ஒரு நொடியில் சரிந்த மலை... கண் முன்னே அழிந்த வாழ்வாதாரம்! 🌊
நேபாளத்தில் நிகழ்ந்த கோரப் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு மனித குலத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
🔗 பார்க்க - https://t.co/vkFtEZbKlo
#NepalFlood#ClimateEmergency#SaveHimalayas#GlobalWarming #EngalDesamOfficial
நீங்கள்...@PolitalksTamil ஆமா உனக்கு என்ன மரியாதை.காணொளியை டெலிட் செய்ய நான் ஒன்னும் கோழை இல்லடா நீ தேடிய காணொளியை மீண்டும் வெளியிட்டுள்ளேன்.வெளியிட்டு 8 நாட்கள் ஆகிறது.போய் பார்த்து எதையாவது பீராய்ந்து கொண்டு வா❗ என்ன புடுங்குறேன்னு நானும் பார்க்கிறேன்.
https://t.co/dLZOganPXr
அந்த வேட்பாளர் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதம் செய்தார் காணொளிகள் வெளிவந்தது.. ஆனால் பாரி என்கிற தினேஷ் குமார் வாக்குரிமை வந்ததும் கமுக்கமா இருக்கான்.
இப்ப தேர்தல் ஆணையம் எதிர்த்து பேச கண்டனம் தெரிவிக்க கூட தைரியமில்லை🤣
#SIR அயோக்கியன் பாரி 💯