#தொல்லியல்நூல்
தமிழகத்தில் அங்காங்கே உள்ள சமணத் தடயங்களை வரலாற்று நோக்கில் வெளிப்படுத்தும் உயர்ந்த குறிக்கோளில், தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட சிறந்த ஆய்வறிஞர்களின் 51 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு!
தயவுசெய்து பகிரவும்!
#பதிவிறக்கம்📥: https://t.co/YsMSRIP2Hl
#தொல்லியல்நூல்
சிந்துவெளியில் தமிழ்மொழி - புதிய ஆய்வுகள்!
சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கி வளர்த்த மக்கள் யார், அவர்கள் எம்மொழியைப் பேசினர் என சிந்துவெளி எழுத்துகளை ஆராய்ந்து, 15 ஆண்டுகால ஆசிரியரின் முயற்சியின் ஆராய்ச்சி முடிவே இந்நூல்.
#பதிவிறக்கம்📥: https://t.co/yNC4mkflt3