சமூகநீதி since years 🤣🤣🤣
சமூகநீதி கட்சின்னு பழங்குடியினரை கேவலப்படுத்தும் திமுக தான் சங்கி OG...
@Murugan_MoS தலைநிமிர்ந்து நடங்க. இவனுங்க அப்படி தான். God of Abuse
"டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார்"
"வெள்ளபாதிப்பு குறித்து திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார்"
"டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்ததால் அவையில் குறுக்கிட்டேன்"
"ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, அன்ஃபிட் என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது"
- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
#lmurugan | #ThanthiTV
அப்புறம் ஏன் பெரும்பாலான முதல் நாள் காட்சிகளின் ticket களை மொத்தமா வாங்கிட்டு அத மன்றம் மூலமா அதிக விலைக்கு விக்குறீங்க???
மனச தொட்டு இத இல்லன்னு சொல்ல முடியுமா?
We Love Thalapathy ❤️ But not VMI
@actorvijay@BussyAnand@EcrPSaravanann
#Leo இசை வெளியீட்டு விழா பாஸ்கள் மக்கள் இயக்கத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அதை அதிக விலைக்கு நிர்வாகிகள் விற்பதாகவும் @jbismi_offl சேனல் வெளியிட்டிருக்கும் வீடியோவில் உண்மையில்லை இதுவரை ஒரு பாஸ் கூட வழங்கப்படவில்லை அதனை விற்று பிழைக்க வேண்டிய அவசியமும் நிர்வாகிகளுக்கு இல்லை! #Leo
நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு.
நீதி வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி.@actorvijay@Dir_Lokesh@7screenstudio
எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும்….
உண்மை பணத்தைவிட வலிமையானது.