கடந்த ஓராண்டு காலத்தை நெல்லையின் சிறப்பை , தனித்தன்மையை வெளிக்கொணர கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். ஊக்கப்படுத்தி , ஆதரவு அளித்துவரும் எனது காவல்துறை அதிகாரிகள் , ஆளிநர்கள், பொதுமக்கள், ரசிகர் மன்றத்தினர்,தன்னார்வலர்கள் என அனைவருக்கும் நன்றி
நன்றி @kavalarvoice@CityTirunelveli