கீரனூர் பெரிய ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
இது போல் உங்கள் ஊரில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, அரசு அனுமதியுடன் MSV BioFuels குழுவினரை இந்த 7448886611 எண்ணில் அனுகவும்.
மதம் மாற மறுத்த, குர்தி மொழி பேசும் சிறுபான்மை இன பெண்கள் 19 பேர்களை,
ISIS தீவிரவாதிகள் உயிரோடு எரித்துக் கொன்றதற்கு
எதிர்ப்பு தெரிவித்து எந்தவொரு இஸ்லாமிய அமைப்புகளும்
போராட்டமோ அல்லது கண்டன ஆர்ப்பாட்டமோ நடத்தாதது ஏன்..?
PCR வழக்கு மூலம் நீதி இல்லை நிதி தான் நோக்கம்.
எல்லாத்தையும் செய்துவிட்டு எங்களை சாதியை சொல்லிட்டான் என்று போலி PCR வழக்குகளை தொடுக்க பின்புலமாக இருப்பது நீதி என்று நினைக்கலாம், ஆனால் நிதி நிவாரணங்கள் முக்கிய நோக்கம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.