2029ல் தவெக தென்மாநிலங்களில் உள்ள 60 MP-களை வெல்லும் தவெக தலைவர் விஜய் பிரதமர் ஆவார்
- ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கணிப்பு வெற்றி டிவி.
40 சீட் தானே இருக்கு என்று கலாய்க்க தோன்றுகிறது. ஆனா கருமம் நடந்தாலும் நடக்கும்..இப்படி தான் ராஜ்மோகன் சொன்னபோது சிரிச்சேன்.
நீங்கள் எல்லோரும் இவருக்கு அநியாயமாக 🔥🔥🔥 விட்டுன்னு இருக்கீங்க..
ஆதவுக்கு கண்ணடித்து சமிக்ஜை காட்டும் JCD..
சட்டமன்றத்தின் மாண்பினை குலைத்து, அநியாயமாக வரம்பு மீறும் தவெகவின் அடாவடிதனத்தை இவர் சமன் செய்கிறார்.
அதற்குள் கட்டவிழ்த்து விட்ட வன்மம் ரீல்ஸ் உருவம் பெற்றுவிடுகிறது...
அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி நீதியை நிலைநாட்டுவது போல் எல்லோருக்கும் காட்டுகிறார்..
எச்ச பயலுக இந்த தவெகன்ஸ்... 😡😡😡😡
#TVK_டுபாக்கூர்
நல்லா கவனியுங்க
நேத்து ஆதவ் விஜய்யை கவிழ்க்க என்ன பேசணுமோ அதை சட்டமன்றத்தில் பேசுறாரு
இன்னைக்கு நிர்மல் ஆதவ்வுக்கு செருப்படி வாங்கி கொடுக்க பேசுறாரு
பொம்மை அது பாட்டுக்கு உட்கார்ந்து இருந்து அதுக்கு எதுவும் புரியாது பேப்பர்ல எழுதி குடுத்தா மட்டும் படிக்கும் 😂😂😂
டேய் @behindwoods புண்ட,
உன் சேனல்ல வர்ற வீடியோவை யாராவது எடுத்துப் போட்டா உடனே Copy right report அடிக்குற.
ஆனா சட்டமன்றம், செய்தி சேனல், Social Media-ல வைரலாகுற வீடியோ மட்டும் உன் அப்பன் வீட்டு சொத்து மாதிரி உன் சேனல்ல எடுத்துப் போட்டு Views தேத்துற. 😂
இந்த மானங்கெட்ட பிழைப்புக்கு தேசிய நெடுஞ்சாலையில் டார்ச் லைட்டோட நில்லுடா Redlightwoods மாமாப்பயலே. 🤦♂️
மனங்கெட்ட மதன், மதுவாந்தி மாமி, ஊடக பிரத்தலான் ஷபீர் எல்லாம் காணாம போய் 100 நாள் ஆகுது…
யார் பொட்டு மாமாவாம் அவன் கவட்டைக்குள்ள பதுங்கி இருப்பதா தகவல் !!
கலைவாணன் இன்று சட்டமன்றத்தில் ஏன் இப்படி ரியாக்ட் பண்ணினார்?
என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த சட்டமன்றம் ஆரம்பித்ததிலிருந்து எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கின்றன. Udhay arrest ஆகட்டும்,பல்வேறு சர்ச்சைகள், கடுமையான விவாதங்கள், தனிப்பட்ட விமர்சனங்கள் என நிறைய சம்பவங்களை நாம பாத்துருக்கோம்
எதிர்க்கட்சியினர் என்ன பேசினாலும், அதற்குப் point by pointஆ பதில் சொல்வார்.. எந்த இடத்திலும் தேவையில்லாமல் trigger ஆகாமல், தன்னுடைய நிலைப்பாட்டை விட்டு விலகாமல், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் diplomaticஆ விவாதத்தை கையாளும் ஒரு மனிதர்.
போன வாரம் கூட வன்னியரசு, ராஜ்மோகன், தாரகை, செங்கோட்டையன்னு 4 பேர் குறுக்கால வந்தாலும் கொஞ்சம் கூட அசராம triggerஆகாம பதில் சொன்னாரு
இன்னைக்கு மட்டும் என்ன ஆச்சு?!?
முஸ்தபா எழுந்து திமுக முஸ்லீம தீவிரவாதிகள்னு சொல்லிடுச்சுனு சொல்லபோக எழுந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்க.,தமீமுன் அன்சாரியே இது தப்புனு கண்டிக்க சபாநாயகரே இல்ல இத ஏத்துக்க முடியாதுனு நிறுத்திட்டார்
குறுக்கால புகுந்த தாஹிரானு ஒரு பெண் mla ஆமா திமுக அப்படி தான் தீவிரவாதிகள்னு பேசுனாங்கனு சொர்ல மனுசன் trigger ஆயிட்டாரு
அவரு தொகுதி திருவாரூர்..
அதுல கூத்தாநல்லூர்னு ஒரு ஊரு இருக்கு.. densely muslim populated area… மனுசன் திருவாரூர் உள்ள எப்படி இருப்பாரோ தெரியாது..ஆனா கூத்தாநல்லூர் உள்ள அத்தன பேரும் மாமன் மச்சான் தான்.. அவ்ளோ ஏன் எனக்கு தெரிஞ்சே இஸ்லாமியே பெண்களே அவர உறவு சொல்லி அழைக்கிற அளவு பழுகற மனுசன்
என்னமோ அரசியல் விசயத்துக்கு trigger ஆகாத மனுசன் எங்கள பாத்தாடா இப்படி சொல்றனு trigger ஆயிட்டாரு…
He contested thereங்கிற வார்த்தைய தாண்டி he lived thereனு தான் சொல்லணும்
நம்ம குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் நமக்கு கோபம் வருவது போல, தன்னுடன் வாழ்ந்து, பயணித்து, நெருக்கமாக இருக்கும் ஒரு சமூகத்தைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு வரும்போது, அதை சிலரால் சாதாரண அரசியல் விவாதமாக எடுத்துக்கொள்ள முடியாது.
அப்படித்தான் இன்று கலைவாணனின் reactionஅ நான் பார்த்தேன்.
மற்ற எத்தனையோ விஷயங்களுக்கு ட்ரிகர் ஆகாத ஒரு மனிதர், இன்று இந்த விஷயத்தில் மட்டும் வெடித்தார் என்றால், அதற்குப் பின்னால் ஒரு உணர்வு இருக்கிறது.
பெரிய பட்டங்கள், ஆங்கிலப் பேச்சு, அல்லது கல்வித் தகுதிகள் மட்டுமே ஒருவரின் அரசியல் திறமையை நிர்ணயிப்பதில்லை.
எந்த விஷயத்தில் எப்படி பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும், எப்போது உறுதியாக நிற்க வேண்டும், எப்போது உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதும் ஒரு பெரிய திறமை.
அந்த திறமை கலைவாணனுக்கு இருக்கிறது.
That's why I love Kalaivanan a lot. ❤️
விஜயபாரதி FB பதிவு
பூண்டி கலைவாணன் இன்று சட்டமன்றத்தில் ஏன் இப்படி ரியாக்ட் பண்ணினார்?
என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த சட்டமன்றம் ஆரம்பித்ததிலிருந்து எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கின்றன. Udhay arrest ஆகட்டும்,பல்வேறு சர்ச்சைகள், கடுமையான விவாதங்கள், தனிப்பட்ட விமர்சனங்கள் என நிறைய சம்பவங்களை நாம பாத்துருக்கோம்
எதிர்க்கட்சியினர் என்ன பேசினாலும், அதற்குப் point by pointஆ பதில் சொல்வார்.. எந்த இடத்திலும் தேவையில்லாமல் trigger ஆகாமல், தன்னுடைய நிலைப்பாட்டை விட்டு விலகாமல், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் diplomaticஆ விவாதத்தை கையாளும் ஒரு மனிதர்.
போன வாரம் கூட வன்னியரசு, ராஜ்மோகன், தாரகை, செங்கோட்டையன்னு 4 பேர் குறுக்கால வந்தாலும் கொஞ்சம் கூட அசராம triggerஆகாம பதில் சொன்னாரு
இன்னைக்கு மட்டும் என்ன ஆச்சு?!?
முஸ்தபா எழுந்து திமுக முஸ்லீம தீவிரவாதிகள்னு சொல்லிடுச்சுனு சொல்லபோக எழுந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்க.,தமீமுன் அன்சாரியே இது தப்புனு கண்டிக்க சபாநாயகரே இல்ல இத ஏத்துக்க முடியாதுனு நிறுத்திட்டார்
குறுக்கால புகுந்த தாஹிரானு ஒரு பெண் mla ஆமா திமுக அப்படி தான் தீவிரவாதிகள்னு பேசுனாங்கனு சொர்ல மனுசன் trigger ஆயிட்டாரு
அவரு தொகுதி திருவாரூர்..
அதுல கூத்தாநல்லூர்னு ஒரு ஊரு இருக்கு.. densely muslim populated area… மனுசன் திருவாரூர் உள்ள எப்படி இருப்பாரோ தெரியாது..ஆனா கூத்தாநல்லூர் உள்ள அத்தன பேரும் மாமன் மச்சான் தான்.. அவ்ளோ ஏன் எனக்கு தெரிஞ்சே இஸ்லாமியே பெண்களே அவர உறவு சொல்லி அழைக்கிற அளவு பழுகற மனுசன்
என்னமோ அரசியல் விசயத்துக்கு trigger ஆகாத மனுசன் எங்கள பாத்தாடா இப்படி சொல்றனு trigger ஆயிட்டாரு…
He contested thereங்கிற வார்த்தைய தாண்டி he lived thereனு தான் சொல்லணும்
நம்ம குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் நமக்கு கோபம் வருவது போல, தன்னுடன் வாழ்ந்து, பயணித்து, நெருக்கமாக இருக்கும் ஒரு சமூகத்தைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு வரும்போது, அதை சிலரால் சாதாரண அரசியல் விவாதமாக எடுத்துக்கொள்ள முடியாது.
அப்படித்தான் இன்று பூண்டி கலைவாணனின் reactionஅ நான் பார்த்தேன்.
மற்ற எத்தனையோ விஷயங்களுக்கு ட்ரிகர் ஆகாத ஒரு மனிதர், இன்று இந்த விஷயத்தில் மட்டும் வெடித்தார் என்றால், அதற்குப் பின்னால் ஒரு உணர்வு இருக்கிறது.
பெரிய பட்டங்கள், ஆங்கிலப் பேச்சு, அல்லது கல்வித் தகுதிகள் மட்டுமே ஒருவரின் அரசியல் திறமையை நிர்ணயிப்பதில்லை.
எந்த விஷயத்தில் எப்படி பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும், எப்போது உறுதியாக நிற்க வேண்டும், எப்போது உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதும் ஒரு பெரிய திறமை.
அந்த திறமை பூண்டி கலைவாணனுக்கு இருக்கிறது.
That's why I love Kalaivanan a lot. ❤️
- விஜயபாரதி