"உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! அண்ணா, கலைஞர், ஸ்டாலின் காட்டிய வழியில், நம் திராவிடக் கொள்கைகளை இணையத்தில் உரக்கச் சொல்ல ஒன்றிணைவோம்.
சமூக நீதிக்கான குரலாய் ஒலிக்க, ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தந்து நம் கொள்கையை பரப்புவோம்.அவதூறுகளை முறியடிப்போம. @DMKITwing@arivalayam
@its_me_swaty எங்க அவுங்க பொதுவெளியில் வைத்த குற்றச்சாட்டு தான சொல்லிருக்காங்க.தவெக காரங்க அப்பகூட பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்காம���் திமுக தான் தூண்டிவிடுதுனு கதை அளந்தாங்களே அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?
@its_me_swaty Logically speaking, Vijay says on stage that they tried to conspire against him using the people around him. If that were a personal matter, he shouldn't have made such a statement; but he did. Social media accounts associated with TVK have been writing that the DMK is
@its_me_swaty instigating these attacks. Furthermore, there are many divorce cases happening in the Chengalpattu court! He might have even spoken with that in mind. He never said directly anywhere, "This is the Chief Minister's personal story."
Good Touch, Bad Touch-ஐ முதலில் உங்கள் அமைச்சர்களுக்கு சொல்லி கொடுங்கள். உங்கள் கட்சி நிர்வாகிகள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் சினிமா பாடல்களை போட்டு ஆட வைக்கின்றனர்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKFails
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் ��திகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம�� உண்மை பேசுங்கள்...