மறுபடியும் மறுபடியும் சொல்றேன்
சோசியல் மீடியாவுல வேனும்னா பொய்களை அள்ளி வீசிட்டு ஓடிரலாம்
விவாதம்ல ஒக்காரும் போது இப்படி மூக்கு உடைச்ச அனுப்புவாங்க தற்குறிகளா
கடைசில போட்ட பார்த்தியா மண்டி இது தான் உங்க ரியாலிட்டி
ஆட்சியை நடத்த வழியை பாருங்க இன்னும் அதை திமுகனு அழாதீங்க
கடந்த மூன்று மாதங்களில் எத்தனை முறை டெல்டா மாவட்டங்கள் முழுவதையும் சுற்றிலந்துள்ளீர்கள் @vinothravi11 ?
இத்தனைக்கும் கும்பகோணம் உங்கள் தொகுதி, வேறு யாரை விடவும், குறுவையில், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள வலி கூடுதலாக உங்களுக்கு தெரியவேண்டும்.
நிதிநிலை அறிக்கையை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு சென்று வழிபடவில்லை என யார் உங்களிடம் அழுதார்கள்?
இதுதான் உ��்கள் மதசார்பற்ற நிலையா முதல���வரே ?
@TVKVijayHQ @CMOTamilnadu
சாலை உயரம் தமிழ்நாட்டின் அவமானம்.
டெண்டர் செட்டிங் செய்து கமிஷன் அடிப்பதற்காக, திமுக அதிமுக ஆட்சிகளில் ஈவு இரக்கமற்று, உயரங்களை அதிகரித்து போடப்பட்ட சாலைகளால் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம்.
மக்கள் உழைத்து சம்பாதித்து கடன் வாங்கி கட்டிய வீடுகளை குழிக்குள் தள்ளி அந்த வீடுகளை பயனற்றதாக மாற்றிய குற்றத்திற்கு தமிழக அரசுக்கு என்ன த��்டனை?
மீண்டும் சாலைகளை பழைய உயரத்திற்கு கொண்டு வருவீர்களா? அல்லது
அந்த வீடுகளை சாலை மட்டத்திற்கு உயர்த்தி கொடுப்பீர்களா?
என்ன செய்ய போகிறது தமிழக அரசு?
இனி தவெக ஆட்சியில் புதிதாக போடப்படும் சாலைகள் பழைய சாலை மட்டத்தை விட குறைத்து போடுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதில்?
@CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna @mdu_corp
சங்கருக்கு நல்லா தெரியும் இனி த வெ க ஆடியன்ஸை வைச்சு தான் குப்பைகொட்ட முடியும்னு அதான் மாலதி கூட இப்படி வம்பு பேச ஆரம்பிச்சிட்ட���ப்ல .
66 எம்.எல்.ஏக்கள் வெளியில் வந்தால் தான் கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் இருந்து தப்பிக்கலாம். 40 பேரை வைத்துக்கொண்டு நாக்குதான் வழிக்கணும். கட்சித்தாவல் தடைச்சட்டப்படி பதவி போய்விடும்.
சட்டமும் தெரியாது வழி முறையும் தெரியாது . வம்பு பேச மட்டுமே லாயக்கு
ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
What Bro? @CMOTamilnadu@TVKVijayHQ
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச�� அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
இந்தா இன்னொரு வீடியோ...
இது என்னமோ தெரியாமல் நடந்துவிட்டது போல ஒருத்தனை TVK கட்சி பதவியில் இருந்து நீக்கியதாக விஜய் தரப்பு ஆடுவது நாடகம்...
உண்மையில் தமிழகத்தில் பல பகுதிகளில் இது நடக்கிறது. பள்ளிகள் முன்பு பேனர் வைப்பது தொடங்கி போட்டி நடத்துகிறேன் அது செய்கிறேன் என்று வரானுக - காரணம் அடுத்த தேர்தலுக்கு வாக்காளர்களை தயார் செய்கிறார்கள்..
1972 — Survey of India சொல்வதை கணக்கிட்டால் மொத்த ஜேப்பியார் அறக்கட்டளை நடத்தும் அனைத்து கல்லூரிகளும் சதுப்பு நிலத்தில் ஆக்கரமித்து கட்டப்பட்டவையே.. இதை Sathyabama University , jeppiaar engineering college, jeppiaar university, st joseph's college என அனைத்து ஜேப்பியார் வாரிசுகள் நடத்தும் கல்லூரிகள் அதன் பிற கட்டிடனங்களை ஆய்வு செய்தால் தெரிவது ஆரம்பத்தில் 1987களில் 140 ஏக்கர் வரை ஆக்கரமிப்பு செய்ய தொடங்கி இன்று சுமார் 400 ஏக்கர் வரை அக்கரமிப்பு விரிவடைந்துள்ளது..
விஜய் தன் உற்ற தோழி மரியஜீனா ஜான்சன் மீது நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்ப்பு- ஏன் என்றால் அவர் சினிமா மட்டும் நேரிலும் நேர்மை தவறாதவர்... அப்படி தானே!
வாயை திறங்க CM சார்...
#NewsUpdate | தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி - பதிலளிக்காத துறை சார்ந்த அமைச்சர்கள்
அமைச்சர்கள் ராஜ்குமார், ஆதவ் அர்ஜுனார் இருவரும் ‘ஆளுநர் உரை குறித்து உறுப்பினர்கள் பேச வேண்டும்’ எனக் கூற, ‘எம்.எல்.ஏ.க்கள் என்ன பேச வேண்டும் என்பதை அமைச்சர்கள் கூறக் கூடாது’ என எம்.எல்.ஏ.க்கள் பதில்
#SunNews | #TNAssembly | #TVK