உடனே கருத்து சொல்லி இந்தியாவ மட்டப்படுத்தியே ஆகணும். இல்லன்னா தூக்கம் வராது பாருங்களேன். 🤣
Here are the facts (though we know facts don’t matter to these ‘agenda’ driven darbaris). 👇
Even if she comes to know her tweet is a lie; she will not delete it. Further, will take some random “feminism” card & cry foul.
No, the ECI did not lie.
ECI did not make any changes to Form 6; instead, it added a declaration to it during the Bihar SIR.
And the Supreme Court upheld that decision.
Yesterday’s SC ruling concerns the fact that no order was issued to alter Form 6, something the ECI had not done anyway.
Here is the Supreme Court's order from May 2026, in which it upheld the ECI's decision, the very decision mentioned in the ECI's press release.
https://t.co/jWxWj27Rk6
மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது 'ஓம் காளி, ஜெய் காளி' என்று கோஷமிட்டு பின்னர் த வெ க 'ஓடு காலி' என்று எதிரில் நிற்பவர்களை சொல்லுமாறு தூண்டுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஓம் காளி, ஜெய் காளி என்பது ஹிந்துக்களின் நம்பிக்கைகளை, வழிபாடுகளை குறிக்கும் மந்திரம். ஒட்டுமொத்த ஹிந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய உதயநிதியை வன்மையாக கண்டிக்கறது பாஜக.
ஒரே கேள்வி - இஸ்லாமிய- கிருஸ்துவ மத கோஷங்களை இதே போன்று கிண்டல் அடித்து எள்ளி நகையாட தைரியம் உள்ளதா உதயநிதி ஸ்டாலினுக்கு?
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
The #VandeBharat train passing through Sambhar’s salt pans of Rajasthan looks exactly like a beautiful painting. This is the true speed of New India's development under PM Thiru.@narendramodi.
ராஜஸ்தான், சாம்பார் உப்பளங்கள் வழியே சீறிப்பாயும் வந்தே பாரத்.
பார்க்கவே ஒரு அழகிய ஓவியம் போல இருக்கிறது. பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் நமது இந்திய ரயில்வே பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதற்கு இதுவே சாட்சி.
PM Modi highlights a transparent, technology-driven examination system, stronger anti-paper leak laws, and tough action against exam mafias to protect students' hard work and strengthen the foundation of a #ViksitBharat.
Listen ⬇️
நீட்டுக்காக தொடங்கப்பட்டதாக சொல்லப்பட்ட கரப்பான்பூச்சியின் போராட்டத்தில், article 370-ஐ மீண்டும் கொண்டுவர வேண்டும் என பேச்சு..! அடுத்தது என்ன? நாட்டில் சிறையில் இருக்கும் தீவிரவாதிகள், நக்சல்களை விடுவிக்க வேண்டுமா @CJP_2029 ?
இது நீட்டுக்காக கூடிய கூட்டம் அல்ல, வேறு சில எண்ணங்களுக்காக யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் நடத்தும் நாடகத்தில் இளைஞர்கள் சிக்கி இருக்கிறார்கள்..!
@NainarBJP@BJP4TamilNadu #CJP
They call it a "peaceful protest" while cars are vandalized, public property is smashed, and the path to the temple of democracy is turned into a zone of lawlessness. When the #CockroachJanataParty (#CJP) march leads to over 118 police personnel injured and government vehicles destroyed, political leaders who whitewash this violence as "state repression" are only enabling chaos.
கார்களை அடித்து நொறுக்கி, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திவிட்டு, ஜனநாயகத்தின் மீதான ஊர்வலத்தை வன்முறைக் களமாக மாற்றுவதைத்தான் "அமைதியான போராட்டம்" என்கிறார்கள்! CJP நடத்திய இந்த போராட்டத்தில் 118-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்து, அரசு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட பிறகும், இதை அமைதியான போராட்டம் என்று கூறி வன்முறையை நியாயப்படுத்தும் அரசியல்வாதிகள் கலவரத்தையே ஆதரிக்கிறார்கள்!
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
சட்டமன்றத்தில் வாக்குக்கு காசு கொடுக்கவில்லை என கூசாமல் புளுகும் முதல்வர் திரு.@TVKVijayHQ, ஆனால் சேலம் மேற்கில் ₹2000 கொடுத்ததை மேடையில் உளறி, அண்ணனின் பொய்யை அப்படியே சுக்குநூறாக உடைத்த அவரின் சொந்த கட்சி வேட்பாளர்.
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை BRO.
#TVKFails
அந்த பெண் குழந்தைகள் அருவருப்பாக கூச்சத்தோடு இருக்கிறார்கள்.. இந்த TVK அமைச்சர் தொடுவது அருகே முகத்தை கொண்டு போய் பேசுவது வருடுவது என மொத்த செயலும் கண்டிக்கதக்கது..