வேலைவாங்கி தருவதாக சொல்லி கூட்டிட்டு போய் மயக்கமருந்து கொடுத்து வக்கிரத்தை காட்டிருக்கானுங்க 😤
எந்தவொரு மக்கள் பணியும் செய்யாமல் மக்களுக்காக போராடாமல் நேரடியா அதிகாரத்திற்கு வந்தவனுங்க...
இன்னும் என்னென்ன பண்ண போறானுங்களோ😬
பச்சிளம் குழந்தை மீதான விஜய்யின் ஒழுக்கநெறி தவறிய கூட்டத்தின் வன்மங்கள்.
சீமான் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது குறித்துச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் மிகவும் கீழ்த்தரமான மற்றும் ஆபாசமான பரப்புரைகளை விஜய்யின் திரைப்படங்களைப் பார்த்துச் சீரழிந்த பொறுக்கிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சீரழிந்த விபச்சாரக் கூட்டத்தைத்தான் விஜய் உருவாக்கி வைத்துள்ளார் என்பது இதிலிருந்து நன்கு புலப்படுகின்றது. இதனைத்தான் கல்வியாளர் பொன்ராஜ் அவர்களும் குறிப்பிட்டிருந்தார்.
அரசியலுக்கும், புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக ஒரு குழந்தையின் பிறப்பைக் கொச்சைப்படுத்துவது மனிதநேயமற்ற செயலாகும். ஒரு தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பது ஜனநாயக உரிமை. ஆனால், அவரது படுக்கையறை விஷயங்களைப் பற்றியும், மனைவியைப் பற்றியும் பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுவது கருத்துச் சுதந்திரம் அல்ல, அது மாபெரும் குற்றத்திற்கு இணையானது.
அரசியல்வாதியைத் தாக்குகிறோம் என்ற பெயரில், அவரது மனைவியின் நடத்தையை விமர்சிப்பது என்பது ஆணாதிக்க வக்கிரத்தின் வெளிப்பாடாகும். இது ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் செயலாகும். அரசியல் களத்தில் எதிரியை வீழ்த்த, அந்த எதிரியின் வீட்டுப் பெண்களின் நடத்தையை விமர்சிப்பது என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு ஆணாதிக்க உத்தியாகும். "பெண்ணின் உடலிலும் நடத்தையிலும்தான் ஒரு ஆணின் கௌரவம் இருக்கிறது" என்ற பிற்போக்குத்தனமான வக்கிர புத்தியின் வெளிப்பாடுதான் இத்தகைய கீழ்த்தரமான விமர்சனங்கள்.
சினிமா ரசிகர்களாக இருந்து அரசியல் தொண்டர்களாக மாறும் பலரிடம் இந்த "Toxic Fandom" எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த மனநிலை இருப்பதை நாம் மறுக்க முடியாது. மாற்று நடிகர்களை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகத் திட்டுவதையே ஒரு வீரதீரச் செயலாக நினைத்த பொறுக்கிகள், அரசியல் களத்திற்கு வரும்போதும் அதே மனநிலையுடன் செயல்படுகின்றார்கள். இத்தகு அருவருக்கத்தக்கச் செயல்களில் ஈடுபடும் பண்பற்றவர்கள் முதலில் தத்தம் தலைவரையும் அவரது குடும்பத்தாரையும் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
@Seeman4TN@Saattaidurai@zenthil81@PackiaSe@idumbaikarthi@TrichiSaravana@cholan_mukka@HimlarE@I_Magizhan_21@manisenthilntk @Adv_Abubacker @CheranDirector@actorvijay@PriyankaSmile01@TvkManihq@TVKHQITWingOffl@TVK_NewsTrichy@TVKPartyHQ@TVKTrendsVijay@OGprasanna@ramk8060@Pokkiri_Victor@sumanthraman@tnrags@JayaramArappor@TheBluePen25@karthikeyannews@jeevasagapthan1@GunasekaranMu@Ahmedshabbir20@nelsonvijay08@karthickselvaa@lakhinathan@SubathraDevi_@sridharfc@sathrak1967@devpromoth@kbcpim@beemji@MMathivadhani@VanniKural@uvasuki@SundarrajanG@aloor_ShaNavas@tncpim@cpmkanagaraj@THE_INDRA_KUMAR@angry_birdu@shanmugamcpim@gselva158
#ரூட்_மாபியா ஜெகதீஷ் மாமா பய அடுத்து இது மாதிரி வீடியோ போட்டு தான் மக்களை ஏமாத்த போறான்னு மக்களுக்கு தெரிஞ்சு போச்சு
தவெக ஆட்சியின் பித்தலாட்டம் ரெண்டு நாளுல மக்களுக்கு புரிஞ்சி போச்சி.
சட்டப்பேரவையில் விஜய் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்🤦♂️🤦♂️
விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் வெளியேறிய பின்.. வாக்கெடுப்பெல்லாம் முடிந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கிளம்பிய பிறகு..
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாக முன்வைத்த விமர்சனங்களுக்கு விஜய் பதில் அளிப்பது போல சூட்டிங் செய்துள்ளது தவெக மைனாரிட்டி அரசு.
விஜய் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையை பார்த்து ஆவேசமாக பதில் அளிக்கிறார்; அந்த இடத்தில் கேமரா மேன் நின்று அதை வீடியோ எடுக்கின்றார்.. இவை படம் 1 & 2 இல் தெளிவாக தெரியும்.. தேவை என்றால் OG வீடியோவில் சென்று பாருங்கள் உண்மை புரியும் .
இப்படி சூட் செய்து செய்திகளில் எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு உடனடியாக விஜய் பதில் அளித்தது போல வெட்டி ஒட்டி செய்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
திரைப்பட சூட்டிங் போல பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் சட்டமன்றத்தையும் சூட்டிங் இடமாக மாற்றி உள்ளனர்..
இப்படி தெளிவாக பேசிய போதும் இதே போன்ற ஒரு நேர்காணலில் நடிகர் ரஜினிகாந்துக்கு காரணம் அற்ற கண்மூடித்தனமான தனது ஆதரவை தெரிவித்து இருப்பார் ஐயா வீரப்பனார் அவர்கள்.
திரைமோகம் எல்லோரையும் ஒரு நொடியாவது பரவசப்படுத்தும் வல்லமை கொண்டது...
இலவசத்திற்காகவும்,பணத்திற்காகவும்,
மன்னர் குடும்பத்திற்காகவும்,மகாராணியின் வாரிசுகளுக்காகவும் சினிமா கவர்ச்சிக்காகவும் நான் வாக்களிக்கவில்லை…
நேர்மையான செயல் திட்டத்திற்கும்அனைத்து உயிர்களுக்குமான தூய அரசியலுக்கும், சரியான சித்தாந்தத்துக்கும் அறத்தோடு வாக்குச் செலுத்தியிருக்கிறேன் !
அண்ணன் சீமானும் நாதகவினரும் வழக்கம்போல வருங்காலங்களிலும் மக்கள் பிரட்சனைகளில் நமக்காக களத்தில் நிற்பார்கள் இந்நேரத்தில் விவசாயி (நாதக) தோல்வியையும் நான் பெருமையாகக் கருதுகிறேன் !
நான் போட்ட வாக்கு ஒரு சாதாரண வாக்கு அல்ல…என்னைப் போன்றே தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழருக்கு போட்ட ஒவ்வொரு வாக்கும் சாதாரணமல்ல அது ஒரு வீரியமான விதை !
இங்கு போராளிகள் புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்படுகிறார்கள் !
நாளை நமதே ! தமிழ்நாடும் நமதே !
வெல்க தமிழ்த்தேசியம் !
நாம் தமிழர் 🔥
இறுதியாக தமிழக மக்களிடம் ஒரு கேள்வி ?
காங்கிரஸ்,மற்றும் திராவிடக்கட்சிகள் ஆட்சியில் நெடுங்காலமாக வாழ்ந்தீர்கள்நன்மை,தீமைகளை அனுபவித்தீர்கள் அதற்காக திடீர் தலைவரை வைத்து மொத்தமாக இந்தத் தேர்தலில் பழிதீர்த்தீர்கள் சரி !
15 ஆண்டுகளாக உங்களுக்காக களத்தில் நின்ற நாதகவை கைவிட்டது ஏன் நியாயமாரே ?
“தவெக” வெற்றி என்பது,
தமிழகத்தை கடன் சுமையில் தள்ளும் ஒரு இருண்ட காலத்தின் தொடக்கம் அதை மக்கள் உணரும் காலம் விரைவில் வரும் ஏனெனில் இம்மண்ணில்…
“மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது”
ஆதம் பாவா,
இயக்குநர்,தயாரிப்பாளர்
@Seeman4NT@SeemanOfficial@NaamTamilarOrg@valaiyoli@NtKyouthwing@ntkmaanavar@_ITWingNTK@actorvijay@TVKVijayHQ@TVKPartyHQ@TeamTVKTrends
கூத்தடிகளை நம்பி இன்னும் எத்தனை காலம் தமிழக மக்கள் ஏமாறுவார்கள்..
அன்று கமல் இன்று விஜய்
சீமானை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரின் பெயர் அனைவரும் தெரியும்.. ஆனால்
ஸ்டாலின், உதயநிதியை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர்களின் பெயர்கள் யாருக்கவது தெரியுமா..?
விஜயின் நோக்கம்
தான் மட்டும் எப்படியாவது MLA ஆகவேண்டும்
ஒரளவு நல்ல வாக்கு சதவீதத்தை வாங்கவேண்டும்.. அதை வைத்து மற்ற கட்சிகளுடன் பேரம் பேச வேண்டும்.
நாளை திமுக, அதிமுகவுடன் பேரம் பேசவேண்டும் என்பதற்காகதான் ஸ்டாலின், உதயநிதி , எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் தொகுதிக்கு பரப்புரைக்கு செல்லவில்லை..
திமுக, அதிமுகவிற்கு பாதிப்பு இல்லாமல் வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும்.. எனவே NTK வின் வாக்குகளை குறித்து வேலை செய்தனர்.. அதில் ஒரு பகுதியாக அண்ணன் சீமான் போட்டியிடும் காரைக்குடிக்கு விஜய் பிரச்சாரத்திற்கு சென்றார்..
இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறது..
நியாயப்படி விஜய் முதலில் தீயசக்தி திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதிக்குதானே பிரச்சாரம் செய்ய சென்றிருக்க வேண்டும்.
அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிவந்தவுடன் திமுக வெற்றிபெறும் என்றுதான் பல கணிப்புகள் வெளிவந்தன..
தவெகவின் நேரடி எதிரி திமுக வெற்றி பெற்றுவிடம் என்பதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் நாம் தமிழர் கட்சியை கருத்துக்கணிப்பில் கட்டவே இல்லை என்றுதான் தவெக தற்குறிகள் ஆனந்தம் அடைந்தனர்.. ( இதுவரை எந்த கருத்துகணிப்பிலும் நாம் தமிழர் கட்சியை காட்டியது இல்லை என்பது இந்த தற்குறிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை) அப்ப இவர்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்கிறார்கள்...? இவர்களின் உன்மையான எதிரி யார்..?
இவர்களின் நோக்கம் என்ன..?
ஒன்று மட்டும் உறுதி தமிழ்நாட்டின் சாபம் இந்த கூத்தாடி அரசியல்.
நேற்று வரைக்கும் நாம் தமிழர் வாக்குகளை தவெக அள்ளிவிடும் அவிழ்த்துவிடும் என அளந்துவிட்டவன் எல்லாம் கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்கு மே 4 இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது..
மூன்றாவது பெரிய கட்சி என்பதிலிருந்து மாற்றம் ஒன்றா இரண்டா என்பது தான்..
முன் வச்ச காலை பின்வைக்கிறதில்லை.. டாட்..
உண்மையாக கட்சி வளர வேண்டும் என்று நினைக்கும் உறவுகள் கவனத்திற்கு🎯
மே 04 வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் "form 20" முலம் வார்டு வாரியாக நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளது என்று வெளியிடுவார்கள் அது RO, DEO, RTI ,ECI இடங்களில் கிடைக்கும்.. இந்த Form 20 வருகின்ற பஞ்சயத்து தேர்தலுக்கு மிக மிக முக்கியமானது...
கட்சி பொறுப்பாளர்கள் மூலம் இதை வாங்கி வைத்து கொள்ளவும்..
வண்டி/மேடை மீது நின்று பேசிய தலைவர்களையும் பேச்சாளர்களையும், வண்டியில் நின்று கும்பிட்டுக்கொண்டே போன வேட்பாளர்களையும் விட
கால்வலிக்க வீடுவீடா போய் கொள்கை/கட்சி/வேட்பாளரை சொல்லி மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையா பதில்சொல்லி ஓட்டு கேட்ட தொண்டர்களின் உழைப்புக்குதான் ராயல் சல்யூட்
ஏகலைவன் தமிழ் அவர்களின் பதிவு
"நாம் தமிழர் கட்சியிடம் நிறை குறைகள் இருக்கலாம்.
இருக்கிறது என்பதற்காக அவர்களை விட்டு விலக முடியாது.
நான் எனக்கான முகவரியே இல்லாமல் வீதியில் அலைந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கான முதல் தேவை ஒரு முகவரி. ஒரு வீடு.
அந்த வீட்டில் சுவர் சரியில்லை. கூரை சரியில்லை என்பதெல்லாம் எனக்குப் பிரச்சினை இல்லை. வீட்டிற்குள் இருந்து கொண்டே அதை நான் சரிசெய்து கொள்வேன்.
என்னால் முடியவில்லை என்றால் எனது அடுத்த தலைமுறை அதை சரி செய்யும்.
அல்லது இடித்து விட்டு புது வீடு கட்டிக் கொள்ளும்.
ஆனால் நான் முகவரியே இல்லாமல் விட்டுச் சென்றால் என் தலைமுறை எங்கு செல்லும்?
அந்த முகவரிதான் சீமானின் வெற்றி. NTK -வின் வெற்றி."
(இங்கே நான் என்பது தமிழினத்தின் குறியீடு)
பா.ஏகலைவன்,
பத்திரிகையாளர்
Senior Journalist Pa. Eagalaivan
வாக்களிப்பீர் விவசாயிக்கு...
நமது சின்னம்
விவசாயி
பசி
பஞ்சம்
ஊழல்
லஞ்சம்
கொலை
கொள்ளை
சாதிய இழிவு தீண்டாமை
அடக்குமுறை
ஒடுக்கு முறை
மது மத போதை பெண்ணிய அடிமைத்தனம்
இது ஏதுமற்ற ஒரு தூய தேசம் படைக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் வருங்கால தலைமுறைக்கு வாழ்வளிப்போம்