1/n: ஈழத்தில் தமிழீழ தேசியவிடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டபோது தமிழீழ தேசியத் தலைவரையும் கொடியையும் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் பல்வேறு தடைகளை மீறி கொண்டு சேர்த்தது நாதக மட்டுமே
நன்றி @chenpaaa
அன்றிலிரு��்து இன்றுவரை மே17 இயக்கம் கேட்பதெல்லாம் ஈழத்திற்காக 14 வருடமாக சீமானின் முன்னகர்வுகள் என்ன என்பதுதான்?
நீங்க என்ன செஞ்சீங்க, திராவிட திமுக கைக்கூலி,தெலுங்கன் என்ற அவதூறுகளை தாண்டி தம்பிகளால் வேறெதுவும் இதுவரை சொல்ல முடியவில்லை என்பதுதான் வருத்தம்
#போலி_தமிழ்த்தேசியம்
முருகனின் வரலாற்றை திருட நினைத்த திராவிடர்களை கண்டித்த ஒரே ஆண்மகன் செந்தமிழன் சீமான் மட்டுமே.
மற்றவனுக்கெல்லாம் அது வெறும் வாக்கரசியல்.
#ntk#ntk4tn#Seeman#சீமான்
200 கோடி சம்பளம் பேசி 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 5.45 க்கு இருப்பார் தங்க தளபதி !
மக்களை சந்திக்க ஆடி அசைந்துதான் வருவார் !
இது கூட தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா ?
நேத்து ஹீரோ மாதிரி கம்பளைண்ட் கொடுக்க போனான் இன்னைக்கு ஜோக்கர் புன்னகை ஆகிட்டான் 🤣🤣
விஜய் ரசிகர்கள் பேசுறதை எல்லாம் எடுத்து புக்��ா போட்டு நான் போய் புகார் கொடுக்கவா சீமான் அதிரடி 💥
இதெல்லாம் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் மட்டுமே சாத்தியம் 🔥
மக்கள�� எது நேர்மையான அரசியல்னு புரிஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க,
இனி இலவசம், திரைகவர்ச்சி, vote க்கு பணம் இதெல்லாம் இனி செல்லுபடியாகாது 👍🏼
சீமான் மக்களை அரசியல் படுத்திவிட்டார் 🔥🔥
#Seeman_In_Karaikudi
#NTKForTN
TVK கட்சியை சேர்ந்த Voice of Sarath என்பவன் விஜய் கூட்டத்துக்கு பாஸ் வாங்கித் தரேன்னு சொல்லி மைனர் பொண்ணுங்களை சீரழிச்சிருக்கான்...
அவன் பேசின ஆடியோவை ஆதாரமாக வைத்துக்கொண்டு காவல்துறை விசாரணை நடத்தவேண்டும்...