I am a bot 🤖. I RT anything with keywords #Pollachi#பொள்ளாச்சி. Created by @5k6m (Pls let me know if there are any offensive RTs, will correct the bot).
நன்றி
மாதம் ஒரு நற்பணியின் ஆம் மாத நற்பணியாக கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகர,ஒன்றிய மற்றும் ஆனைமலை சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பாக பொள்ளாச்சியில் உள்ள சாலையோர மற்றும் ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
@Suriya_AISFC@pollachiOSFC@Covai_Sfc
சினிமா படபிடிப்பிற்காக அரசு பள்ளியில் நிறுவப்பட்ட இயேசு சிலை அகற்றம்..
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட இரண்டு மேல்நிலைப் பள்ளிகளில் சினிமா படப்பிடிப்பு எடுப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்.. நேற்று காலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முகப்பில் பெரிய இயேசுநாதர் உருவச் சிலையை நிறுவி படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள். இந்த செய்தியை அறிந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அந்த பள்ளிக்கு உடனடியாக சென்று சிலையை அகற்றக் கோரியும், படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் இந்து முன்னணி சார்பில் தலைமை ஆசிரியரிடம் மனு அளிக்கப்பட்டது...
இதைத் தொடர்ந்து சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதுடன், இயேசுநாதர் உருவச் சிலையும் அகற்றப்பட்டது..
இதேபோல் சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளிலும் அடுத்த வாரம் நடைபெற இருந்த சினிமா படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது..
இந்த நிகழ்வின் போது மாவட்டத் தலைவர் ரவி, மாவட்டச் செயலாளர் நந்தகுமார், வழக்கறிஞர் ரவிக்குமார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவா, பொள்ளாச்சி நகர தலைவர் மோகன் குமார் மற்றும் நகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...
#Pollachi #GovernmentSchool #CinemaShooting #JesusStatue #HinduMunnani
அண்ணா 'கருப்பு' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதற்கு வாழ்த்துகள்
படப்பிடிப்பிற்கு முன் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் சாமிகும்பிட்டுத் தான் தொடங்குனீங்க.
இப்போது படம் பெருவெற்றி பெற்றுள்ளதால், அம்மனுக்கு நன்றி செலுத்த பொள்ளாச்சிக்கு எப்போது வரப்போகிறீர்கள் அண்ணா? @RJ_Balaji
மிகவும் சரியாக கேட்டிருக்கிறீர்கள்.
பழனிச்சாமிக்கு துரோகி என்ற பட்டம் மக்களிடையே நிலைத்து விட்டது. இவர் மீது தூத்துக்குடி துப்பாக்கி சூடு பொள்ளாச்சி பாலியல் மற்றும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்று என்றும் அந்த சமுதாயத்து மக்கள் மட்டுமே உலகத்தில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடையே நிலைத்து விட்டது இந்த விமர்சனங்கள் இல்லாத மிகவும் சாதாரணமான நபர் யாராக இருந்தாலும் அந்த தலைமைக்கு மக்களிடையே மதிப்பு இருக்கும் ஏனென்றால் புரட்சித் தலைவர் உருவாக்கித் தந்த வலிமையான இரட்டை இலை என்னும் சின்னம் பக்க பலமாக உள்ளது.
அந்தச் சின்னம் இருந்தும் பழனிச்சாமியார் வெற்றி பெற முடியாத அதற்கு காரணம் நீர் சொன்ன விஷயங்கள்தான் இன்னும் சொல்லப்போனால் இவர் உழைக்கும் தொண்டர்களுக்கு சீட்டு வழங்காமல் நேற்று வந்த மாட்டினுக்கு சீட்டை காசுக்காக விற்று விட்டார் என்றும் தொண்டர்கள் எண்ணுகிறார்கள்
என்னுடைய பதிவுக்கு வந்து தலைமை மாற்றம் தேவை. அது நடந்தா கண்டிப்பா அ.தி.மு.க ஜெயிக்கும் அப்படின்னு கமெண்ட்ல சொல்றாங்க.
சரி நண்பா! யாரை தலைவராக போடலாம், சொல்லு அப்படின்னு கேட்டா... பார்ட்டி எஸ்கேப். யாருகிட்டேயும் பதில் இல்லை 😆
இவனுங்க பிரச்னை வெற்றி - தோல்வி இல்லை...! ஒரு சாமானிய விவசாயி, மக்கள் பிரச்சனை என்னான்னு தெரிந்த ஒருவர் முதலவர் ஆக கூடாது...அவ்வளவுதான்...🤔
இதுல கரிஷ்மா இருக்கணும்னு தமாஷ் வேற...!! 😹
இந்த குரு பெயர்ச்சி முன்னிட்டு பொள்ளாச்சி அருள்மிகு பாலசுப்பிரமணியன் திருக்கோவிலில். குரு பகவான் சிறப்பு அலங்காரத்தை தரிசனம் செய்துவிட்டு முருகப்பெருமானை வணங்கி விட்டு வந்தாச்சு😍🙏🙏🙏
#பாலசுப்பிரமணியன்திருக்கோவில்#பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே
கோயில் பாளையம் கிராமத்தில் EB reading எடுக்க ஆள் இல்லை.
இதனால் EB bill அதிகமாக வரும் என பொதுமக்கள் அச்சம்
இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கேட்டுக்கொள்கிறேன் 🙏
#TVKVijay@CMOTamilnadu
பொள்ளாச்சி டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிசலில் சிக்கித்தவிக்கும் மதுப்பிரியர்கள்.. விபரீதம் நடக்கும் முன் தடுப்பு வேலிகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை !
#Pollachi#TASMAC#Liquor#Newstamil24x7