பாடல் - 45.
ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில், உரை உணர்வற்றிரு
பூத வீட்டில் இராமல்’ என்றான், இருகோட்டு ஒருகைப் பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக்,
குரு பூதவேலவ, நிஷ்டூர, சூர குலாந்தகனே.
#கந்தர்_அலங்காரம்#கந்தனுக்கு_அரோகரா
KARPAGA VINAYAGAR, PILLAYARPATTI (TN) darshan 🔆
Here Vinayaka appears in a rare form—with just two hands, unlike the familiar four-handed form seen elsewhere.
Known as Karpaga Vinayagar, he is believed to fulfil the wishes of his devotees, like the divine Kalpavriksha.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு வாழ்த்து.!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மக்கள் இசை பாணர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழிலும் வல்லமை பெற்ற முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் இயல், இசை, நாடக மன்றத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வாழ்த்துகள்.
சென்னையில் நடைபெற்ற "YUUKKE ARTHA SUMMIT - 2026" நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி உரையாற்றிய போது.!
தமிழ்நாட்டில் மதுவையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் ஒழிக்கும் நோக்கத்துடன் "மது இல்லாத் தமிழகம்" (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்கத்தை சென்னையில் தொடங்கி உரையாற்றிய போது.!
#AlcoholFreeTamilNadu#SowmiyaAnbumani#PasumaiThaayagam
கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ ஆவார்.
மிகக் கடுமையான ஆபத்தான சூழலிலும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் அளப்பரிய துணிச்சலையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தினார்.
அவரது வீரமிக்க செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், ஒரு பெரும் துயரத்தைத் தவிர்க்கவும் உதவியது.
கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.
அவர் விரைவாகக் குணமடையவும், புத்துணர்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் திகழவும் பிரார்த்திக்கிறேன்.
100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் இன்னோவா கார் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் - மத்திய சாலைப் போக்குவரத்துக் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
#Ethanol | #Car | #Innova | #NitinGadkari