We’re so tired of what has happened to once a great state of India. Thank you for speaking our minds, bro. 🙌
TN is Doomed 💔
@CMOTamilnadu@TVKVijayHQ 🤢🤢
யாருயா இவன் Correct ஆஹ் சொல்லுறான்🤯
Trackersனு 2 தாய்லிகளுக்கும் PR வேளை பார்ததுட்டு இருக்க சில்ற🌺ண்டைகளுக்கு இவன் மூத்திரத்த குடிச்சாலும் உணர் வராது
Curse Of TamilCinema 2 தாய்லிங்களும் அவனுக 🤡fans தான்
உண்மையானதமிழ்சினிமா ரசிகர்களுக்கு இது தெரியும்
தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கல்லூரி என்றால் அது SSN college of engineering. கடந்த 25 ஆண்டுகளாக தரவரிசை பட்டியலில் இதுதான் தான் நம்பர் ஒன் கல்லூரி. பல ஏழை மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் இக்கல்லூரியில் பயின்று பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு முதல், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் இக்கல்லூரியில் சேர இயலாது. காரணம் என்னவென்று தெரியுமா? இது deemed university - தன்னாட்சி பல்கலை கழகமாக மாறி விட்டது. இதனால், பல ஏழை மாணவர்கள் பொறியியல் படிக்க அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் இங்கே சேர முடியாது.
தமிழ்நாட்டில் தன்னாட்சி பல்கலை கழகமாக உருவாக வேண்டுமாயின், இத்தனை ஏக்கர் நிலத்தில் அந்த பல்கலை கழகம் இருக்க வேண்டும் என்பது விதி. சர்க்காரியா மிசா என மக்களை திசை திருப்பி சட்டசபையின் கடைசி நாளில், பல்கலைக்கழக திருத்த சட்டத்தை தவெக அரசு நிறைவேற்றி உள்ளது. 100 ஏக்கர் நிலம் இருந்தால் பல்கலை கழகம் துவங்க முடியும் என்பதை மாற்றி, 12 ஏக்கர் இருந்தாலே போதும் என மாற்றி உள்ளது.
இதன் மூலம் இனி பல சிறிய கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற பல்கலை கழகமாக உருமாறும். இதன்மூலம், ஏழை மாணவர்கள் அண்ணா பல்கலை கழக கவுன்சிலிங் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர முடியாது. ஏழை மாணவர்களின் உயர்படிப்பு இனி கேள்விக்குறிதான்.
இது போன்ற முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசாமல் இருக்க, திசை திருப்பல் அரசியலை செய்யும் தவெக மற்றும் விஜய்க்கு கடும் கண்டனங்கள்.
இந்த பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.