@thatsTamil எலேய் பயித்தியக்காரபயலே காமாராஜர் கொண்டு வந்த திட்டங்களில் கமிஷன் எனும் லந்ஞம் இல்லை அதன்பிறகுவந்த கழகங்கள் லஞ்சலாவந்யத்தை பெரிக்கினார்கள் ஆகவே தான் காமாராஜரய்யா வை இன்றும் அவர் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது
@sunnewstamil முதலில் சிறப்பு காட்சி களை ரத்து செய்ய வேண்டும் இந்த திரைப்படத்துடன் மக்களுடன் நடிகர்களை படம் பார்க்க அனுமதிக்க கூடாது மேலும் ரசிகர்களும் இதற்கு ஊக்கவிக்ககூடாது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் இதனால் இரண்டு உயிர்கள் பலியானது
@NSUITamilNadu நாதக வில் விலகி திமுகவில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் உனக்கு காமராஜரை பற்றி பேச என்னயோக்கிதை உள்ளது. நவீன இந்தியாவைஉருவாக்கிய அன்பு தலைவர் ராஜீவ் காந்தி பெயரை வைத்துக்கொண்டு பேச உனக்கு வெட்கமாக இல்லையா. திமுக தலைமை கண்டிக்க வேண்டும்.
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
@JamesStanly காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் தின மலர் நாளிதழை வன்மையாக கண்டிக்கிறேன் ஏழை குழந்தைகள் எத்தனை பேர் பசி ஆர்கிறார்கள் அறிவு பசிக்கு மதிய உணவு திட்டத்தை செயல்படுத்திய கர்மவீரர் முதல் பின் வந்த தமிழக முதல்வர்களை கொச்சைப்படுத்தும் தின மலர் அல்ல தினமலம்