Sanghis & Goltis Crying in My TL 😂😂😂😂
இதுக்கே இப்படியா 😁 இன்னும் Main Picture லாம் இருக்கு ராஜா ✌🏼
Peak Sambavam Loading 📈
#தமிழ்கடவுள்_முருகன்#தமிழ்_முன்னோர்கள்
We should boycott this movie. This movie was created with the ulterior motive of spreading fake information that Murugan came from the North, which has no evidence. He's an ancestor of Tamilians and a Tamil god worshipped mainly by Tamilians. These BIMARU slave Golties want to alter history through their fake Goltiewood movies.
முதல்வரின் தந்தை SAC அவர்கள் Route Mafia பற்றி புட்டு புட்டு வச்சிருக்காரு ..!!
அப்பா , மனைவி , மகன் , மகள்னு யார் தன்னை பத்தி பேசுனாலும் அதுல இமேஜ் Damage வந்தா உடனே Route Mafia வச்சு அட்டாக் செஞ்சிருவாங்க போல 👌👌
In the Assembly, they are only engaging in ( TVK vijay ) personal praise and avoiding the real issues that need to be discussed. This is deeply concerning - @PremallathaDmdk 👏🏻🔥
#TNassembly
திமுக தேர்தலில் வெற்றிப் பெற்றால் அமைச்சர்களின் ஆதிக்கமாகும் தொண்டர்களை மறந்துவிடுவார்கள்
அத��வே #திமுக தேர்தலில் தோல்வி அடைந்தால் தொண்டர்கள் அமைச்சராக தலைவருக்கு பக்கபலமாக செயல்படுவார்கள்
#திமுக வின் பலம் அதன் தொண்டர்கள் தான்..
இதோ மாற்றுக் கட்சினர்களீன் உண்மையான சொல்
திருச்சி கிழக்கில் மநீம போட்டியிட வேண்டும்! திமுக நின்னு தோத்தா அது நல்லா இருக்காது. ஆனா ரொம்ப நாளா தேர்தலை சந்திக்காத மநீம தோற்றால் கூட அது ஒரு நல்ல பயிற்சி தான். அப்பழுக்கற்ற மநீம-வுக்கு முறையான பிரச்சாரம் செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! சிந்தியுங்கள் @ikamalhaasan@mkstalin
உணராத வாக்காளர்களுக்கு
தாய் சேய் நலம்
சாதனை படைத்த திமுக அரசு
SRS 2022-24 - MMR for TN - 25 / Lakh live births
2019 to 2021 - 49 per 100000 live births
To 25 per one lakh live births
In three years
Source - sample registration system)