இந்த ஆட்சியை பத்தி கவலைப்படாதீங்க..
தி.மு.க உட்கட்சி தேர்தல் முடிந்தவுடன்
இந்த ஆட்சி முடிவுக்கு வரும்..
அடுத்த மே மாதத்திற்குள் தமிழ்நாட்டில் தேர்தல் வரும் -
கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
ரசிக தம்பிகளா, ஒரு நிமிடம் கொஞ்சம் நிதானித்து இதை வாசியுங்கள். அறிவு சார்ந்து சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் அண்ணன் இதை மக்கள் நலனுக்காகச் செய்யவில்லை. வெறும் திமுக எதிர்ப்புக்காக மட்டுமே செய்கிறார்.
இழப்பு நமக்குதான்! 🙃🙃🙃
ஏய் லாட்டரி நீ யாரு நீ எப்ப எப்ப என்ன மாதிரி எல்லாம் கதை விடுவான்னு உன்னோட மொத்த ஜாதகமும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும்
இப்படி எல்லாம் பேசிட்டே தமிழ் நாட்டு மக்கள் உனக்கு உள்ளாட்சி தேர்தல்ல வோட்டை போட்டு உன்னோட கட்சியை ஜெயிக்க வச்சிடுவாங்கன்னு கனவு கண்டுக்கிட்டு இருக்கிற நீ
அதுவரை இல்லாத
அரிய முன்னேற்றமாய்,
விளையாட்டுத் துறையை விவேகத் துறையாய்,
அகிலம் வியக்கும் ஆற்றல் வாய்ந்த துறையாய் மாற்றி
கடைக்கோடி திறமை யாளனையும் கண்டெடுத்து; உயரங்களில் உயர்த்தி
அழகு பார்த்தது தித்திக்கும்
திராவிடமாடல் ஆட்சி!
அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு எதையும் ஆராய்ந்து நோக்கும்..
அறிவும் அறவே இல்லாமல்
எதையாவது சொல்ல வேண்டுமென்று எதிர்க்
கட்சியை குறை சொல்வதாய் எண்ணிக் கொண்டு எதிர்க் காற்றில் எச்சில் உமிழும்
இந்த ஈனப் பிறவிகளை என்னவென்று சொல்வது!😡🤦♂️
@mkstalin@Udhaystalin
#LeaderOfOposition
#TNAssembly
#TVKFails
#TVKVijayFails
#WATCH | 4 முழ வேட்டி - அரசாணையை ரத்து செய்க!
தமிழ்நாடு முழுவதும் தற்போது ரூ.50 கோடி மதிப்பில் 8 முழ வேட்டிகளை நெசவாளர்கள் இருப்பு வைத்துள்ளனர். ஆனால், இப்போது 4 முழ வேட்டி உற்பத்தி என்றால், நெசவாளர்களுக்கு த.வெ.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு புதிய அரசாணையை தற்காலிகமாக அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த ஆண்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் 8 முழ வேட்டியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேச்சு!
#Austin | #TNAssembly | #KalaignarSeithigal
இன்றைய கோமாளி அரசே தொலைநோக்குப் பார்வை சிறிதுமின்றி திமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக, உலக வர்த்தகத்திற்கும் போக்குவரத்திற்கும் உறுதுணை புரியும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பது அறிவும் அறமும் அற்ற செயல்!
-மாண்புமிகு திரு. @mkstalin அவர்கள்.
என்றைக்குமே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மகத்தான தலைவர் @mkstalin
தலைவரே! இன்றைக்கும் சொல்கிறேன் என்றைக்கும் சொல்கிறேன் தமிழ்நாடு மக்கள் உங்களை பாதுகாப்புடன் வைத்துகொண்டு கொண்டாடுவோம்.🖤❤️