மானியை கோரிக்கை மீது பேசுகிறவர்கள் தன்னை பற்றி துதி பாடி பேச வேண்டாம் என கூறிவிட்டார் முதல்வர்!!!
சபாநாயகர்- @JCDPrabhakar
இதான் எங்கள் தளபதி 🫡... அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். தளபதியை மற்ற தலைவர்களைப் போல சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதீர்கள். #tvk #CMJosephVijay #CMVijay #TVKVijay @TVKVijayHQ@CMOTamilnadu
No one has the right to assault another person. The police beating the individual is wrong, and the individual assaulting the police is also wrong.
However, the major reason behind this incident appears to be the unnecessary protest by VCK. The public should not be disturbed under any circumstances. Protests that are conducted without permission and cause inconvenience to the public should be dealt with appropriately.
Necessary action is required, Sir. @CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்னா கெத்து.. தமிழ்னா பவர்..
தாய் எப்படி மிகப்பெரிய புனிதமோ. அப்படித்தான் தாய்மொழியும்.
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்.
#Tvk#CMJosephVijay#TVKVijayHQ#Voiceoftvk#CMVijay
நேற்று தலைமை செயலகத்தில் எனது அருகில் நின்று கொண்டிருந்த விவசாயிகள் பேசிக் கொண்டது :
பரவாயில்லை ஊக்கத்தொகை உயர்வு அறிவித்திருக்கிறார்...
So, 27.90 ரூ to 28 ரூ வரும்....
(But இந்த calculation எனக்கு புரியல)
இது எவ்ளோ பெரிய நல்ல விஷயம்...
எல்லா விஷயமும்
நல்ல பண்றாரு... கண்டிப்பா சாதிப்பாரு... பழைய ஆட்சி வந்திருந்தால்... நமக்கு இவ்ளோ விஷயங்கள் தெரியாமலே போயிருக்கும்....🙏🙏🙏
மாற்றம் ✅
TVK ஆட்சியில் அப்படி என்ன மாற்றம் என்று கேட்பவர்களுக்கு பதில்...
இன்று என்னுடைய அனுபவம்...
இன்று முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க தலைமைச் செயலகம்... சென்றிருந்தேன்....
5 :10 க்கு... மனு கொடுத்தேன்... 5.14க்கு... Msg வந்தது...
5 :20 க்கு ஒப்புகைச் சீட்டு கையில கொடுத்து....🙏
பெறுநர் address எழுதிக் கொடுத்து... இந்த துறை MD யை பாருங்கள் என்று அங்கு இருந்த Staff ஒருவர் சொன்னதும்... எனக்கு emotional ல அழுகை வந்துடுச்சி 🙏
மாற்று திறனாளிகள் மனு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அண்ணன் order...
@TVKVijayHQ அண்ணா ❤️❤️❤️❤️🙏🙏🙏
DMK ஆட்சியில் 2022 ல மனு கொடுத்தேன்... ஒரு msg கூட வரல...