விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
நம் கரூர் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.ம.பிரதிவிராஜ் இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து,
நமது கரூர் மாநகராட்சியில் உள்ள மக்கள் நலப் பணிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினேன்.
தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு மக்கள் நல பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
APpo Namma @V_Senthilbalaji avl case dhana. ED to take charge of the corruption case against him! So out of court settlement doesn’t hold sanctity anymore ? This is what @annamalai_k mentioned in his latest press meet !
மாண்புமிகு தங்கமணி அவர்களின் மீது சோதனை நடத்தப்படும் பொழுது இன்று #நியூஸ்_ஜெ பத்திரிகையாளர் போலீசாரால் தாக்கப்பட்டார்.
இதுதான் விடியா அரசின் பத்திரிக்கை சுதந்திரமா? 🤬🤬
#அராஜக_திமுக