சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கிய லோகமாண்ய பால கங்காதர திலகர் அவர்கள் பிறந்த தினத்தில் அவரது போராட்ட தியாகங்களை போற்றுவோம்
சிறுத்தைகள் போராடாமல் பெற்ற மாநில ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு போல்,
இனி மத்தியிலும் ஆட்சி அதிகார பங்கு பெறலாம்,
இனி போராடாமல் இரட்டை இலக்க தொகுதிகள் பெறலாம்,
இனி போராடாமல் மாநாடு அனுமதி பெறலாம்,
இனி போராடாமல் கொடி கம்பம் அமைக்கலாம்,
இனி போராடாமல் பேனர் வைக்கலாம்.
திமுக கூட்ணி மகளிர் உரிமை தொகை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்து 6 மாத தொகையை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் 1.45 கோடி மகளிர் பயனாளிகளின் வங்கி கணக்கில் 6000 ரூபாய் செலுத்தினால் 220 தொகுதிகள் எளிதாக வெற்றி பெறலாம்....
#Tnelections#congress#dmk#election#tvk
காங்கிரஸூடன் கூட்டணியில் இனியும் நீடித்தால் -
மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் பீகார் போன்ற மாநில பொதுத்தேர்தல்களில் ஏற்பட்ட நிலைமையைத்தான் மாநில கட்சியான தங்களுக்கும் ஏற்படும் என திமுக நினைத்தால் கூட்டணியை முறித்து கொள்ளலாம் #BiharElection#dmk#Congress
என் மகள் உடல்நலம் சரியில்லாமல் ஐசியூ வில் இருக்கிறாள்
நான் விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்தேன் ..
சினிமா மோகம் பிடித்து அளையும் இது போன்ற நாதாரிகளை செருப்பால் அடிக்கனும்..