இந்த அமைச்சர் இதற்கு மன்னிப்புக்கூட கேட்கவில்லை. கூந்தலாகக் கூட இந்த விவகாரத்தை அவரும் சரி அரசும் சரி, முதலமைச்சரும் சரி மதிக்கவில்லை.
தமிழ்நாட்டிலிருக்கும் ஊடகங்கள், அரசியல் இயக்கங்கள், ��க்டிவிஸ்ட்டுகள் என அனைவரையும் சோபா கொடுத்து வாங்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்., ஆனால் இந்த மாநிலத்தில் கோடிக்கணக்கில் இருக்கும் பெண்கள் எவ்வளவு சுரணையற்றவர்களாக இருந்தால் இப்படி ஒரு விவகாரத்திற்கு பொறுப்பானவர்கள் குத்துப்பாடலுக்கு நடனமாடிக்கொண்டு திரிய முடியும்?
ஒட்டுமொத்த தற்குறிகளும் ஒரே அமைச்சரும் தவேக ஆட்சியில் இருப்பானுக தான் போல
#Rotational_Shift என்றால் என்னன்னே தெரியாமல் பேசுறாரு தற்குறி அமைச்சர்! 🤡
ஒரு டாக்டரின் Shift முடிந்தவுடன் அடுத்த Shift டாக்டர் பொறுப்பேற்பது தான் Rotational Shift. அதற்காக Case History, Medication, Follow-up உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாக Handover செய்யப்படும்.
ஒரு நோயாளி 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், 3 நாட்களும் ஒரே டாக்டர் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி எங்கும் இல்லை.
மருத்துவமனைகள் அனைத்தும் Shift அடிப்படையில்தான் இயங்குகின்றன.
அமைச்சர் சொல்வதைப் பார்த்தால், 100 நோயாளிகள் அட்மிட் ஆனால் 100 டாக்டர்களை தனித்தனியாக நியமிக்க வேண்டும் போல இருக்கிறது! 😹
மருத்துவத் துறையின் அடிப்படை நடைமுறையையே புரிந்து கொள்ளாமல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
படிடா பரமா! 😂
#TVKVijayFails #TamilNaduPolitics #RotationalShift
Breaking:
முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அவர்களுக்கு அரசின் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது..
தலையங்கம்:
எப்���டி மன்னராட்சியில் ராஜகுருவை கேட்டு மன்னர்கள் முடிவெடுப்பார்களோ அதேபோல்.. ஒரிஜினல் மன்னராட்சி..
#TVKFails
திமுக அதிமுக கூட்டணி பற்றி இபிஎஸ் எங்களிடம் பேசினர் திமுகவிற்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு கட்சி எப்படி அவர்களுடன் கூட்டணி வைக்க முடியும் திமுகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டார் இதை கேட்டு நா��்கள் அதிர்ச்சி அடைந்தோம்: சிவி சண்முகம் பேட்டி.
அதாவது மே 7ம் தேதி எடப்பாடி இப்படி எங்களிடம் கேட்டார். அவர் இப்படி கேட்பார் என எங்களுக்கு முன்னாலேயே தெரியும். அதனால் தான் மே 5ம் தேதி நாங்க தனியா கேம்ப் போட்டு உட்கார ஆரம்பிச்சோம்.
இன்று திருச்சுழி தொகுதியின் வெல்லும் வேட்பாளர் எங்கள் மண்ணின் நாயகர் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுக்கு இளைஞர்கள் படை சூழ சிறப்பான வரவேற்பு அளித்தபோது…
@TThenarasu ♥️👑
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர். இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியா��து வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு.
சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா?
உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா?
மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?
இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடி��்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
மதுரை மத்திய தொகுதியின் வெற்றி வேட்பாளர் முனைவர் திரு.PTR.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரையில் அமைந்துள்ள வெள்ளாளர் முதலியார் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து சிறப்புரையாற்றி ஆதரவுகளை வென்றார்.
@ptrmadurai#ptr4maduraicentral#meendumptr#votefordmk #dmk #madurai