@idonashok சார்,மேம் நல்லா இருக்காங்களேனு இரண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டீகளே. உங்க முதல் மனைவி குழந்தை எங்கே.
நீங்கலாம் கல்யாணம் கணவன் மனைவி விஷயத்துல கருத்து சொல்லாமா அசோக்கே
@idonashok 2018ல வந்த நியூஸ் இது. அப்ப அதிமுக ஆட்சி. உபிஸ் ப்ராப்ளம் என்ன தெரியுமா. தமிழ்நாட்ல நடக்குற எல்லா நல்லதுக்கும் அவிங்க தான் காரணம்னு நெனச்சிகிறது.
@rogesh30
Mazagon Dock தமிழ்நாட்டில் இன்வஸ்ட் செய்யாததுக்கு போன திமுக ஆட்சில வெளிப்படை தன்மை இல்லாததே காரணம்னு சொல்றாங்க. எக்கச்சக்கமாக கமிஷன் கேட்டு ஊர்ல விட்டு தொறத்திட்டு இப்ப ஒரு மாசமே ஆன அரசின் இஞ்சை கடிச்சிகிட்டு இருக்கானுங்க.
@rogesh30