Despite massive pressures-
NDA alliance Pressure
CBI investigation
Film censor block
Karur incident
DMK fake narratives
SOP restrictions,
Divorce/IT cases & family attacks...
STILL #TVK REFUSES TO BOW DOWN
#TVKVijay Real leader. Real spine. TN2026 is watching.🔥🔥🔥
கூட்டத்தை சேர்க்க மகளிர் அணிக்கு titan வாட்ச் கொடுக்கிற நிலைமையில் தான் இருக்கு திமுக! 🤣
Titan Karishma NN2598YM02 - Rs:- 1895
கொள்கையால் கூட்டம் வரல… 🙊😭
எதிர்கட்சியினரே இதுக்கு பதில் சொல்லுங்கள்
#திமுக_ஆட்சிக்காலத்தில், தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சென்னை வடபழனியைச் சேர்ந்த பெண்ணிடம் ₹23 லட்சம் மோசடி செய்த கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சக்திவேல் மற்றும் அஸ்வின் என்ற நபர்கள் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹23 லட்சத்தை நூதனமாகச் சுருட்டியுள்ளனர் (0:08). பணத்தை இழந்துவிட்டு, வேலை கிடைக்காமல் தவிக்கும் பெண் நியாயம் கேட்டுப் போராடும் பரபரப்பு பேட்டி (1:11).
I hope @arivalayam knows that people are getting irritated by the insecure speeches of @mkstalin sir .
He has spoken about TVK downfall for more than 5 times now . Except DMK cadres , general population will not enjoy this !
The focus should be on rebuilding the party - not this !
@Johni_raja Dai seeman kuda dha dummy avana troll panalaya engaluku bore adikum bodhu la apdidha troll pannuvom Athuku nee andha sanghi ku elevation la kudukadha he lost his own seat da sanghi avan vijay ku equal ah😂😂😂
தற்போது 🔔 : @TVKPartyHQ -வில் இணைவது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை, கட்சி பொதுக்குழு முடிந்த பிறகு எங்கள் நிலைபாட்டை தெரிவிப்போம் !
• சமூக வலைதளங்களில் தி.மு க - வினர் எங்களை காரணமின்றி விமர்சிக்கின்றனர், அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை !
~ வைகோ