இன்று சமூக நீதி திருநாள் !
பகுத்தறிவு பகலவன் தந்தைப்பெரியாரும் , புரட்சியாளர் அம்பேத்கரும்
சமூகநீதி எனும் தேரின்
இரு சக்கரங்கள்.
இந்திய விடுதலை வரலாற்றை
புறப்பகையாம்
பிரிட்டன் ஆதிக்க எதிர்ப்பு
வரலாறு என சுருக்கி விட கூடாது.
அகப்பகையாம் சாதிய சனாதன ஒழிப்புக்கான போராட்ட பயணமும் நம் விடுதலை வரலாறுதான்.
முன்னது மண் விடுதலை.
பின்னது மானுட விடுதலை.
முழுமையடைந்த தேசிய வரலாற்றில்
புரட்சியாளர் அம்பேத்கரும்,
தந்தைப்பெரியாருமே
நம் தேசத் தந்தையர்கள் !
@chennaicorp
சைதாப்பேட்டை V.S.முதலித்தெரு
கணபதி தேசியம் நடுநிலை பள்ளி எதிர்புறம் உள்ள சந்தில்
இது போன்று குப்பைகளை சாலையோரமாக கொட்டி அசுசத்தையும் ஏற்படுத்துகிறார்கள் ஆகவே கொசு தொல்லை இருக்கிறது கற்பனி பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் தக்க நடிவேடிக்கை எடுக்க வேண்டுகிறோம்
Kerala – 11 March
Tamil Nadu – 12 March
Assam – 13 March
West Bengal – 14 March
👆A week of the self-proclaimed Vishwaguru’s visits to election-ready states.
Meanwhile, people across India struggle with #LPG shortages, and Opposition parties are raising the issue in Parliament.
But the PM of the Indian Union seems busy chasing votes.
The question remains: #ModijiWhereIsLPG
@thirumuruganntk தலைவர் யார் கூட பேசிட்டு இருக்காறுனு தெரியுதா என் பேரு பிரபாகரன் என்னை மாதிரி பெரியார் இயக்கங்கள் எத்தனையோ பிரபாகரன் பெயர் சூட்டபட்டுருக்கு 2009 கங்கு அப்பறம் இல்ல 1990 கமில் இருந்தே இருக்கு
தமிழர்களின் உணர்வை உரிமையை நிலைநாட்டிய ஜூலை 18 தமிழ்நாடு நாள்.
திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்போருக்கு, தமிழ்நாடு என்ற பெயரை பல போராட்டங்களை முன்னெடுத்து போராடி பெற்று தந்தது திராவிட இயக்கம் என்ற பதில் ஒன்றே போதுமானது. தந்தை பெரியாரின் முழக்கமாக துவங்கி, விருதுநகர் மாவட்டம், மண்மலைமேடு பகுதியில் பிறந்த சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தது வரை தொடர்ந்து நடந்த போராட்டக் களங்களையும், தியாகம்களையும் வடநாட்டு ஆரிய ஆதிக்கத்திற்கு அடிவருடும் அடிமைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சங்கரலிங்கனாரின் கோரிக்கையான தமிழ்நாடு பெயர் சூட்டலை சட்டமன்றத்தில் அறிவித்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா 'தமிழ்நாடு வாழ்க' என்று முழங்க, அனைத்து உறுப்பினர்களும் 'தமிழ்நாடு வாழ்க' என்று முழங்கிய சிறப்புக்குறிய நாள், இன்றய நாள்.
நாமும் முழங்குவோம்
அண்ணா வழியில்.
தமிழ்நாட்டின் உரிமை காக்க மாண்புமிகு முதல்வர் தலைமையில்
‘ஓரணியில் தமிழ் நாடு’ என்று.
வாழ்க "தமிழ்நாடு நாள்".