Urgent Need of hour..
@Saattaidurai should contest in Trichy
திமுக அதிமுக போட்டி போடாது தவெகவை எதிர்த்து சாட்டை களம் காண வேண்டும் வெற்றியோ தோல்வியோ கட்சிக்கு ஒரு எழுச்சி வேண்டும் விஜயை பிடிக்காத மொத்த ஓட்டும் நாதக அறுவடை செய்யனும் மொத்த கட்சியும் திருச்சில இறங்கனும்
கொலைகார கட்சி காங்கிரஸ் கூட கூட்டணி வைக்கிறது வரலாற்று பிழையாகிடும் தம்பின்னு தேர்தலுக்கு முன்னாடியே சீமான் warn பண்ணாரு.
(இந்த நேரத்துல இத பதிவு பண்ணா தான் சரியா இருக்கும்.)
என் மாநிலம் கேரளா ஆனால் சீமான் மாதிரி ஒரு அரசியல்வாதி இங்கே இருந்தார் என்றால் கொண்டாடி இருப்போம்... 🙏🙏🙏
இதெல்லாம் கேக்க கேக்க தோற்கடித்த மக்கள் மீது அவ்வளவு வெறி ஆகுது 😡😡😡
நான் கூட நினைத்தேன் கட்சித் தலைமை கட்டளை இட்டது அனைவருக்கும் ஒரே தேதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆனால் ஒரு சிலர் அந்த தேதியை தவற விட்டு பிறகு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதில் இத்தனை சுவாரசியம் உள்ளதா
தனி விமானத்துல வந்து AC கேரவன்ல உட்கார்ந்து பிரச்சாரம் பண்ணிட்டு போறவங்க மத்தில..
மழையும் வெயிலும் பாராமல் இந்த மக்களுக்காக பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காரு❤️🔥📈
முருங்கைல இவ்ளோ விஷயம் இருக்கா... 🙄🔥
குடிகாரனுங்களா மாறி நிக்கும் தற்குறிங்களா, கொஞ்சம் இதெல்லாம் என்னன்னுனாலும் தெரிந்து வெச்சுக்கங்கடா....
#முருங்கை_பொருளாதாரம்#NTKForTN
முதல் முறையாக Instagramல் பேசிய அண்ணன் சீமான் 😍😍
இளைய தலைமுறையின் instagram புரட்சிக்கு புரட்சி வாழ்த்து தெரிவித்து நன்றி கூறினார்😍🔥📈
எங்க அண்ணன் Happy அண்ணாச்சி🥳🥳❣️❣️
ஏன் சீமானையே திரும்ப திரும்ப பேச அழைக்கிறோம்?
வேற ஆளில்லை.. அடுத்த ஆண்டு என்னை மீண்டும் அழைக்க வேண்டாம் என சீமான் சொன்னாலும் அந்த முடிவு என் கையிலில்லை..
அது மாணவர்களின் விருப்பத்தை பொறுத்தது 😍
~ பாரிவேந்தர்
#சீமான்
மக்கள் விரும்புவதை எல்லாம் கொடுப்பது அல்ல சிறந்த அரசியல் தலைமை❌
எது மக்களுக்கு தேவையோ அதை சரியாக அவர்களுக்கு செய்வதே சிறந்த தலைமைக்கு அழகு✔️💯 - நாம் தமிழர் கட்சி சகோதரர் அபூபக்கர் விவாதம் அருமை💪👍
இதில் கொடுமை என்னவென்றால் விவாதத்தில் நாம் தமிழர் கட்சி தவிர மற்ற அனைவரும் இலவசத்தை ஆதரிக்கும் மனநிலையில் இருக்கின்றனர், ஊடக நெறியாளர் உட்பட🤦
@Seeman4TN@_ITWingNTK @Adv_Abubacker
கொம்பாதி கொம்பன் தானப்பா நீங்க நாலு முதலமைச்சர் வேட்பாளர்களும் ஒண்ணா உக்காந்து விவாதிக்க தயாரா @mkstalin@EPSTamilNadu@TVKVijayHQ
பின் குறிப்பு :நீங்கள் துண்டு சீட்டு வைத்துக் கொள்ள அனுமதி
எங்கள் அண்ணன் @Seeman4TN துண்டு சீட்டு இல்லாமல் வருவார்
மக்களே உண்மை.
இப்படி யாரவது உங்கள் வீட்டில் இருந்தால் எச்சரிக்கையை இருங்க.
செய்தாலும் செய்யுங்க இந்த கொடூர பைத்திய கூட்டம்.
நல்ல வேளை எங்க வீட்டில் அந்த மாதிரி பைத்தியகார கூமுட்டை இல்ல.