@LakshmyRamki Now I think you should focus on inner peace!! Please switch off ur mobile for 2 days and sleep well. Ellaraiyum kolapitu andha eldra avan kuda konjikitu kedaku
@LakshmyRamki Seriously!! Wer is cybercrime now???? Is it not cyber bullying??? So cheap this vanitha!! Pakka lolayee!! Ungala yaaru avakitta pesa sonnadhu 😡😡😡 you don’t need to prove anyone
Trigger warning.
Lavanya Lahari committed suicide in Hyderabad unable to bear the domestic violence from her pilot husband.
Girls’ parents force their daughters into such marriages and make them remain in violence.
:( the man doesnt even have the heart the dog has.
@bbctamil ரேசன் கடைகளில் கிலோ இரண்டு ரூபாய் வீதம் இருபது கிலோ அரிசி முதல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்தது (Tidel Park) வரை நூற்றுக்கணக்கான சாதனைகள் இருக்கு, ஒவ்வொரு வீட்டிற்கும் இவரால் பலன் கிடைத்துள்ளது
@Senthilvel79@smmdans முக்கியமா,
1.இஸ்ரோ கட்டமைப்பை தனியார் பயன்படுத்திக்கொள்ளலாம்..
2.ஆயுத தொழிற்சாலை நிர்வாகத்தில் தனியார் பங்களிப்பு..
3.ஒப்பந்தங்களை நிறுவனங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளலாம்..
4.வான்வெளி பரப்பை பயன்படுத்த விதிகள் தளர்வு..
இதெல்லாம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!
நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிவிப்புகள்
1. விமான நிலையங்கள் தனியாருக்கு ஏலம்.
2.அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி
3.சுரங்கங்கள் தனியாருக்கு அனுமதி
4. மின் விநியோகம் தனியாருக்கு கொடுக்கப்படும்
5. ராணுவத் தளவாட உற்பத்தியில் அன்னிய முதலீடு இருந்து 74 விழுக்காடாக அதிகரிப்பு
சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் தியாகய்யரை இழிவாகப் பேசியுள்ள கமல்ஹாசனின் அநாகரீகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். கர்நாடக இசை பிரியர்கள் இவரை அனைத்து விதங்களிலும் புறக்கணிக்க வேண்டும்.