வாத்தா இத பாத்தா மக்கள் மேல தான் கோவம் வருது...😒🤦
இப்படி perfect plan, vision, knowledge ஓட பேசுறவன விட எந்த விதத்தில் டா ஸ்டாலின் eps விஜய் சிறந்தவங்களா ஆகிட்டாங்க?
வீடியோ முழுசா பாரு, இவர் கேக்குற கேள்விக்கு பதில் இருக்கா உன்கிட்ட?👇😕
Hard work always fails and trolls by everybody pls leave politics or go for alliance we can't continue like that திரை கவர்ச்சியில் மூழ்கிய சமூகத்தை புரட்சிக்கு தயார் படுத்த முடியாது
@seeman4tn_official @SaattaiOnline
அண்ணா ! காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் எப்படி இருக்கும் ?
தம்பி ! நம் இனத்தை கொன்ற காங்கிரசுடன் கூட்டணி வைப்பது இனத்துரோகம் ! ஊழல் ஒழிப்புன்னு பேசிட்டு காங்கிரசுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் ?
வாரிசு அரசியலுக்கு விதை போட்டதே காங்கிரஸ்தானே !
தம்பி ! காங்கிரஸ் என்பது கதர் கட்டிய பாஜக ! பாஜக என்பது காவி கட்டிய காங்கிரஸ் !
அமைதியாக இருந்தார் தம்பி !
இவர் சரிபடமாட்டார் என கிளம்பினார் அண்ணன் !
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.