#GobackNLC
ஏதோ கண்டன ஆர்ப்பாட்டம் தானே சொன்னாங்க
இங்க பார்த்தா மாநாடு போல தெரியுது....
ஸ்தம்பித்துபோய் கிடக்கின்றது நெய்வேலி
மரு.அன்புமணி ராமதாஸ் என்றாலே
இப்படித்தானோ???
இரண்டாம் நாளாக, காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் நிரப்பக்கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்திற்கான பிரச்சார கூட்டம் இன்று தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் நடைபெறுகிறது.
#Dharmapuri#MyConstituency#pmk@draramadoss
காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் நிரப்பக்கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்திற்கான மாபெரும் பிரச்சார பொதுக்கூட்���ம் இன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நடைபெறுகிறது.
#Dharmapuri #MyConstituency #pmk @draramadoss
காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் நிரப்பக்கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்திற்கான பிரச்சார கூட்டம் இன்று தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் நடைபெறுகிறது.
#Dharmapuri#MyConstituency#pmk@draramadoss
Today had an interactive session on "Parliamentary procedures and Governance", in a One day Workshop on "Next Gen Political leaders : Emerging
Challenges & Opportunities" organised by Sansad Ratna Awards Committee. #pmk#AnbumaniRamadoss