ஒரு முதல்வரை, தலை குறைவாய் பேசிய உதயநிதி எந்த வகையில் விஜய் குறைந்த விட்டார்... மரியாதையை முக்கியம், எதுமே தெரியாம ஒரு எருமை எதிர் கட்சி தலைவர் நாற்காலியில் உக்காந்து கத்துனா விட்டுடுவார்களா... நீ போய் வேற வேலை பாருப்பா...
தன் குழந்தைகள் இல்லாமல் பதவி ஏற்ற ஒரே முதல்வர் இந்தியாவில் ஏன் வரலாற்றில் முதல் ஆள் விஜய் தான் அதையும் ரூட் மாபியா பரப்புங்கடா..
கெஜ்ரிவால் ஆரம்பித்து , மஹராஷ்ட்ரா , ஆந்திரா , கர்நாடகா எந்த இடத்தில் ஆட்சி மாற்றம் நடந்த போதும் தன் பெருமை மி���்க சந்தோசமிக்க தருணத்தில் அப்பாவோடு குழந்தைகள் இருந்தனர்.. ஆனால் இவ்வளவு பெரிய தருணத்தில் அப்பாவை பார்க்க விருப்பம் இல்லாமல் விலகி நிற்கும் ஒரே முதல்வர் பதவி ஏற்பு ஜோசப் விஜய் - அவர் குழந்தைகள் வரவே விரும்பாதது..
ஆனால் ரூட் மாபியா தேர்தல் முன் என்ன பரப்பினானுக? அவர் மகள், அப்பா விஜய் படத்தை Insta ல வச்சுருக்காங்கனு இவனுகளே ஒரு ID வச்சு பரப்பிட்டு இருந்தானுக.. விஜய் மகன் சஞ்சய் தொடர்பில் தான் இருக்கார் அப்பாவிடம் தினமும் பேசுகிறார். இப்படி வித விதமா சொந்த மகன் மகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி பரப்பி வந்தானுக..
ஆனா பதவி ஏற்புக்கு கூட வரவில்லை..
ஒரு தந்தையின் சந்தோசமான பெருமையான தருணத்தில் மீது இரு குழந்தையும் அதுவும் நன்கு விவரம் தெரிந்த இரு குழந்தையும் வராமல் தவீர்க்க காரணம் என்ன? அவ்வளவு மோசமான குணம் கொண்டவரா?
அதா அவர் பர்சினல் bro..