ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்த��ன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
🚨BREAKING NEWS
PUTIN SPEAKING:
India is our country too.
Anyone who is an enemy of India will also be our enemy.
Russia will always stand with India.
Follow for more @PutinVladimirv0
“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு. கவிதைக்குரிய பொய்கள் உண்டு, நான்விற்ற பொருளில் நல்லபொருள் அதிகமில்லை என்பது நானே எழுதிய வரி
ஆனால் பாரதியோ பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்
நான் எழுதிய பாடலும் சரி எழுத்தும் சரி, என்னை போன்றே பா��ல்கள் எழுதுபவர்களும் இன்னும் பல எழுத்தாளர்கள் எழுத்தும் சரி அவற்றை பாரதியோடு ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை, அவன் எழுதியதாக கிடைத்தது சிறிய புத்தகம் என்றாலும் அதைவிட மிஞ்சி யாரால் எழுதமுடியும்?
சுருக்கமாக சொல்லி பெரிய காரியத்தை செய்துவிட்டு சென்றவன் பாரதி, பல்லாயிரமாண்டு இலக்கிய பரம்பரைக்கு தலைகீழ் திருப்பத்தை அவனே கொடுத்தான்
இன்று என் பாடல்களை நான்கு ��ோடி மக்கள் இரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன்.
அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி. தன் கவிதையை யார் இரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்…
காலம் எப்படி வரவேற்கும்? யார் எப்படி இரசிப்பார்கள?” என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எ���்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில்.
பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல; அவன் சர்வ சமரசவாதி. அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.
துர்பாக்கியம் பிடித்த தமிழகமே!
பாரதியைக் கொண்டாடு!
அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,
தேச பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய���,
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,
பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை.”
கவியரசர் கண்ணதாசன்
'பாம்ப்லெட்' (Pamplet) செய்தித் தொகுப்பாளர் ஷ்ரேயா அரோராவின் கேள்விகளால் திணறடிக்கப்பட்டான் அபிஜீத் டிப்கே!!
ஷ்ரேயா : உங்கள் கோரிக்கை என்ன?
அபிஜீத் டிப்கே : இந்தியாவில் நல்ல அரசுப் பள்ளிகள் அமைய வேண்டுமானால், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் ���டிக்க வேண்டும்!!
ஷ்ரேயா : நீங்கள் எப்போது பாஸ்டனுக்குச் சென்றீர்கள்?
அபிஜீத் டிப்கே : எனது முதுகலைப் படிப்பை (Masters) முடிக்க 2023-ல் சென்றேன்!!
ஷ்ரேயா : ஏன் டெல்லியிலேயே முதுகலைப் படிப்பை முடிக்கவில்லை?
அபிஜீத் டிப்கே : ஏனெனில், அந்த நேரத்தில் டெல்லியில் நல்ல கல்லூரிகள் இல்லை!!
ஷ்ரேயா : திரு. அபிஜீத், அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லியில் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருப்பதாக 2022-ல் நீங்கள் பதிவிட்ட ட்வீட் இதோ இருக்கிறது!! அப்படியென்றால் நீங்கள் பொய் சொ��்னீர்களா?
அபிஜீத் டிப்கே : நீங்கள் 'கோடி மீடியா' (அரசுக்கு ஆதரவான ஊடகம்); குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகள் கிடைப்பதை நீங்கள் விரும்பவில்லை. நான் இனி பேச விரும்பவில்லை!!
ஷ்ரேயா : மணீஷ் சிசோடியா, அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்களே, அவர்களைப் பற்றி ஏன் பேசவில்லை?
அபிஜீத் டிப்கே : பாருங்கள், இன்று என் உடல்நிலை சரி��ில்லை; டைபாய்டு காய்ச்சலிலிருந்து இன்னும் மீண்டு வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களின் குழந்தைகள் பற்றிய விவரங்கள் என்னிடம் இல்லை. பிறகு ஒரு விவாதத்தில் உங்களுடன் இணைகிறேன்!!
ஷ்ரேயா : ஆனால்... ஆனால்... ஆனால் அபிஜீத்!!
அபிஜீத் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினான்!!
Pollachi❤️🌴🍃
The beauty of Pollachi shines brightest in the rain, transforming green coconut groves and misty hills into a quiet, cool paradise.
.
.
.
#pollachi#nature#photography#travel