"ஒட்டுமொத்த நாடும் சட்ட விரோதமான தேர்தல்களின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதற்குப் பிறகு நடந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநில முதலமைச்சர்களும் சட்டவிரோதமானவர்கள் தான்."
- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே
உதயநிதியாவது விஜயை Dummy CM என்றுதான் அழைத்தார். ஆனால் காங்கிரஸோ விஜயை Illegal CM என்கிறது.
அவர் தன்னை ஒரு phenomenon என்கிறார். அது முற்றிலும் உண்மை. எந்த பின்புலமும் இன்றி அவர் தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது. மற்றவர்களுக்கு இருந்த privilege தனக்கு இல்லை, இருந்தும் இத்தனை சாதனையை நிகழத்தி காட்டியுள்ளேன் என்கிறார் . அதை தான் அவர் இதுபோல் உலகில் வேறில்லை என்கிறார்.
ராஜா எவ்வளவு கர்வமா வேணா பேசலாம்.. ஏன்னா அவர் பன்ன சாதனைகள் அப்டி.. ஆனா எனக்கு அவர் பேச்சுல துளி கூட கர்வம் தெரில்ல..
ஒரு நல்ல psychiatrist-அ கேட்டா சொல்லுவாரு.."போற இடமெல்லாம் நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா, நான் என்னல்லாம் பன்னிருக்கேன் தெரியுமான்னு continues-ஆ சொல்லிட்டே இருக்குறது பெயர் கர்வம் கெடயாது.. அதுக்கு பெயர் “insecurity” ன்னு..!
முஸ்லிம் இடஒதுக்கீடும் மதமாற்றமும்
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான விமர்சனம்
முனைவர் ராகுல் சிவசுப்ரமணியம்
முழு கட்டுரையை வாசிக்க:
https://t.co/3zVblBvmM5
The editorial published by Dalit Murasu argues that the presence of a higher number of Dalit ministers in the Tamilaga Vettri Kazhagam (TVK) government cannot automatically be seen as genuine representation for Dalit people. It questions whether praising TVK’s political opportunism as “representation” can truly be called Dalit politics.
After reading the article in full, I feel it is essentially a response to what I see as the politically confused approach of the Neelam Cultural Centre @Neelam_Culture
Here are the 12 key points raised in the editorial:
1) In the few weeks since TVK came to power in Tamil Nadu, the principles of social justice and representation have been distorted and diluted like never before.
2) Since the party failed to secure an absolute majority, a “representation” and “secular” narrative is now being artificially created to compensate for that political setback. Ironically, parties that once claimed ideological clarity have fallen into this strategy.
3) Can Higher Education Minister P. Viswanathan — who contested from a general constituency without projecting any Dalit identity and campaigned under the slogan of bringing back “Kamaraj rule” — himself accept being labelled as Dalit representation?
4) Can the increased number of Dalits and backward-class individuals in BJP-led cabinets over the last two terms also be considered genuine representation for those communities?
5) Why are similar opportunities not extended to religious minorities? Are those who receive such positions actually contributing to social justice, or are they merely functioning as instruments of Hindu majoritarian politics?
6) Those celebrating this as the “first real Dalit representation” did not similarly celebrate when L. Murugan became the Tamil Nadu BJP president.
7) Why?
Armstrong of the Bahujan Samaj Party consistently opposed both Hindutva and Dravidian parties. Yet, why was there little criticism when his wife contested as part of the BJP–AIADMK alliance instead of through the BSP?
8) Likewise, how can the same people support both Puratchi Bharatham in the AIADMK alliance and VCK in the DMK alliance simultaneously?
9) If “being Dalit alone is enough” and ideology is irrelevant, then why did these groups not support the Republican Party of India founded by Dr. Ambedkar, or Puthiya Tamilagam, when they contested independently?
10) The current “representation” debate conveniently ignores the inclusion of two Brahmin ministers and the usual dominance of intermediate castes, while helping create an image of TVK as a “pure political force.”
11) Because of Dr. Ambedkar’s struggles, India has had — for 75 years — 131 Dalit Members of Parliament and 1,168 Dalit MLAs across states, regardless of which party ruled.
12) Those who regularly ridicule the constitutional representative rights won through Ambedkar’s struggles are now glorifying TVK’s political opportunism as “representation.” Can that truly be called Dalit politics?
எதிர்கட்சி தலைவர் பேசுனத்துக்கு அங்கேயே பதில் தர துணிவு இல்லாம இங்க வந்து கக்கூஸ் செவுத்துல எழுதற மாதிரி பொலம்பிட்டு இருக்குற உங்க CM-அ முதல்ல சட்டமன்றத்துல பேச சொல்லுங்கடா.
சனாதனத்துக்கு ஒன்னுன்னா நீ ஏம்பா பதுறர?
ஆளுங்கட்சியான நீங்க தான் சட்டத்தை இயற்றுற இடத்துல இருக்கீங்க. இனியும் ஏன் திமுகவ கேள்வி கேட்டுட்டு நேரத்த வீணடிக்கனும்?
அப்பறம் ஏன் வேங்கை வயல் பக்கமே போகவில்லை?
ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற அதிகாரம் இருந்தும் பரிந்துரைக்காக ஆணையம் உருவாக்கி யாரை ஏமாற்றப் பார்த்தீர்கள்?
ஏன் தனிச் சட்டம் கொண்டு வரவில்லை?
தலித்துகளுக்கு ஏன் பொதுத் தொகுதி கொடுக்க மறுக்கிறீர்கள்?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
கம்முன்னு இருங்க சின்னவரே, நீங்கள் எது சொன்னாலும் மக்கள் இனி நம்ப மாட்டார்கள். அட உங்க கட்சிக்காரர்களே நம்ப மாட்டாங்க. வாய்விட்டு சிரிப்பார்கள்.
ஏதாவது பேசணும் என்பதற்காக பேச வேண்டாம்.
போய்ட்டு தூங்குங்க எதிர்க்கட்சி தலைவரே!
விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,
5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,
பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி,
மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் -
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!
#வெல்வோம்_ஒன்றாக!
I am not reachable. This is an utter lie. This has been the scenario for the past two days. Pls address this immediately and provide a solution or else I must drag you to the @nch1915 .
@AmazonHelp
I am writing this full of frustration. Do you have any idea that customers are fools? There are two products which I need to return. But it's getting delayed with no reasons or false reasons. I didn't expect this from Amazon. It's been two since I requested for...
return but the saree product didn't pick up still. Pickup arranged and getting cancelled automatically. This is continuing...
For mosquito bat pickup arranged through Delhivery @help_delhivery but no person arrived for pickup. But pickup automatically gets cancelled saying that..
@flipkartsupport@Flipkart@ASUSIndia
FRAUD!
Sold a FAULTY laptop & now closed return with a LIE.
Reason: "Failed quality check at doorstep."
THE TRUTH: NO ONE EVER CAME TO CHECK!
Technician visit was CANCELLED BY FLIPKART.
This is CHEATING.
ID: OD335525177000743100
@nchelpline