இதுவரை 69 எம்.எல்.ஏக்கள் ரிசார்ட் வந்துள்ளனர்.. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ, 'எவன்டா 3 நாள் ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கிறது' என்று கூறி, 'எவன் எம்.எல்.ஏனு எவனுக்கும் தெரியாது, எனக்கு பதிலா நீ போ' என்று தனது ட்ரைவரை அனுப்பியுள்ளாராம்.. - நம்பந்தகுந்த சோர்ஸ்
எவனுமே ஊருக்கு போகலைடா,ஊருக்கு போற காசை வீட்டுக்கு ஜிபே பண்ணி அரிசி வாங்கி சாப்பிட சொல்லிட்டானுக.அதனால தான்டா பஸ்ஸ்டாண்ட்ல நெருக்கடி இல்லை பைத்தியகார கூதி..
Primary issue - safety இல்ல. Queue ல தள்ளிகிட்டு முன்னாடி போறவன கேள்வி கேக்கவே பயமா இருக்கு.
Road ல நெறய one way ல/ wrong side ல வராங்க. Traffic போலீஸ் இல்ல.
I am not exaggerating, நிஜமா family ஐ கூட்டிகிட்டு வெளிய போக பயமா இருக்கு. போலீஸ் மேல நம்பிக்கையே போய்டுச்சு.
TVK கொடி போட்ட வண்டிய பாத்தா பயமும், அருவருப்பும் வருது 🙄
If so thats the fact then why is the collector silent? When all the political party are condemning the act even her photo has been published. Why is she denying to just keep a full stop for the matter? Local Superintendent of Police was informed about the trespassing of the MLA to collector’s camp house only after this issue the collector has been bounded by an PSO (Personal Security Officer). Providing a Gunman for a lady collector is this normal? Does this shows a safe environment is prevailing in TN even for a district administration officer. Victim is not the MLA Victim is the people of TN.
எனக்கு விபரம் அறிந்து 1977 முதல் அரசியலைக் கவனித்து வந்திருக்கிறேன்.
இப்போது இருப்பது போன்ற ஒரு படு கேவலமான நிலையை தமிழ்நாடு அரசியல் எப்போதும் சந்தித்ததில்லை.
சல்லிப்பயலுக கையில்
அரசு நிர்வாகம்.
வெட்கக்கேடு.
இதை முடிந்த அளவு எல்லா வாட்ஸ்அப் குரூப்ல போடுங்க, உண்மையாவே வெளிய போகவே பயமா இருக்கு எவன் எப்ப வந்து என்ன பண்ணுவான்னே தெரியல...🥹🥹🥹🥹🥹 இது ஒரு விழிப்புணர்வு பதிவா இருக்கும்...