@DrVaathi Switch to something like max gain.. you can prepay Rs 100 also.. use the additionally paid amount as emergency cash and withdraw anytime
https://t.co/ogKG4SynpH
ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம், அதுல BPOக்கு ஆள் வேணும்னு இந்த நிறுவனத்துகிட்ட அவுட்சோர்ஸிங் பண்ணிருக்காங்க, அந்த நிறுவனத்துல fresherஆ ஒரு பொண்ணு join பண்ணிருக்கு அதுக்கு இந்த வேலைய Assign பண்ணிருக்காங்க, தினமும் 10 பேராவது நீ சொல்லி இண்டர்வியூக்கு போகனும்னு சொல்லி
"மண்டேலா" பார்த்தேன்.. அஸ்வின்..புது டைரக்டரா? ஆச்சரியம்... போரடிக்காம .. கருத்து சொல்றியே... அதுவும் யோகி பாபு .. கதாநாயகனாக... தேர்தல் சமயத்தில்.."ஒரு ஓட்டு" செய்யும் வித்தை பற்றிய படம்... Hats off Aswin #மண்டேலா
WTP of @iYogiBabu's career best as a lead #MandelaOnVijayTV@vijaytelevision now
My rating for #Mandela - 3.75/5
Enjoyable political satire in an authentic rural milieu. Nice emotional angle too
Fantastic cast of actors, fine music
Best Tamil Film (content) of the year so far