நம் தலைநகர், சென்னையில்
அருமைடா அங்க வெச்சு இங்க வெச்சு கடைசில காவலர் மேலேயே கைய வெசிட்டாங்க. காவல்துறை அமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்காரு. ஒட்டு போட்டவன்லா மொத்தமா அனுபவிங்க
This is how Amit Shah was welcomed in Shillong, Meghalaya.
People were simply disgusted with the VIP culture of blocking all roads because of Amit Shah’s Visit.
@abhijeet_dipke “पाँच साल में एक बार वोट देकर अपने शासक चुन लेना और फिर अगली चुनाव तक इंतज़ार करते रहना लोकतंत्र नहीं है। लोकतंत्र को जीवंत, सक्रिय और निरंतर जवाबदेह होना चाहिए।”
— @VijetaDahiya, पहली प्रेस कॉन्फ्रेंस
”மாநகராட்சியின் மரபுப்படிதான் செயல்பட்டேன், பிரச்னை செய்ய வேண்டும் என செய்பவர்களிடம் என்ன செய்ய முடியும்” - சென்னை மேயர் பிரியா விளக்கம்
#SunNews | #ChennaiCorporation | #MayorPriya | #TVK
@Mrblackvk எதில் மாற்று கருத்து இருந்தாலும் students welfare, Education, Womens welfare la #DMK is top notch. Many students never know this until they try to understand how they got the opportunity. There is a gap between students and DMK, this is also one of the reason for the loss...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசைப் பார்த்து மன்னராட்சி எனத் திமிர்ப்பேச்சு பேசினார் இன்றைய முதலமைச்சர்.
இன்றோ, மங்குனிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
Volvo பேருந்து என்றால் இதுதான். முன்பின் செய்திகளைக் கூட பார்க்காதவர்கள் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளனர். பரிதாபம்...
#TVKFails
அம்மா உணவகத்தில் ஜெ ஃபோட்டோவை எடுத்து விட்டு விஜய் படம் வைக்கப்பட்டது
போன ஆட்சியில் தலைவர் ஸ்டாலின் படத்தை வைக்க முயன்ற திமுகவினர் கைது செய்யப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்!
மாற்றம் வேண்டுமென்ற மக்களுக்கு ஃபோட்டோ மாற்றம் தான் மத்தபடி ஒன்னுமில்ல..
என்ன சார் கரண்டு பில் 2184 வந்துருக்கு,
எங்களுக்கு அவள வராதே சார், அது போக 200 யூனிட் பிரீ வேற, கரெக்ட்டா பார்த்து சொல்லுங்க சார்,
நீங்க நல்லா இருக்கனும்னுதான் அவர் 300 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு வந்து இருக்கார், ஏன் நீங்க 1000 கூட கட்டினா என்ன குறைஞ்சா போய்டுவீங்க...