PeriyarAmbedkar and a hardcore fan of Karl Marx
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும .
திராவிடம். திமுகவிற்காக திராவிட ஆதரவு அல்ல , திராவிடத்திற்காகத்தான் திமுக ஆதரவு
Do people go to UDA and UK to get the brands you have mentioned or is it available in the market ? If it's available in the market , who opened it for them ?
Hypocrisy
தனது கணவனை அநியாயமாக இழந்து நிற்கும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்குக் குறைந்தபட்ச அரசியல் அங்கீகாரம் தேவை; அது அவருக்கான பாதுகாப்பாக/ஆறுதலாக அமையும். அதற்காக கோட்பாட்டினைத் தள்ளி வைத்துவிட்டு, சமரசம் செய்து கொள்ளலாம் என வாதிடுவது குறைந்தபட்ச நேர்மை.
மாறாக, அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் கோட்பாட்டுக்கு எதிராக இயங்கி, அவரையே விழுங்கத் துடிக்கும் பாஜகவின் கூட்டணியில் இணைந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுவதைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே நியாயப்படுத்த முனைவது அபத்தமானது; அறிவு நாணயமற்ற செயல்.
படுகொலையால் கணவனை இழந்து நிற்கும் ஒரு அபலைப் பெண்ணாகப் பொற்கொடியின் இம்முடிவு சரி! ஆனால், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் சனாதனத்துக்கு எதிராக நிற்கும் ஒரு அம்பேத்கரியவாதியாய் இம்முடிவு கெடுவாய்ப்பானது; மிகத் தவறானது.
விலை உயர்ந்த அனு ஆயுதங்களை கொண்டு 21 நாளா போர் செஞ்ச அமெரிக்கவுக்கே 2 லட்சம் கோடிதான்டா செலவாகியிருக்கு
ஆனா 5 வருஷமா ஒண்ணுமே செய்யாம தமிழ்நாட்டோட 5 ஆண்டு வருமானம் பாத்தாம 5.5 லட்சம் கோடி கடன வாங்கி அப்படி என்னதான்டா பண்ணுனீங்க சொல்லுங்கடா 😌
சட்டமன்றத் தேர்தலென்றபோதிலும் பாராளுமன்றத் தேர்தல் போலவே, 'திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் போர்' எனக் கருத்துருவாக்கம் செய்ய முனைகிறார் ஸ்டாலின்.
அதிமுக கூட்டணியில் வெறும் 27 இடங்களில்தான் போட்டியிடுகிறது பாஜக. 27 இடங்களில் போட்டியிடும் பாஜகவை 170க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் திமுக, கள எதிரியாகக் கட்டமைப்பது அப்பட்டமான அரசியல் தந்திரம்!
உண்மையில், பாஜக எதிர்ப்புதான் திமுகவுக்குப் பிரதானமென்றால், அந்த 27 தொகுதிகளிலும் திமுகவே நேரடியாகக் களம் இறங்கட்டும். அங்கு வலிமையான வேட்பாளர்களைக் களமிறக்கி, சிறப்புக் கவனமெடுத்து, கூடுதல் வேலைகளைச் செய்து, 'ஒரு இடத்தில்கூட பாஜகவை வெல்லவிட மாட்டோம்' என சூளுரைக்கட்டும்.
அதனைச் செய்யத் துப்பிருக்கிறதா துப்புகெட்ட திமுகவுக்கு?
முன்னாள் நாதக பிரமுகர் பேசும் பேச்சை பாருங்கள்
பாலியல் சுரண்டல் அதுவும் ஒரு நடிகையை சுரண்டிய பொழுது வாய் பொத்தி இருந்தவர் இப்போது திமுக மீது அவதூறு கூறுவதுதான் நகைச்சுவை
திமுகவில் இளைஞரணி இருப்பதுபோல் ரவுடி அணியும் இருக்கிறது.
பாலியல் வன்முறை அணியும் இருக்கிறது
மெத்,கஞ்சா அணி இருக்கிறது.
விரைவில் கொலை அணியும் உருவாக்கப்படும்
#JUSTIN தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் - சென்னை வந்தடைந்த தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி
#PiyushGoel#BJP#Election2026#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ