Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
G L A D I T O R PRAKASH
@pra25387147
இதுவும் கடந்து போகும்....
Joined January 2022
226
Following
25
Followers
3.8K
Posts
pra25387147
retweeted
Elon Musk
@elonmusk
about 1 month ago
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
6 months ago
நியாயமான துரோகங்கள், மொய் போலத் திருப்பிச் செய்யப்படுகின்றன. ~ கவிஞர் வெய்யில் ~
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
6 months ago
கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. யாரோ ஒருத்தர் எழுந்து வெளியே போகிறார். பதற்றமாகிவிடுகிறது. ~ கல்யாண்ஜி ~
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
6 months ago
உங்களுக்கு நடக்கும் ஒவ்வொன்றையும் ஏற்கப் பழகிக்கொள்ளுங்கள். மனச் சுமைகள் தானாகவே இறங்கிவிடும். நற்காலை...🙂💐
Who to follow
கோவிந்தராஜ் புதல்வன்
@Kamalak10613111
வழக்கறிஞர்
Rahman
@YashikR
Trust & love
Mahimsd
@Mahimsd1
respect everyone!!!
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
6 months ago
மாறுதல் என்பது தற்காலிக சந்தோசம் தரலாம். ஆனால், அதுவே தீர்வாகாது. மனிதனுக்கு தேவை மாற்றமல்ல, விழிப்பு உணர்வே. ~ ஜே. கே ~
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
6 months ago
பண்டிகைகளுக்கு அவசியம் வந்து விடுங்களென்று அம்மா சந்தோஷங்களை அழைத்திருந்தார்....!!! ~ ரவிஉதயன் ~
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
6 months ago
சூது தேனையும் கசக்க செய்யக்கூடியது. புத்தன் சீட்டு ஆடினாலும் தோற்பதை கண்டு கோபம் அடைந்தே தீருவான். ~ எஸ்.ரா ~
pra25387147
retweeted
வெண்பா
@urs_venbaa
8 months ago
தோன்றுவதற்கும் ஒரு காரணம் மறைவதுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்றால், இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கக் கூடும் தானே! -பாதசாரி
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
8 months ago
வாழ்க்கையில் உங்களுக்கு நடப்பது பத்து சதவிகிதம்தான். ஆனால் அதற்கு நீங்கள் எப்படிப் பதில் சொல்கிறீர்கள் என்பதுதான் தொண்ணூறு சதவிகிதம். நற்காலை....🙂🌺
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
8 months ago
இருக்கலாம் பாறையும் மணலும் ஒரே ஒன்றின் வெவ்வேறாக. பாறையால் சொல்லவே முடியாது மணலின் கதையை....!!! ~ வண்ணதாசன் ~
pra25387147
retweeted
iQKUBAL
@iqkubal
8 months ago
Sunday அன்னைக்கு ஆட்டுக்கறி கோழிக்கறின்னு வாங்கி சாப்டுற உங்க உலகம் வேற.. காசு இல்லாம காய்கறி வாங்கி சாப்டுற எங்க உலகம் வேற..
pra25387147
retweeted
Vishnu®
@Vishnu1310
8 months ago
நாட்கள் செல்ல செல்ல உரையாடல்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன ஞாபகங்கள் சேர்த்துக்கொண்டே செல்கின்றன
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
8 months ago
சொந்தங்களும் - பந்தங்களும் கவனமாகக் கணக்கு வைத்திருப்பார்கள். ~ சீனப் பழமொழி ~
pra25387147
retweeted
P.Gnana selvan
@PGnanaselvan1
8 months ago
_*உங்களுக்குக்*_ _குறைவான காலமே_ _*இருக்கிறது...*_ _*இதில்*_ _அடுத்தவர்கள்_ _வாழ்க்கையை_ _வாழ்ந்து_ _*நேரத்தை வீணாக்காதீர்கள்.*_ _-ஸ்டீவ் ஜாப்ஸ்._
pra25387147
retweeted
திமிரழகி❣️
@Azhagi255
8 months ago
இதற்காகவெல்லாம் கோபிக்காதே, கிள்ளி வாயில் போட்டுக்கொள்ளத் தோன்றவில்லை என்றால் அதென்ன கன்னம்
#யாத்திரி
pra25387147
retweeted
கோவிந்தராஜ்
@GOV_INDA_RAJ
8 months ago
God : நடக்காதத நெனச்சி கனவு கண்டுட்டு இருக்காத... Me : எது நடக்காது.. God : நீ நெனைக்குறது எதுமே நடக்காது...
pra25387147
retweeted
சுகந்தீ!
@suganthyy
8 months ago
ஒரு சிறிய மனஉறுதி பாேதும் எத்துணை இடர்களையும் கடந்து செல்வதற்கு !
#தீச்சுடர்
pra25387147
retweeted
ram periyasami
@RamPeriyasami
8 months ago
நேற்றையும் நாளையையும் கையில் ஏந்தியவன் நிகழ்காலத்தின் வாசலில் கேள்விகளோடு நிற்கின்றான் ராம் பெரியசாமி
pra25387147
retweeted
тαмιℓ🕶️
@itz_me_TP
8 months ago
Monday Motivation.... இன்னும் நாலே நாள் -ல Weekend வந்துரும்... கடந்து வா... மறந்து போ... 😁😁
pra25387147
retweeted
🌴 T.R.🌴
@TRAMESH21548526
8 months ago
நான் செத்துப் போனால் எல்லாம் சரியாகி விடும் இல்லையா என்ற நிலைக்கு ஒரு மனுஷனையோ ஒரு மனுஷியையோ தள்ளாது இருங்கள். அதுவே இவ்வுலகுக்கு நீங்கள் புரியும் மாபெரும் கருணை. ~ நேசமித்திரன் ~
Last Seen Users on Sotwe
小白龙(复活版)
Seen from
Japan
Sexsolojii
Seen from
Turkey
wati
Seen from
United Kingdom
رجل شرقي
BBC♠️Snowbunny🐰
Seen from
Turkey
Jerk Mate
BDSM Femdom Headscissors
Seen from
Germany
Momi Itha
Seen from
Indonesia
Linh Binh
Seen from
Oman
Zoeyxxx
Seen from
Turkey
Trends for you
1
#socideveloper_com
Under 10K tweets
2
$ANT
Under 10K tweets
3
Marlon
Under 10K tweets
4
Lucia
Under 10K tweets
5
#OlandriaxFashionMagazine
Under 10K tweets
6
Ray Lewis
Under 10K tweets
7
JMac
Under 10K tweets
8
Putin
Under 10K tweets
9
#VideoAgent
Under 10K tweets
10
Mandy
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.5M followers
2
Barack Obama
@barackobama
118.7M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.4M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.4M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Neymar Jr
@neymarjr
66.4M followers
16
Bill Gates
@billgates
65.2M followers
17
Selena Gomez
@selenagomez
63M followers
18
The Ellen Show
@theellenshow
62.1M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.6M followers
Olivia
Online
✨
⭐
💫