மேகதாது அணைபற்றி உதயநிதிக்கு எதுவுமே தெரியாது என அமைச்சர் CTR நிர்மல்குமார் அண்ணன் கூறியதை கேட்டதற்கு பதில் சொல்லாமல் ஓடிப்போன ஆள் தானே நீ?!
இந்தா இதை படிச்சாவது எதுக்கு எப்படி பேசணும்னு தெரிஞ்சக்க,
மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அண்ணன், மேகேதாது அணை விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதி:
🔸 மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட தவறான பதிலை திரும்பப் பெற வேண்டும்.
🔸 உச்சநீதிமன்றம் & காவிரி தீர்ப்பாய உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
🔸 தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்நீரோட்ட மாநிலங்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
🔸 சட்ட, தொழில்நுட்ப ஆய்வின்றி மேகேதாட்டு திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது.
காவிரி தமிழ்நாட்டின் உயிர்நாடி. அதன் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
I am not supporting TVK, but it is the only party that speaks the truth to people about banning NEET. Impressed with the outspoken points of ministers @AadhavArjuna and @imrajmohan on this. The unfortunate truth is that a NEET ban cannot happen now. Every political party in TN knows this but confuses people and students, with some giving false promises. Only TVK explained the reality.
#NEET
Already, the interest paid on the loans bought by other governments is 14,000 crore rupees!
He won't say that! Because it doesn't fit the narrative!! #SANGI
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றதே
மே 10 ல் தான். முந்தைய திமுக அரசு வாங்கிவைத்த வரலாறு காணாத கடனுக்கு வட்டியை கட்டியழவேண்டியதும் இப்போதைய ஆட்சியின் பொறுப்புத் தானே ? கடன் வாங்காமல் ஆட்சி நடத்தனும்னா மோடி மாதிரி ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதிகாரம் இருக்கனும்.
@arivalayam ஆதாரத்தோடு மாட்டிக்கிட்டோம்னு திசை திருப்ப ஒரு கடிதம்..வைகோ அவர்கள் என்ன பேசினார் என்று தெளிவாக அதே வீடியோவில் தெரிகிறது..தோத்துட்டீங்க உங்கள் மரமண்டைக்கு தெரியுதா தெரியலையா?