ஒருநாள் பப்புவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டால்
என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு...
அந்த வேலையை நிராகரித்துவிடுவேன் என்று
பட்டென்று பதிலளிக்கிறார்...
கங்கனா ரனாவத்..!
After attacking Hindus on streets & throwing Eggs on Ganpati Murtis
Local Mumbaikars in Lalbag Parel gave Proper treatment to these Bangladeshi Radicals
Police arrested all radicals who tried to disturb law & order
Do not underestimate Marathi Manus😌
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 யானைகள், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் வந்தடைந்தன. இந்திய அதிகாரிகள் தண்ணீர் ஓட்டத்தை குறைத்து, அவற்றை பாதுகாப்பாக மீட்டனர். 🇮🇳🐘
இயற்கையின் பேரிடரிலும் உயிர் தப்பிய இந்த 5 யானைகளின் பயணம் உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டும்! ❤️
#Nepal #India #Elephants #WildlifeRescue
நேபாளம்... அதிசயம் ஆச்சரியம்.!!
கொஞ்சம் கூட தண்ணீரோ சகதியோ படாமல் வீட்டுக்குள் இருந்து காப்பாற்றப்பட்ட குழந்தை.
தாய் தந்தை இருக்கிறார்களோ இல்லையோ பாவம்!
The flood in Nepal has now reached Narayanghat, Chitwan
Almost 400+ people already died and many got missing due to immense flood 😱
Praying for #Nepal 🙏🏻
இந்தியாவில் டெலிவரி வேலை செய்யும் 80 லட்சம் நபர்களில் 33% பேர் பட்டபடிப்பு முடித்தவர்கள் .
மத்திய அரசின் காலி பணியிடங்கள் 2010ல் என்ன இருந்ததோ அதே அளவு தான் இன்றும் உள்ளது .
ஆனால் மக்கள் தொகை அப்படி இல்லை .
“₹7 லட்சம் கோடி…”
ஜப்பான் இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டு முன்னெடுப்பு! 🇮🇳🇯🇵
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவில் ஜப்பான் மேற்கொள்ள உள்ள மிகப்பெரிய முதலீட்டு முயற்சி குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் இது ஒரு முக்கிய ஊக்கமாக அமையும். 🚀🇮🇳
#PiyushGoyal #JapanIndia #JapanInvestment #IndiaEconomy