனால், அவர் எங்கள் வீட்டுக்கு வந்தால், திண்ணையில்தான் உட்காருவாரே தவிர, வீட்டுக்குள் வர மாட்டார். அவரும் சைவர்; நாங்களும் சைவர்கள். ஆனால், அவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டார். “அரிசியைக் கொடுத்துவிடுங்கள். நானே பொங்கிக்கொள்கிறேன்” என்பார்.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இன்றைக்குத் தமிழ்நாடு உள்ள நிலைமையை யோசித்துப்பாருங்கள். தமிழன் என்ற அடையாளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டிருக்கிறோமா, இல்லையா❓ அன்றைக்கெல்லாம் வெளிமாநிலங்களிலோ வெளிநாடுகளிலோ நம்மவர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவ்வளவு ஒடுங்கிப்போய் நிற்பார்கள்.
தமிழன் என்றாலே பிறவியிலேயே ஏதோ தாழ்ந்துவிட்டதாக எண்ணிய, இழிவாகக் கருதிய நாட்கள் எல்லாம் உண்டு. இன்றைக்கும் நாம் முழுக்க உயர்ந்து நிற்கிறோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், நம் உடல் யார் முன்னாலும் குனிந்து நிற்கவில்லை அல்லவா❓ அதுதான் திராவிட இயக்கத்தின்,
திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சியின் பெரும் சாதனை என்று
சொல்வேன்.
- இனமான பேராசிரியர்.
இது மயிலாடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பட்டியல்.
இதில் 1970 க்கு முன் பின் உள்ள பெயர்களை கவனியுங்கள்.
அது திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் ஒவ்வொருவரின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்களை நீக்கியதையும் அருள்மிகுவை உயர்திரு ஆக்கியதையும் கலைஞர் தலைமையிலான அரசு அய்யர் அய்யங்கார்கள் மட்டுமே இருந்த பதவியில் SC BC MBC பிரிவுகளை சேர்ந்தவர்களையும் இந்தப் பட்டியலில் கொண்டு வந்திருப்பதையும் உணர முடியும்.
இவ்வளவு சொத்து வெச்சிருக்கிற தலைமை நீதிபதிக்கு "இது போதும்... இனி நாம வீட்டுலயே உக்காந்து சாப்பிடலாம்"னு தோணலையே. தொடர்ந்த வேலை பார்த்து மேலும் பணம் சம்பாதிச்சிட்டுதானே இருக்காரு? ஆனா ஏழைங்க மட்டும் சாப்பாட்டுக்கு அரிசி கிடைச்ச உடனே உழைக்கிறதை நிறுத்திடுவாங்களா?
உச்சமன்ற நீதிபதிக்கு மாத சம்பளம் ரூபாய் இரண்டு லட்சத்து எண்பதாயிரம்.
இது தவிர்த்து தொகைப்படி மாதம் தோறும் 45,000 ரூபாய்.
தனிப்பட்ட முறையில் வீட்டுப் பணியாளர், பாதுகாவலர் வைத்துக் கொள்ள அடிப்படை சம்பளத்தில் 25% அளவுக்கு கன்வேயன்ஸ்.
வாடகையின்றி அரசு அளிக்கும் வீட்டுக்கு கட்டில், மெத்தை, சோபா, நாற்காலி வாங்க ரூபாய் பத்து லட்சம்.
நீதியரசர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவச் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.
அரசு கார், ஓட்டுநர் சம்பளம், வாகனப்பராமரிப்பு தவிர்த்து தனிப்பட்ட முறையிலான பயணங்களுக்கும் கூடுதல் கன்வேயன்ஸ் உண்டு.
விலைவாசி உயர்வுக்குய் ஏற்ப அகவிலைப்படி வருடாவருடம் உயரும்.
ஓய்வு பெற்ற பிறகு, கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும்.
ஓய்வு பெற்ற பிறகும் முழுமையாக பர்னிச்சர் வசதிகளுடன் அலுவலகம்.
தொலைபேசி, செல்போன், பிராட்பேண்ட் இணைப்பு இலவசம். இது தொடர்பாக மாதம் 4,200 ரூபாய் வரை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
ஏர்போர்ட்டுக்கு சென்றால் புரோட்டாக்கால் அடிப்படையில் அங்கு சிறப்பு உதவிகள்.
தனிப்பட்ட முறையில் வேலையாள் மற்றும் பாதுகாவலர் வைத்துக் கொள்ளலாம்.
விஜய் முதல்ல நடிகை திரிஷா-கிட்ட இருந்து வெளியே வரணும் - நயினார்
இதை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருந்தால் இன்னேரம் தெருவில் நின்று கத்திட்டு இருப்பாளுக ஆனா நயினார் நாகேந்திரன் சொன்னதால் மூடிட்டு இருக்காளுக.🤧
ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தேன்?
தமிழ்நாட்டின் இன்றையப் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் பரவலான பங்கீட்டுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கிய சமூக, அரசியல் பண்பாட்டுத் தளங்களேஅடிப்படை.
திராவிட மாடல் கருத்தியல் என்பது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதியை மக்கள் அனைவரும் பெற்று, நாட்டு ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காத்து, கண்ணியத்தோடும் சுதந்திரத்தோடும் சமத்துவத்தோடும் வாழ வழி வகுக்கும் உயர்ந்த கோட்பாடு.
நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்று 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மக்களோடு உறவாடி உருவாக்கிய திராவிட மாடல் இன்று ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான மாடலாக மாறத் தொடங்கி உள்ளது.
வலிமையான இந்தியாவுக்கான கொள்கை முன்னோடியாகத் தமிழ்நாடும், வளமான தமிழ்நாட்டுக்கான அடிப்படையாகத் திராவிட முன்னேற்றக் கழகமும் செழித்து விளங்க வேண்டும்.
வெறுப்பு அரசியல், மறுப்பு அரசியல், பிரிப்பு அரசியல், விரக்தி அரசியல் போன்றவற்றை ஒதுக்கி, சமுதாயப் பொருளாதார பண்பாட்டு மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட திராவிட மாடல் அரசியலில் சேர்ந்து மக்கள் பணியாற்ற, திராவிடம் அளித்த கல்வியால் பயன்பெற்ற என்னைப் போன்றோர் முன்வராவிட்டால், நான் பெற்ற அந்தக் கல்வியால் என்ன பயன்?
தமிழ்நாட்டு வளர்ச்சி தொடர்ந்திட, நாம் நினைவில் கொண்டு செயல்பட வேண்டிய நெறிமுறைகள்:
பேரறிஞர் அண்ணா அளித்த வரைமுறைகள் (1949):
1. அமைப்புமுறை என்ற வாள்!
2. அன்பு என்ற கேடயம்!
3. கண்ணியம் என்ற கவசம்!
4. கட்டுப்பாடு என்ற முரசம்!
5. கடமையாற்றுவோம் என்ற முழக்கம்.
முத்தமிழறிஞர் கலைஞர் கொடுத்த கொள்கைகள் (1970):
1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
5. மத்தியிலே கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி.
கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் முன் வைத்த முழக்கங்கள்(2018):
1. கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்.
2. தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்.
3. அதிகாரக்குவியலை அடித்து நொறுக்குவோம்.
4. மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்.
5. வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்
@dmk@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@DMKITwing
#DMK #DravidianModel #Periyar #ArignarAnna #Kalaignar #ஸ்டாலின்_தொடரட்டும்