சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்து சவுக்கு மீடியாவை முடக்கி விட்டால் திமுக வெற்றி பெற்று விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்யலாம் ஏன் சவுக்கும் மீடியாவில் பணியாற்றக் கூடிய அனைவரையும் கைது செய்யலாம் ஆனால் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க போகும் மக்களை உங்களால் என்ன செய்ய முடியும் ?
இந்த தேர்தலில் நிச்சயம் திமுக என்ற தீய சக்தி படுதோல்வியை சந்திக்கும்..
Now this is really shocking!
The 2 year old toddler was raped by this DMK guy and she died on December 11th .
He was arrested only yesterday. After 75 days of the child's death and complaints by her father .
The ruling government made sure the news of the rape and death don't come out and the guy was free for two months after the crime ,trying to cover it up.
Omg ...what a horrible state of affairs in Tamilandu!
@CMOTamilnadu
ஓட்டுக்கு பணம் என்கின்ற திருமங்கலம் ஃபார்முலாவை அறிமுகம் செய்தது திமுக. சட்டப்படி அது குற்றம் என்றாலும் அவர்கள் இதுவரையில் ஓட்டுக்கு பணமாக கொடுத்தது அவர்கள் சம்பாதித்த கருப்பு பணத்தை.
ஆனால் இன்று திமுக இன்னும் ஒரு படி அதிகமாக தீய சக்தியாக மாறி இருக்கிறது.
அது எப்படி என்று கேட்பீர்கள்.
சொல்லுகிறேன்.
இதுவரையில் தாங்கள் சம்பாதித்த பணத்தை கொடுத்தவர்கள், இன்று முதல் அரசாங்கத்தின், மக்களின் பணத்தை, உரிமைத்தொகை என்கின்ற பெயரில் தேர்தலில் வெற்றி பெற செலவு செய்திருக்கிறார்கள்.
திமுக விஞ்ஞான ஊழல் செய்யும் என்று பலருக்கு தெரியும், ஆனால் அந்த விஞ்ஞான ஊழலை மிஞ்சியது இந்த உரிமை தொகை ஊழல்.
ஏனென்றால் இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். அதற்கு பின்பு அவர்கள் சொந்த பணத்தை தான் செலவு செய்து ஆக வேண்டும் தேர்தலில் வெற்றி பெற. ஆனால் இன்று மூன்று மாதங்களின் ஊக்கத்தொகை மற்றும் 2000 கோடைகால செலவு தொகை என்று எளிய மக்களின் வரிப்பணத்தை ஓட்டுக்காக செலவு செய்திருக்கிறது திமுக.
இது மாஸ்டர் ஸ்ட்ரோக் அல்ல இது கிரிமினல் மாஸ்டர் ஸ்ட்ரோக்.
இதுவரை ஊழல் செய்து வந்த திமுக தேர்தல் செலவிலேயே தற்போது ஊழல் செய்திருக்கிறது.
ஸ்டாலின் அவர்கள் வேண்டுமானால் தன்னுடைய காணொளியில் பெண்களின் நலனுக்காக இதை கொடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் அவருக்கும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் இது தேர்தலுக்கான பணம் என்பது நிச்சயமாக தெரியும்.
அதனால்தான் திமுகவின் தலைவர்கள் மற்றும் அடிவருடிகள் அனைவரும் திமுகவின் தேர்தல் வெற்றி உறுதியாகிவிட்டது என்று பதிவிட்டு வருகின்றனர்.
பச்சையாக இது தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே குடுத்து செய்த மிகப் பெரிய ஊழல்.
அதுமட்டுமல்ல இது மிகப்பெரிய முதலாளித்துவ ஒடுக்கு முறை. எளிய மக்களை நல திட்டத்தின் பேரில் சுரண்டும் விஷயம்.
கம்யூனிஸ்டுகள் உட்பட தோழமைக் கட்சிகள் இவற்றை பாராட்டினாலும், அவர்களின் உள் மனதில் மக்களை ஏமாற்றுகிறோம் என்று நிச்சயமாக தெரியும்.
தமிழகத்தின் தேர்தல் அரசியலை படு பாதாளத்திற்கு கொண்டு போய் இருக்கிறது திமுக . அதிகார வெறியில் அவர்கள் விதவிதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு திமுக என்னும் தீய சக்தியை அழித்தொழிப்பார்கள் என்று நம்புகிறேன்.
மாசுப்பட்ட ஊடகம்!
முட்டு கொடுக்கும் சொம்பு ஊடகவியளாலர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு இதுவரை வழங்கிய மாதம் 3 லகரத்திலிருந்து இனி 3.5 லகரமாக உயர்த்தப்பட்டு மாசு அவர்களால் மாதாந்திரம் வழங்கப்படும் என தகவல்.
மற்றொரு வகையறாக்கள் மீசைக்காரர் போன்ற முட்டுக்களுக்கு மாதம் 25 லகரம் , இந்த கேட்டகிரியில் வருபவர்களுக்கு அன்பானவர்தான் ஸ்பான்சர்.
அடுத்து அல்லேலுயா பாபுவின் கீழ் வருபவர்களுக்கு அசைன்மெண்ட்டுக்கு தகுந்தாற்போல மாத வெகுமதி . அனைத்துமே லகரங்களில்தான்.
அண்டா போன்றவர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு தலைமையின் நேரடி கண்காணிப்பில். வாரந்தோறும் டிவி டிபேட்டுகளில் வந்து முட்டு கொடுத்திட வேண்டும், வெளிநாடு சுற்றுப்பயணத்திக் இருந்தாலும் நேரலையில் வந்து முட்டு கொடுக்கலாம். அத்தனை செலவுகளும் ஸ்பான்சர்டுதான்.
இவர்கள் எல்லோருக்கும் சிறப்பு சலுகையாக அரசாங்கத்தில் எந்தவிதமான உதவி கேட்டாலும் உடனடியாக செய்து கொடுத்து அதனையும் உடனுக்குடன் தலைமை( டோப்பா என்றுகூட சொல்லலாம்)க்கு தெரிவித்துவிட வேண்டும்.
இதில்லாமல் கனிவானவரின் டீம் தனி … சிறப்பு சலுகைகளுடன்.
ஆக மொத்தத்தில் மொத்தமாக விலைபோன ஊடகம் …
எண்ணி நான்கே நான்கு பேர் தான் இந்த பேக்கஜில் வராமல் இருக்கிறார்கள்.
Update on Savukku Shankar Incident (November 1, 2025)
Following the earlier reports of police arriving at Savukku Shankar's Chennai office around 10 AM IST to serve a summons in a new defamation case,amid his 20+ pending legal battles,the situation has de-escalated without an arrest.
- Key Developments
- Police officers from the Central Crime Branch (CCB) initially demanded cooperation but refused to provide FIR details, citing sensitivity.
- Shankar's team live-streamed and published a video on his Savukku Media YouTube channel, capturing the interaction and raising alarms about potential misuse of authority.
- By 6 PM IST, the police withdrew from the premises, leaving without effecting an arrest or further action.
This outcome underscores the role of real-time documentation and public visibility in deterring coercive tactics, especially given Shankar's history of arrests under the Goondas Act (e.g., in 2022 and 2024) and Supreme Court interventions consolidating FIRs in February 2025 to curb harassment.
X reactions remain polarized
- Supporters hail it as a win against "fascist governance" (#SavukkuShankar trends with 5K+ mentions today), echoing calls for free speech.
- Critics, including DMK-aligned voices, frame it as evading accountability for alleged inflammatory content.
Shankar's resilience continues to fuel debates on press freedom in Tamil Nadu ahead of local elections. No official police statement yet, monitoring for follow-ups.
Public Sector Banks are the backbone of India's equitable growth.
#UnitedWeStand
We demand:
✅ Adequate recruitment & regularization of temporary staff
✅ A 5-day work week for bankers
✅ Safety & dignity at workplaces
✅ Opposing outsourcing
✅opposing micromanagement & unfair labour practice by DFS and other justified demands.
Stand with UFBU's fight for a stronger banking sector.
#UnitedWeStand
1. 5th std girl burnt alive.
2. 10th std Karthika found in a sack.
3. 21 year old college student died post police custody.
Famous YouTubers, Actors, paid media & protestors are silent.
Governance? 🤮
#JusticeForKarthika#Justiceforprithika#JusticeForManikandan#DMKFails
Jumping the red signal, littering the street during a signal wait, these are done by the educated lot of the country. What kind of role models are we setting for our children.?!?
I spoke to a police officer recently who told me that over 50% of the cases they see are alcohol related.
Alcohol is devastating rural Tamil Nadu. Women are the most affected and I have met many alcohol windows in our small village.
I strongly support prohibition.